25-09-2024
சிவஞான சித்தியார் - சுபக்கம் Sivanjana Siththiyaar Subakkam - இலங்கை ஜெயராஜ் - சைவ சித்தாந்தம் வகுப்புகள். Uyir Nokku - Ilangai Jeyaraj - Saiva Siddhantham Classes.
ஆன்லைன் வகுப்பு நேரம்
நேரம்: புதன் காலை 6:30 am முதல் 7:45 am மணி வரை.
வகுப்பில் இணைய பயன்படுத்த வேண்டிய
குவிய எண் (Zoom ID) - 886 5992 2621
கடவுச்சொல் (Password) : 1330
கற்க அறக்கட்டளை
இணையதளம் (Website) : www.karka.co.in
மின்னஞ்சல் (E Mail) : trust@karka.co.in
கைபேசி (mobile) : +91 9445543442
(தந்தி செயலி) Telegram App :
tinyurl.com/uyarvalluvam
வகுப்பு 60
0:00:00 குரு வணக்கம்
0:06:05 முன்னுரை
0:10:00 பாடல் 58 - 68
0:27:20 பாடல் 69. இதுவுமது {முதல்வன் உருவத் திருமேனிபற்றிச் சிந்திதனாயினும் அசிந்திதனே}
தேவரி னொருவ னென்பர் திருவுருச் சிவனைத் தேவர்
மூவராய் நின்ற தோரார் முதலுருப் பாதி மாதர்
ஆவது முணரா ராதி யரியயற் கறிய வொண்ணா
மேவுரு நிலையு மோரா ரவனுரு விளைவு மோரார்.
0:49:45 குறிப்புரை
0:58:05 பொழிப்புரை
Saiva Siddhantham classes based on the book Sivanjana Siththiyaar Subakkam.
Негізгі бет 60 - உயிர் நோக்கு - சிவஞான சித்தியார் - கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அருளும் தொடர்வகுப்புகள்
Пікірлер: 10