Shanthi Kasiraj
I am Shanthi KasirajCertified Nutritionist
Fitness Trainer
நான் சாந்தி காசிராஜ் .
செல்லமகள், பாசமான சகோதரி,அன்பான மனைவி, பொறுப்பான அம்மா.
கணவர் காசிராஜ் கணபதி, தொழிலதிபர்.
மகன் ரிஷி காசிராஜ்,BBA மாணவன்.
எங்கள் சொந்த ஊர்-கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
இப்பொழுது புனேயில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
நான் வாழ்க்கையில் பல்வேறு முயற்சிகள் எடுத்திருக்கிறேன்.
குட்டி குழந்தைகளுக்கு ஆசிரியராக, யோகா ஆசிரியராக, சிறு சிறு தொழில்கள் என பல முயற்சிகள். Covid lockdown ஆல் 2020 May மாதம் கணவர் மற்றும் மகனின் ஆதரவுடன் ஆரம்பித்த புது முயற்சி தான் இந்த Channel.
இது ஒரு சிறிய முயற்சி, நாம் கற்றது, நாம் கற்றுக்கொண்டிருப்பதை, நம்மோடு வைத்துக்கொள்ளாமல், பதிவுகளாக அனைவருக்கும் கொடுக்கும் முயற்சி.
நாங்கள் முழு குடும்பமும்-
நல்லதே நினைப்போம், நல்லதே விதைப்போம், நல்லதே பரப்புவோம், நல்லதே நடக்கும் என்று நம்புபவர்கள்.
இந்த முயற்சி தொடர உங்கள் ஆதரவு மேலும் மேலும் தேவை.
Please Like, Comment, Subscribe 🙏
- 6:27
- 16 сағат бұрын
வயிறு குறைய சில எளிய பயிற்சிகள் | 5 Simple Standing Abs Exercises for Beginners with Weights! 💪🔥
- 5:36
- 21 сағат бұрын
அழகான, உறுதியான கைகள் பெற சில எளிய பயிற்சிகள் | Exercises to tone your arms at home
- 9:56
- Күн бұрын
10 simple exercises for mommy tummy | No crunches & Sit ups | Diastasis recti friendly exercises
- 12:25
- 14 күн бұрын
10 Tips to do exercise regularly | பார்க்கலாம் வாங்க
- 7:02
- 14 күн бұрын
காலை எழுந்தவுடன் Body Stiffness குறைய சில எளிய பயிற்சிகள்
- 9:41
- 21 күн бұрын
வேகமாக உடல் எடை குறைய இப்படி exercise பண்ணுங்க
- 6:36
- 21 күн бұрын
8 Exercises to Shape up your body | Cardio and Strength building workout | செய்யலாம் வாங்க
- 10:07
- Ай бұрын
Last day of 21 days fat loss- low carbs diet update | எவ்வளவு weight குறைஞ்சிருக்கு?#shanthikasiraj
- 8:06
- Ай бұрын
இந்த diet-ல inch loss ஆகுது, weight loss கம்மியா இருக்கே ஏன்?Day 19/21 days fat loss low carbs diet
- 10:58
- Ай бұрын
100 Squats with 5 Variations for Weight loss | My 21 days fat loss low carbs diet update
- 16:09
- Ай бұрын
Low carbs diet + HIIT = Quick Weightloss | Jumping Jacks Variations | 21 days fat loss Journey
- 6:38
- 2 ай бұрын
Low carbs diet பண்ணும் போது exercise பண்ணலாமா? My 21 days fat loss Journey Low carbs diet challenge
- 9:39
- 2 ай бұрын
வெளியே போகும் போது low carbs diet-ல் என்ன சாப்பிடுவது?21 days fat loss challenge | low carbs diet
- 17:59
- 2 ай бұрын
Protein powder எடுத்தால் weight loss ஆகுமா?My 21 days fat loss Journey Low carbs diet
- 31:04
- 2 ай бұрын
Пікірлер