மேல் வயிறு மற்றும் அடி வயிறு தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி செய்து காட்டவும்
@radhamani9556
7 күн бұрын
Inda prachanai enakkum irukku
@krithikaramesh7383
10 күн бұрын
Hi mam மேல் வயிறு தொப்பை குறைய எளிய உடற்பயிற்சி சொல்லுங்கள்
@hemaraman8522
10 күн бұрын
Sister, 58 years old woman RA patient with Osteoarthritis. Diabetes and thyroid are also. Overweight obesity . Please share exercise.
@KCK7303
9 күн бұрын
உங்கள் வீடியோக்கள் எளிமையாக , பின்பற்ற கூடிய வகையில் , நல்ல விளக்கத்துடன் இருக்கின்றன . மிக்க நன்றி 🙏 God bless you ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள் 🙏வீடியோ பார்த்து ஒன்றை பின்பற்ற வேண்டுமெனில் எத்தனை counts செய்ய வேண்டுமோ அத்தனை counts நீங்களும் செய்து அடுத்த தற்கு நகர்வீர்களானால் நாங்களும் சேர்ந்து செய்ய வசதியாக இருக்கும். உதாரணமாக பத்து முறை ஒரு அசைவை செய்ய வேண்டும் என்றால் அதை நீங்களும் பத்து முறை செய்து காட்டினால் மேலும் சிறப்பாக அமையும். எங்களுக்கு remote controller வைத்து நிறுத்தி நிறுத்தி பார்த்து செய்ய வேண்டி ஏற்படாது. Bright side என்கிற ஒரு தளத்தில் timer வைத்து அந்த முறையை விளக்குவார்கள். பேசுவதை கேட்டுக்கொண்டே செய்வது இலகு. நன்றி
@madhupriya8470
10 күн бұрын
Mam enakku chest koraikka tip sollunga mam
@anusyamanikandananusyamani8083
10 күн бұрын
Mam broad shoulder reduce panna exercise sollunga, same time ennaku left hand la plate vachi operation panniruku so konjam easy ya sollunga
@mageshwarimagesh-qd3tv
10 күн бұрын
Gud evening mam !!!🥰
@ammuammu-or6in
10 күн бұрын
முட்டு வலி இருக்கு பட் weight குறைக்கு ஆசையா இருக்கு வலி ரெப்போ ஆகுது
Mam enaku leg problem iruku so leg workout varama full body exercise pota mudiungala plz
@kanchanadinakaran1
10 күн бұрын
Madam எனக்கு thyroid irruku Itha exercise seri varuma
@lathahariharan2253
9 күн бұрын
Hello ma'am I have removed my uterus 2yrs back gained weight & regular walking & exercises reduced. But for the past 1yr I was fully occupied with my daughter's delivery etc gained weight again. Kindly suggest
Пікірлер: 19