கை தொடாத முட்டை குளிர்காலத்தில் மட்டும் 100% பொரிக்கலாம் ஆனால் வெயில் காலத்தில் அது சாத்தியமில்லை நாம் முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பிறகு அடை வைத்தால் தான் 100 சதவீதம் பொறுப்பு திறன் இருக்கும்
@srinivasanbalakrishnan4950
3 жыл бұрын
வெயில் காலத்தில் அனைத்து முட்டைகளும் பொரிக்காது
@prakashsam6968
4 жыл бұрын
தண்டு கீரையில் அதிக தானியங்கள் கிடைக்கும், lockdownல் நான் அதை பயன்படுத்தியுளேன். நல்ல பதிவு சகோ.
@havocarun2548
4 жыл бұрын
அருமை சகோ பயனுள்ள வீடியோ நன்றி🐤🐤👍💖
@modernvivasayi4251
4 жыл бұрын
அருமை தோழரே உங்கள் பயனம் தொடர வாழ்த்துகள்
@tharaniintegratedfarms5159
4 жыл бұрын
அருமை சகோ......நன்றி.....பயனுள்ள வீடியோ....
@Vivasayaulagam
4 жыл бұрын
நன்றிங்க
@logesh1912
4 жыл бұрын
அவரோட பேச்சில் ஓர் யதார்தம் இருக்கு செம்ம
@sanjeevkumar-xy6me
4 жыл бұрын
Tx bro
@pandiguess
4 жыл бұрын
@@sanjeevkumar-xy6me 👍 வாழ்த்துக்கள் டா மிக்க மகிழ்ச்சி
@r.krishnakumarenvignesh8256
4 жыл бұрын
நல்ல செய்தி அருமையான பதிவு
@saka-544
4 жыл бұрын
சூப்பர் தம்பி.. வாழ்த்துக்கள் நன்று வளர்க..👍
@Vivasayaulagam
4 жыл бұрын
நன்றிங்க
@thirugnanasambandamthirugn3063
4 жыл бұрын
Extraordinary video anna and inspirational
@mr.updatetamil7851
4 жыл бұрын
👌👌👌👌👌 விலையில்லா தீவனத்திற்கு வழிகாட்டினார்கள் நன்றி சகோ
@natarajdhana3942
4 жыл бұрын
😆
@Hari_hara_sudhan
4 жыл бұрын
hi sogo super sogo super video super sogo use full video sogo
@arokkiyamhealthcaresolutio5514
4 жыл бұрын
எல்லாருக்கும் சொந்த ஊர்ல இருக்கனும் ன்னு ஆசை
@vigneshnarayanan5286
4 жыл бұрын
அருமை சகோ
@gameshpandianm7618
4 жыл бұрын
Nalla anubavam arumai.
@Uzhavar360
4 жыл бұрын
சூப்பர் ங்க 🙏☺️
@Vivasayaulagam
4 жыл бұрын
Sago nandri
@sssubash8393
4 жыл бұрын
மரம் வளர்த்தால் 6,00 னு potrundhuchu atha pairiya thagaval illaye
@pradheep238
4 жыл бұрын
Super sago
@amir-gy9qu
4 жыл бұрын
Inyann annnaa smilee super
@thirumalaisamy7331
4 жыл бұрын
Super na 👍👏
@Hunteraseelfarmvlogs9946.
4 жыл бұрын
Super bro 🔥🔥
@shinduselvam8622
4 жыл бұрын
First comment...enaku ithu mathiri oru panna uruvakkavendum endru asai
@Vivasayaulagam
4 жыл бұрын
வைத்து விடலாம் சகோ
@shinduselvam8622
4 жыл бұрын
@@Vivasayaulagam tq so much...sago..ungalathu Vakku palikattum...🙏
@vel3185
4 жыл бұрын
வெள்ளை கழிச்சல் எதனால் வருகிறது?அது வந்த உடன் கோழியின் உடம்பில் எந்த இடத்தை தாக்குகிறது?சொல்லுங்க சகோ
@Vivasayaulagam
4 жыл бұрын
சகோ இரைப்பை .. விரிவான பதிவு விரைவில்
@vel3185
4 жыл бұрын
@சரவணன் - நன்றி
@GopinathRavi
4 жыл бұрын
1st like from New Zealand ✈🐣
@Vivasayaulagam
4 жыл бұрын
Sago nandri
@GopinathRavi
4 жыл бұрын
🙏
@sreyas.s72
4 жыл бұрын
Anna epidy kunjiyile seval theriyurath?
@jagadeeshk4734
2 жыл бұрын
Injection, vaccine, tablet, medicine podama naattu kozhi valarka mudiyatha, Bro
Sago na Salem dt Na 2 varudAma Konjam konjama Cherta 15 thaie koli 4 koli adai vacihu 53 Konju poritadu ahna one mond la ellame ierandu pochi Eippa iruppadu 4 konju Ippayavadu konjam sollunga please please please. Sago verum replay nu mttumdna Anuppiruknga
@hrithikroshan5972
4 жыл бұрын
Sago sollunga please
@r.krishnakumarenvignesh8256
4 жыл бұрын
நாச்சி பாளையத்திற்கு அருகிலுள்ள வழுக்குப் பாறையா அண்ணா
Please explain what is peruvidai, sividai and kadakkunath.
@tamilarasan4968
4 жыл бұрын
கோழி குஞ்சுகு Lasota ஒரு சொட்டு விடணும் மா இல்லை இரண்டு சொட்டு விடணுமா
@Vivasayaulagam
4 жыл бұрын
சொட்டு மருந்து போதும்
@jawaharms3328
4 жыл бұрын
சகோ கோழிக்கு கம்பு மட்டும் உணவாக கொடுக்கலாம?
@Vivasayaulagam
4 жыл бұрын
கொடுக்கலாம் சகோ
@nandhakumark323
4 жыл бұрын
5 year 6 thousand ..info enge bro??
@mjshaheed
4 жыл бұрын
Naanum athathan theditu iruken. 2 thadavai video paarthen. onnum illa.
@aakashk3759
4 жыл бұрын
Hii sago
@sweetlinjeba8723
4 жыл бұрын
சகோ பஞ்ச காவியம் செய்வது பற்றி வீடியோ போடுங்க சகோ கோழிக்கு
@Vivasayaulagam
4 жыл бұрын
போடுகிறேன் சகோ
@Mani....8489
3 жыл бұрын
@@Vivasayaulagam podunga sago
@santhoshmahi7348
4 жыл бұрын
Sago ennoda one month Koli kunju active ah illa bro.ninnu thoongitte irukku bro..enna problem nu sollunga sago....
@Vivasayaulagam
4 жыл бұрын
Lixon powder கொடுங்க சகோ
@pkfarms7870
4 жыл бұрын
Vaccine schedule share panunga
@mahendranp4969
4 жыл бұрын
பொறித்த குஞ்சுகள் 10இல் 1மாதத்தில் குறுகி நின்று இறந்து விடுகிறது.. கடைசியில் மிச்சம் வருவது 2 அல்லது 3 மட்டுமே... idarku தீர்வு சொல்லுங்க அண்ணா......
@akileshs7149
4 жыл бұрын
5th like
@Vivasayaulagam
4 жыл бұрын
நன்றி சகோ
@raghulprakash4081
4 жыл бұрын
Ivara last week tha oruthar vedio yeduthu potanga sago
@amohamedhanifa3426
4 жыл бұрын
Video link eruka
@raghulprakash4081
4 жыл бұрын
@@amohamedhanifa3426 kadikala bro
@amohamedhanifa3426
4 жыл бұрын
Part2eruka jii
@amohamedhanifa3426
4 жыл бұрын
Jii part 2eruka poduringala
@iniyanshanthosh5578
4 жыл бұрын
Hi anna
@ZaffarSadiq
4 жыл бұрын
ஒரு ஏக்கர் அல்லது அரை ஏக்கர் 15 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆகுது இதுல நாங்க எங்க சம்பாதிச்சு வந்து அந்த மனைகளை வாங்கி அதில் கோழி பண்ணை அல்லது ஆட்டுப் பண்ணையும் ஆட்டுப்பண்ணை மனநிறைவு இதே மாதிரி வாழனும் கொடுத்து வச்சிருக்கணும்
@Vivasayaulagam
4 жыл бұрын
உண்மை தான் ... முயற்சி செய்தால் கட்டாயம் பூமி வாங்கி விடலாம்
@ZaffarSadiq
4 жыл бұрын
@@Vivasayaulagam bro இன்னும் கல்யாணம் ஆகல இல்ல கல்யாணம் ஆனா தான் தெரியும் எங்க ஆடு மாடு பேச்சை எடுத்தாலே துரத்திவிட்டு வாங்க இப்ப தான் என்னோட தீராத முயற்சி நாளும் ஒரு மாடு சார்ந்த மாட்டுத்தீவன வியாபாரத்தை துவங்கி இருக்க வெற்றிபெற விரைவில் சந்திப்போம்
@Vivasayaulagam
4 жыл бұрын
சகோ கண்டிப்பாக .. உங்களின் வீடியோ பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன் நன்றி
@mannan1985
4 жыл бұрын
@@ZaffarSadiq ம்ம்...உண்மையை உரைத்தீர்கள்.....தீவன கடையா? எங்கு வைத்துள்ளீர்கள்?
@mdhusainhusain9558
2 жыл бұрын
மரம் 🌲 பத்தி தம்ப்னைல வந்துச்சு ஆனால் விசயம் சொல்லலயே நன்பரே
@KUMAR-vg9qy
4 жыл бұрын
How to identify சளி
@Vivasayaulagam
4 жыл бұрын
குறுகி இருக்கும் சகோ
@RaviRavi-rt7hj
4 жыл бұрын
1or 2 மாத கோழிக்குஞ்சு வேண்டும்
@arthiarthi5568
4 жыл бұрын
சகோ நீங்கள் ஒரு பெருவிடை கோழி குஞ்சு எவ்வளவு க்கு விற்பனை செய்கின்றிகள்
@Vivasayaulagam
4 жыл бұрын
140 சகோ
@arthiarthi5568
4 жыл бұрын
@@Vivasayaulagam நன்றி சகோ
@விவசாயதோழன்-ந2ர
4 жыл бұрын
சாகோ எங்க ஊர் பக்கம் வங்க செஞ்சேரிமாலை
@Vivasayaulagam
4 жыл бұрын
வறோம் சகோ
@விவசாயதோழன்-ந2ர
4 жыл бұрын
வாங்க சாகோ
@Balu-balaji-143
4 жыл бұрын
Bro கோழி குஞ்சு கிடைக்குமா
@SanjaySanjay-lr1bi
4 жыл бұрын
Available bro
@ganeshxeroxnetcenter8798
4 жыл бұрын
கோழிகுஞ்சி கம்முனு இருக்கு அதுக்கு என்ன செய்வது இயற்கை வைதிகம்🎆🎇🎎🎟🎗🎁🎟
@Vivasayaulagam
4 жыл бұрын
Poondu kodunga
@pasumaikaalam4818
4 жыл бұрын
👍👍👍👌🤝
@vignesh1963
4 жыл бұрын
Sagoo ivarooda ஒருங்கிணைந்த பண்ணை... Aprm விவசாயம் பண்ணும் நிலம் பத்தி ஒரு interview எடுங்க sagoo...... kzitem.info/news/bejne/15mfzJppn3V5a6A
@ராஜ்குமார்முத்துவாஞ்சேரி
4 жыл бұрын
அண்ணா வணக்கம் என் கோழிக்கு முடி கொட்டுது என்ன காரணம் சொல்லுங்கண்ணே
@Vivasayaulagam
4 жыл бұрын
சகோ session கு கொட்டும் சரியாகும்
@kavinvd2604
4 жыл бұрын
Sago..papaali..kozhi ku thodarnthu kodukkalam ah?
@Vivasayaulagam
4 жыл бұрын
Varam 2 days kodunga sago
@kavinvd2604
4 жыл бұрын
Ok sago..sali prachana varum nu soldranga papaali kodutha
@balamurugan-ee1hz
4 жыл бұрын
Marathai pathi sollave ilaye??
@Vivasayaulagam
4 жыл бұрын
அடுத்த வீடியோ சகோ
@aakash9333
4 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@_pasumaivivasayam9318
4 жыл бұрын
117 like
@k.m.chandrashekar.nadaswar9007
4 жыл бұрын
Brandi uthividu 🤣🤣🤣🍾🍾👌
@ksampathkumar7799
4 жыл бұрын
😱👌👍
@KUMAR-vg9qy
4 жыл бұрын
Cost of rdvk
@Vivasayaulagam
4 жыл бұрын
160 nga
@KUMAR-vg9qy
4 жыл бұрын
@@Vivasayaulagam ஒரு வீடியோ ல எப்படி இருக்கும் னு போடுங்க
@KUMAR-vg9qy
4 жыл бұрын
@@Vivasayaulagam how many chicks we can put
@Vivasayaulagam
4 жыл бұрын
1000 dose
@_pasumaivivasayam9318
4 жыл бұрын
28 comment
@arunshetty4144
4 жыл бұрын
Iniyan not in a good mood that day? Koncham thooka varamadri irindar.
@CHUTTIKULANTHAI-46
4 жыл бұрын
Ininan bro yee avara moratchukittea irrukinga🤭🤭
@Vivasayaulagam
4 жыл бұрын
சகோ அப்படி இல்லையே
@-gramiyasuttrusuzhal7998
4 жыл бұрын
Unga kita pesanum iniyan
@Vivasayaulagam
4 жыл бұрын
பேசலாம் சகோ
@aravinth.r1913
4 жыл бұрын
kadaise varaikum adhu ena maram nu adha paththi onnume sollalayea....
Пікірлер: 157