🙏அம்மா நான் 3அம்மாவாசை கும்பபடையல் பிரசாதம் உண்டிருக்கிறோம் இந்த மாதம் கரு தங்க அம்மா கிட்ட எங்களுக்காக வேண்டிக்கோள்ளுங்கள் சாமி🙏🙏🙏🙏🙏🙏
@Kumaresan1991பாலமதூரன்
6 күн бұрын
பக்தர்கள் தயவுசெய்து யாரா இருந்தாலும்மனநிறைவுடன் மன நம்பிக்கையுடன்அவள் மேல் நம்பிக்கை வைத்து கண்டிப்பாக அந்த உணவை வாங்கி சாப்பிடுங்க கண்டிப்பா குழந்தை பிறக்கும் இது என்னுடைய நம்பிக்கைஎங்களதுகுழந்தை வரம் கிடைகநாங்கள் மறுபடியும் மறுபடியும் அந்த குன்பப் படையில் வாங்கிட்டு வந்து சாப்பிட்டோம்அதுக்கப்புறம் தான் ஒன்பதாவது மாசம் வளைகாப்பு நடத்திக் கொண்டோம் நடித்த 15 வது நாளில்சுகப்பிரசவம் நடந்திருச்சுஅழகான ஆண் குழந்தைஅவள் அருள் இல்லை என்றுஇந்த பொக்கிஷம் எங்களுக்கு கிடைத்திருக்காது❤❤❤❤
@priyamohan7512
6 күн бұрын
Amma, enakku 9 th month start ayiduchu, first oru girl baby erukkanga, after ten years ippo na pregnant ah erukka, enakku boy baby porakkanum amma, aana ellarum enakku girl baby nu soleranga, amma ungalidam madipichai edukuran amma, enakku boy porakkanumnu kandippa na ammavidam satchiyaga vanthu nippen nallapadiya delivery aganum , ellarum pray pannikunga, enakku annan ela , enakku enga annane kulanthaiya vanthu porakkanum, samayapurathala thunai
Пікірлер: 8