அண்ணே நல்ல இருக்கீங்களா. இதில் வந்த அனைத்து கதையும் வசனமும் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் புகழ் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணே. நாடக உலகில் கலைத் தாயின் மகன் எங்கள் அன்புக்குரிய அண்ணன் ஆர் பி ஹரிஹரன் அண்ணன் வாழ்க வளமுடன்
@BalatamilBala
2 ай бұрын
மிருத்தங்கம் சூப்பர் அட்டகாசம் 🎉🎉🎉🎉
@rengarajanv7867
Жыл бұрын
நாடக உலகின் My Hero
@m.palanimurugan2523
24 күн бұрын
எல்லா விழிப்புணர்வு மொத்தத்தில் அருமை.
@murugesantr1069
Жыл бұрын
பக்க மேளம் பக்கா மேளம் பக்கா மைக் பக்கா பேபி பக்கா காமெடி பக்கா பாணி பக்கா ஹைகூ ஜோக் பக்கா செக்ஸ் காமிகாகம ஆக்ட். வாழ்க ரசிகர்கள் வளர்க கலைஞர்கள் வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕
@Tamizhanmaya8TN
Жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய உணவு மற்றும் பண்பாடு பழக்கவழக்கங்கள் அனைத்தையும் உங்களுது நாடகக் கலைமூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்... மேலும் நல்ல அரசியல் புரிதல் இன்னும் மக்களுக்கு வரவில்லை.. அதைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அண்ணா..❤❤
@user-saravanan748
9 ай бұрын
அருமை அருமை அருமை அண்ணா 🌹
@Tamizhanmaya8TN
Жыл бұрын
சிறப்பு அண்ணே.. வாழ்த்துக்கள்...
@krishnanr7630
7 ай бұрын
உங்கள்நைச்சுவை சூப்பர் சூப்பர் போரடிக்கவேமாட்டேங்குது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
@MalaVelan
Ай бұрын
❤❤❤❤
@munuswamy2hil
Жыл бұрын
அருமை அண்ணா
@tamilarasan2457
2 ай бұрын
😂😂😂
@nagajothim6203
Ай бұрын
🎉
@tamilarasan2457
2 ай бұрын
😂
@andivelt2059
7 ай бұрын
வாழ்க வளமுடன் கொளுந்தியாள் மற்றும் ஹரி அண்ணா🎉😂❤
@user-saravanan748
9 ай бұрын
வேற லெவல் 😍
@MrPulavar
Жыл бұрын
மிக சிறப்பு
@user-bp8fb2zj1m
Жыл бұрын
Super
@thangapandiansubbu8946
Жыл бұрын
Vathiyar arumai 🌹🌹🌹🌹
@user-bv3yk6vn8d
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@hukocars9190
10 ай бұрын
🎉🎉🎉🎉
@Gkanaku
Жыл бұрын
படம் நடிக்கலாம் சிறப்பான நடிகர்
@moortymoorty5485
4 ай бұрын
எனக்கு பெண் நடிகையை பார்த்தால் பாவம் வறுமைக்கு என்ன என்ன செய்ய வேண்டியிருக்கிறதுனு வேதனை
Пікірлер: 24