அருமையான பதிவு நான் பார்த்த ஆடு வளர்ப்புக்கான விடியோ பதிவில் அண்ணன் போல் யாரும் சொல்லவில்லை ரொம்ப நன்றி அண்ணா
@nisam1002
7 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் பல வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன் மிக துல்லியமாக பதிவு போட்டு உள்ளிர்கள்
@kulandairaj8626
7 ай бұрын
Super
@ramkumarkumar9777
7 ай бұрын
10000 ஆயிரம் செலவு செய்து 1500 லாபம் சொல்ரிங்க, ஒரு ஆடு இறந்தால் அதிக நட்டம் ஏற்படும் , தாய் ஆடு வைத்து குட்டி எடுப்பதே லாபமான முறை , நான் அப்படிதான் செய்கிறேன், ❤❤❤❤ என்னிடம் 25 தாய் ஆடு வைத்து சிறிய பண்ணை உள்ளது ,லாபமாக உள்ளது நன்றி❤
@nisam1002
2 ай бұрын
நண்பரே நீங்கள் தாய் ஆடு வளர்ப்பதாக கூறுகிறீர்கள் தாய் ஆடு வளர்ப்பது மிகவும் சிரமம் என்கிறார்களே
@Madurai-kaaran59.
23 күн бұрын
நாம் தாய் ஆடு வளர்ப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் அவர்கள் இல்லை என்றால் நமக்கு குட்டி கிடைக்காது எல்லோரும் கிடாக்களை வாங்கி விற்று விட்டால் பிறகு அது எப்படி தான் உற்பத்தி ஆகும்so புதிதாக பண்ணை ஆரம்பிப்பவர்கள் அதிலும் சிறிது கவனம் செலுத்துங்கள் 100 கிடாக்கள் போட்டு வளர்க்கும் போது ஒரு பத்து தாய் ஆடுகளை சேர்த்து வளர்த்து வாருங்கள் அதுவும் ஒரு லாபம் தானே....
@Thanjavur883
7 ай бұрын
மாஷாஅல்லாஹ் யாரும் சொல்லாத பதிவு
@rkanagaraj9584
7 ай бұрын
நல்ல தகவல் நன்றி சகோதரரே ❤❤❤❤
@sboopathirajan3736
7 ай бұрын
Thank you brother very good explanation
@gurunathan1044
Ай бұрын
உங்கள் பதிவுகள் அருமை சகோ❤❤❤❤❤❤❤
@nellaihyder7598
7 ай бұрын
தெள்ளத்தெளிவான விளக்கம் சகோ😊😊 அருமையாகவும் சுருக்கமாகவும் சொன்னீங்க❤❤ நூறு நாள் வளர்ப்பில் மாதம் 4கிலோ வீதம் 12கிலோ எடை ஏறும் பட்சத்தில் 12+13(வாங்கும்போது) ஆக விற்பனை நேரம் 25கிலோ மீதம் 8கிலோ எப்படி ??😢
@ajsgoatfarms
7 ай бұрын
4 to 6 kg means avarage weight gaining 5 kg Per month. 3rd month you can get above 6kg weight. If you give proper diet and suppliments each will get 20kg. weight. My farmers easily achieve this weight every badge.
@nellaihyder7598
7 ай бұрын
@@ajsgoatfarms thanks bhai for the kind reply 😋🥰🌹👍
@LiveHealthy-bm4wg
7 ай бұрын
Walekumsalam wa Rahamatullahi wa Barakatahu. Excellent and very useful video. Sir, what about liver tonic, calcium tonic, labour charges?
@ajsgoatfarms
7 ай бұрын
Next video will be 100 days sheep growing business related. Insha Allah will you get a to Z Informations about it. If you appoint labour in this business no use brother. For 50 to 100 sheeps we have to work ourselves, Other wise the major part of our profits will goes to labourers.
@LiveHealthy-bm4wg
7 ай бұрын
@@ajsgoatfarms Thank you for the reply
@user-ro9hm7wu9y
7 ай бұрын
Super sir
@rajeshk2890
7 ай бұрын
Excellent.. keep it up ❤❤❤
@felixdayalan9786
5 ай бұрын
Super Bai jan nice and good information 👍
@passionatefoodieguys907
7 ай бұрын
good bro. its usefull
@mjsimthiyas6245
7 ай бұрын
MASHALLA.❤🎉🎉🎉🎉🎉
@nandhagopalan410
7 ай бұрын
It's true 🎉🎉🎉
@mkannanelectrician3081
7 ай бұрын
துல்லியமான கணக்கு
@parthibanparthilove3305
7 ай бұрын
❤ super
@Madurai-kaaran59.
23 күн бұрын
ஒரு ஆட்டுக்கு தீவன செலவுடன் 10,000 என்றால் மூன்று மாதம் கழித்து விற்பனைக்கு கொண்டு வரும்போது அது அதே 10,000 தரத்திற்கு தான் விலை போகும் எடை28 to 30 kg 380 இதில் ஆடுகளை ஏற்றி செல்லும் வண்டி வாடகை வேறு உண்டு ஆனால் ஆடுகள் அதிகமாக வளர்த்தால் சாத்தியம் லாபம் தான் இதில் இன்னொரு இடர்பாடுகளும் உண்டு ஆடுகள் அதிகரிக்க அதிகரிக்க இட வசதியும் வேண்டும் so அதுக்கான முதலீடு செய்ய வேண்டும் எனவே புதிதாக வருபவர்கள் சிறிது கவனம் மற்றும் அனுபவம் தேவை
@Vivasayathesam-7oo2f
7 ай бұрын
Super
@RameshInthira
7 ай бұрын
Very good
@AarizFarms
6 ай бұрын
உங்க பண்ணை முகவரி மற்றும் தொடர்பு எண் கிடைக்குமா??
@ajsgoatfarms
6 ай бұрын
Kalavai, Ranipettai district , 6369194392
@jeganjegan4176
Ай бұрын
ஆடு வாங்கி வளர்த்தால் இவ்வளவு இலாபம் மட்டுமே கிடைக்கும்
@madhanprasanth3844
6 ай бұрын
Bro oru kutty profit 100 days RS.1500 kami tha bro
@amalanathann3136
6 ай бұрын
ஐயா எனக்கு உ உதவி செய்வீர்களா வளர்ப்பது எப்படி
@sampathb766
7 ай бұрын
1500/100 ...day 15 rs
@Balaji-wc6vr
7 ай бұрын
Aaadu valarka aasai illama pochi😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ramv-log3721
7 ай бұрын
Aadu vangunathu 6500 and selavu 10k...33*350-11550...total 16500-11550= 5k loss
@ajsgoatfarms
7 ай бұрын
Video vai theliva paarunga brother.
@nkshorts_12996
7 ай бұрын
aadu vangna kasoda sethu than 10k
@ramkumarkumar9777
7 ай бұрын
உங்க பண்ணை எங்கு உள்ளது அண்ணா❤
@ajsgoatfarms
7 ай бұрын
Kalavai, Ranipettai district
@shahulhameed-kn5lu
7 ай бұрын
பண்ணை mukavari
@KumarCinrasu-mv6dc
6 ай бұрын
A 1
@prakashmuthusamy1199
7 ай бұрын
Expenses -10000 per sheep and income - 330*33 =9900 Total - 10000-9900= -100 net loss per goat what a logic brother
Пікірлер: 51