எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🙇♀️🙏
@subasree7497
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🌹♥️🙏🏻
@l.karnakarna6368
Ай бұрын
அன்னையே அமலோற்பவ தாயே எங்களுக்கு துணையாக இருந்து எங்களை வழி நடத்தும் தாயே 🙏அம்மா ஆரோக்கிய தாயே எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும் 🙏ஆமென்🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@loorthusarojini8429
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@saverimuthumarina5728
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்🙏
@maryvaanistaamalathasan9063
28 күн бұрын
Amen en anpu amma Ave Maria 🙏
@jenithomas6964
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🙏🙏 மரியே வாழ்க 🙏🙏🙏
@zefrinsimple
Ай бұрын
PRAISE THE LORD.AVE MARIA.எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🌹♥🙏🏻
@Hemananimeeditz
Ай бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் நன்றி ஐயா
@ashmiamal2831
Ай бұрын
Amen
@simonrobert9643
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤🙏
6 ஆனால் நமக்குக் *கடவுள் ஒருவரே*; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு *ஆண்டவரும் ஒருவரே*; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம். 1 கொரிந்தியர் 8 எனவே, எங்கள் லூர்து அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று மனவலிய செபம் சொல்ல வேண்டும்.
@christysuresh4789
23 күн бұрын
Engal lurthu aandavale engalukaga vendikollum
@mary-wo2dt
Ай бұрын
Mariye valzha amma
@salettemary1004
Ай бұрын
Thank you Brother. Where can I get an old “ Parampariya Thirukudumba Bakthimalai. Now a days we get only new version. But it does not give satisfaction when we pray with new version.
@Mariyannaikanapor
Ай бұрын
Pl call this number 9487609983
@jsmilecreator2069
26 күн бұрын
லூர்து அன்னை என்று மட்டுமே எழுதியும், சொல்லியும் பழகிக்கொள்வோம். லூர்து ஆண்டவள் என்பது தவறான சொல்லாடல். அன்னையை அன்னை என்று மட்டுமே அழைப்பதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
@Mariyannaikanapor
26 күн бұрын
ஆண்டவள் என்ற வார்த்தை தவறான சொல்லாடல் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள். ஆண்டவள் என்ற வார்த்தை என்ன கெட்ட வார்த்தையா ? அதை தவறானது என்று சொல்ல. தேவ அன்னை மீது பக்தியும் வணக்கமும் கொண்ட பலர் மாதாவை ஆண்டவள் என்றுதான் பல நூறு வருடங்களாக தங்கள் போற்றுதலுக்குரிய நூல்களில் எழுதியுள்ளனர். அதுவே தகுதியுமானது. மாதாவின் தகைமையை எடுத்துரைக்க என் உடம்பு முழுவதும் நாக்குகளாக ஆனாலும் முடியாது என்கிறார் மறைவல்லுநர் அகுஸ்தினார். அவரைவிட அறிவாளியா நீங்கள். அரசருக்கெல்லாம் அரசரும் ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவருமாகிய இயேசுவை பெற்றதால் மாதா ஆண்டவள் என விளிக்கப்படுகிறார். மாதா எலிசபெத்தை சந்தித்தபோது என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் என கூறினார். ஆண்டவரின் தாயை ஆண்டவள் என்று அழைப்பதே தேவ அன்னைக்கு நாம் தரும் உயரிய மரியாதை. அதை தற்கால நவீனர்கள் தடுப்பது ஒரு கேடுகெட்ட வழக்கமாகி வருகிறது. புனித மாக்சிமிலியன் கோல்பே பின்வருமாறு அழகாக கூறுகிறார் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியை அதிகமாக நேசிப்பதற்கு ஒருபோதும் பயப்பட வேண்டாம். இயேசுவை விட அதிகமாக நீங்கள் ஒருபோதும் தேவ அன்னையை நேசிக்க முடியாது. எனவே மாதாவை ஆண்டவள் என்று அழைப்பதே தகுதியும் நீதியுமாகும். இதை தடுக்க நினைப்பவர்கள் நவீனர்களாகவோ அல்லது கடவுள் மாதாவுக்கு அளிக்கும் மரியாதையை எதிர் கேள்வி கேட்பவர்களாகவோதான் இருப்பார்கள். புதிய புதிய சொல்லாடல்களைக் கொண்டு மாதாவின் மாட்சிமையை உயர்த்தத்தான் வேண்டுமே ஒழிய நீங்கள் கூறுவதுபோல் குறைக்கக் கூடாது. பிதாவாகிய கடவுள் மாதாவை மாட்சிமைப்படுத்தும் போது அதற்கு எதிராக ஆண்டவள் என கூறக்கூடாது என சொல்ல நீங்கள் யார். பிதாவை விடவும் மிகப் பெரிய புனிதர்களை விடவும் நீங்கள் பெரியவரா அல்லது அவர்களை விட அறிவாளியா. புனிதர்களான சிரில், அத்தனாசியார், அம்புரோஸ், ஜெர்மானுஸ், லாரன்சின் ரிச்சர்ட், பெர்னார்து, பொனவெந்தூர், மெட்டில்டா, அல்போன்ஸ் லிகோரியார், மான்ட்போர்ட் போன்றவர்கள் மாதாவைப் பற்றி ஆண்டவள் என்பதைவிட உயர்வாக எழுதியுள்ளதை படித்திருக்கிறீர்களா ? மேலும் விளக்கம் வேண்டுமென்றால் என்னை 9944358435 என்ற எண்ணில் அழைக்கலாம். உங்களுக்கு நவீனம் தரும் சிற்றறிவை வைத்துக் கொண்டு இப்படி பிதற்றி உளறக் கூடாது. ஆண்டவள் என்பதற்கே இப்படி அலறினால் மேற் சொன்ன புனிதர்கள் மாதாவை இதைவிட உயர்வாக எழுதி வைத்துள்ளதையெல்லாம் நவீனர்கள் படித்தால் யூதாசைப் போல் வயிறு வெடித்துத்தான் சாவார்கள்.
@GoodChoice-hb8fe
25 күн бұрын
❤❤❤❤❤ 10:33 🎉🎉🎉🎉🎉🎉
@motcharagini9734
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@smothimamichael8427
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@Hemananimeeditz
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க ❤
@amalajyothi5053
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிகொள்ளும்
@delphinevictor7587
Ай бұрын
எங்கள் லூர்து ஆண்டவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .
Пікірлер: 68