வெளிநாட்டு உறவுகளின் பக்கபலத்தோடு அனுசனின் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@DanuDanu-oq1sk
18 сағат бұрын
இந்த தங்கைக்கு உதவி செய்த அனுஷன் அண்ணா உங்களுக்கும் மலர் அம்மாகுக்கும் எப்போதும் இறைவன் துணையாக இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤️❤️😍😍😊😊
@N.MFASLAN
21 сағат бұрын
God bless you எல்லாப் புகழும் இறைவனுக்கே கட்டாயம் இந்த குடும்பத்திற்கு உதவி வேண்டும் புலம்பெயர் உறவுகள் தயவுசெய்து இந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் நன்றி மன்னிக்கவும் என்னால் எந்தவிதமான உதவியும் செய்ய முடியாத நிலைமையில் தான் நான் உள்ளேன் .
@Thilaga7873
21 сағат бұрын
இந்த சின்ன வயதில் இவ்வளவு கஷ்டம் தனிமையான வாழ்க்கை கணவர் இறந்தபெரும் துயரம் என்ன சொல்வது தெரியவில்லை😢😢😢
@vijayaraani5034
19 сағат бұрын
இந்த சின்ன வயசிலவே இப்படி ஒரு நிலமையா ஆன்டவரே இவங்கலுக்கு உதவி சேய்யுங்க காபாதுங்க இயேசப்பா தம்பி அனுஷன் உதவி சேய்யுங்க
@Thilaga7873
21 сағат бұрын
குழந்தையோட படிப்பு செலவை ஏத்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம் 🤗 அனுஷான் அந்த சகோதரிக்கு ஒரு பாரம் குறையும் தானே வாழ்க வளமுடன் அனுஷான்
@zaheenvlog5490
19 сағат бұрын
ஈழத்தமிழ் உறவுகள் பல நாடுகளில் வாழுகிறார்கள் please இப்படிப்பட்ட ஏழைகளுக்கு உதவி செய்ங்க 😭😭😭
@MJAli-uq9pd
21 сағат бұрын
ANUSAN YOU REAL HERO I AM FROM CHENNAI
@kannathasanarun928
21 сағат бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி ❤🇩🇪
@MuthuRoobavathy
6 сағат бұрын
ஆண்டவர் இவர்களை ஆசிர்வதிப்பாராக இரட்சிப்பாராக( இறந்தவர்களால் ஒன்றும் செய்யமுடியாது_இயேசு உங்களை நேசிக்கிறார்_ஆண்டவர் துணையிருப்பார் மனிதர் தயவை உண்டுபண்ணுவார் ஆமேன்
@RanuRanuja-m6w
19 сағат бұрын
மலர் அம்மாவுக்கு நன்றி
@ugarajah6075
18 сағат бұрын
மக்களாகிய நீங்கதான் கடவுள் இந்த பிள்ளைக்கு உதவி செய்யுங்கள் 😢🙏
@jayamalanysambiah3224
21 сағат бұрын
❤❤❤வணக்கம் அன்பு தம்பிகள் .வாழ்க வளமுடன் தம்பிகள் ❤❤❤
@sugirthanrajkailayapillai6360
10 сағат бұрын
படிப்பு செலவினை ஏற்றுக்கொண்ட அந்த மலர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன். வீடு கட்ட எவ்வளவு பணம் தேவை
@ThavamJeyarajah
15 сағат бұрын
இந்த சிறுவயதி்ல் கணவனைஇழந்து சிறுபிள்ளையுடன் வாழும் இந்ததங்கைக்கு உதவிசெய்ய முன்வாருங்கள் புலம்பெயர் உறவுகளே❤❤❤
@samsanBanu
20 сағат бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் 👍👍
@mithunankethes3507
21 сағат бұрын
இந்த பிள்ளைகளை காப்பாற்ற எம் உறவுகள் முன்வரவேண்டும் எம் இனம் எப்போது தான் நல்ல நிலைக்கு வரப்போகிறது கலவையாக இருக்கிறது
@Anuja-q1v
20 сағат бұрын
மறுமண வாழ்க்கை வாழாமல் பெண் பிள்ளைகாக வாழ்ந்தல் தாயும பிள்ளையும் பிரியாமல் பிள்ளைக்கும் நல்ல எதிர்காலம் உண்டு மறுமண வாழ்க்கை வார்தைக்கு மட்டுமே சுகம் வாழ்ந்தால் நரகம்
@vijidoss9937
9 сағат бұрын
கடவுளின் மகனே ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன சகோதரருடைய நிலைமை ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுள் உன்னை இந்த சகோதரிக்கு காணச் செய்தற்கு நாங்கள் கடவுளுக்கு கோடான கோடி நன்றிகளை சொல்லுகிறோம் அனுஷன் இந்த சகோதரிக்கு வீடு கட்டி எல்லா உதவியும் செய்து கொடுப்பாய் என்று நாங்கள் நம்புகிறோம் ஏனென்றால் கடவுள் உனக்கு கொடுப்பார் அதை நீ செய்து முடிப்பாய் என்று நாங்கள் நம்புகிறோம் ஒரு நல்ல வாழ்வாதாரத்தையும் இந்த சகோதரிக்கு கொடுக்கும்படி நாங்கள் கேட்கிறோம் வெளிநாட்டு உறவுகள் இடத்திலும் நாங்கள் மன்றாடி கேட்டுக் கொள்கிறோம் உதவி செய்யுங்ககர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடும் என்றும் இருக்கும்
@murialfranklin4255
17 сағат бұрын
தம்பி உங்களுடைய இருதயத்தை நினைத்தே பார்க்க முடியாது, எவ்வளவு அன்பாக ஆதரவாக அக்கறையாக எல்லோருக்கும் உதவி செய்தீர்கள். கணக்கு கொடுக்கிறதுல அவ்வளவு துல்லியமா இருக்கீங்க உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@KamaliniAhilan
2 сағат бұрын
பார்க்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது . நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய விரும்புகிறோம் . அனுசன் நான் உங்களோடு தொடர்பு கொள்கிறேன் . பாவம் இளம் வயதிலேயே கணவனை இழந்து பிள்ளையோடு வாழ்வது கொடுமை . கடவுளுக்கு இரக்கமே இல்லை .
இந்த குளவி கூட்டுக்கு நெருப்பு வைக்க தேவையில்லை ஒரு கிண்ணத்தில் மண்ணெண்ணெய் எடுத்து குளவி கூட்டின் மேல் ஊற்றிவிட்டால் உடனடியாக குளவிகள் செத்துவிடும்
@user-pz5ms7jz2p
19 сағат бұрын
வாழ்க நலமுடன்
@zaheenvlog5490
19 сағат бұрын
நல்ல இளைஞர்கள் மறுமணம் செய்ய முன்வர வேண்டு்ம்
@reji2196
Сағат бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏
@MylanSellathurai
18 сағат бұрын
Akka God bless you 😢🇩🇪
@SallySally-f7l
21 сағат бұрын
Vallththikkal anushan bro
@rosepirabusenthil1227
19 сағат бұрын
Super thambi
@shanthini5699
17 сағат бұрын
God bless you 🙏🙏🙏❤️
@TharankiniTharankini
3 сағат бұрын
Super anna 🎉🎉🎉
@varnankumaravelu4181
13 сағат бұрын
தம்பி அனுஷன் இந்த தங்கைக்கு முக்கியமாக ஒரு வீடு தேவை அதை எப்படியாவது கட்டிகொடுப்பதற்க்கு உதவி செய்யவும்.அது ரொம்ப உதவியாக இருக்கும்.
@SivamaliniMali
10 сағат бұрын
வாழ்த்துக்கள் மகன்❤
@rajirajah1261
20 сағат бұрын
Anushan Thank you for your kind talking so God always with you.Her babys voice nice
@jeyanthanrasaratnam8869
21 сағат бұрын
Thampi anusan million thanks for your mum . Good decision must need house
@umahsivakaran7206
18 сағат бұрын
God bless
@geethasflavour4073
21 сағат бұрын
இறைவனே🙏
@Ruvi-RS
8 сағат бұрын
உறவுகளே இந்த அக்காவுக்கு உதவி செய்ங்க
@SakthiPuspa
4 сағат бұрын
நன்றி தம்பி
@KumarTati-cj7ss
10 сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉
@AnanthiAnanthi-f1b
7 сағат бұрын
Nanri anusan ungada sevai thodaraddum
@MohanMohan-yu7ev
12 сағат бұрын
ரொம்ப சந்தோஷம் தம்பிங்களா 😂 வாழ்த்துக்கள்
@MrSASEEN
6 сағат бұрын
கிறீஸ்னா விடம் வீட்டு திட்டம் உள்ளது அவனை ஏன் கேட்க கூடாது ( யார் இடித்தால் என்ன அவல் வந்தால் சரி தானே ) சில இடங்களில் நீங்கள் இருவரும் கைகேப்பது சிறப்பாக இருக்கும்
@RanjiMalar-m3d
3 сағат бұрын
God bless you
@user-ManiMcs
22 сағат бұрын
Congratulations
@Marirfan-se5op
4 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@husaims
3 сағат бұрын
Super bro
@tamilan-ej5ly
22 сағат бұрын
❤❤❤❤❤
@Kscreative9
4 сағат бұрын
Super brother your every videos. God bless all of you ❤❤
Пікірлер: 103