நாடகம் மிக அருமை அறிவுபூர்வமான கேள்வி பதில்கள. நந்தினி & நாரதர் நடிப்பும் மிக சிறப்பு நான் சிறு வயதில் பார்த்த வள்ளி திருமணம் நாடகம் பார்த்தது போல் இருந்தது. வாழ்த்துகள் இருவருக்கும் அதிலும் ஒருபடி மேல் சிறப்பு நந்தினிக்கு...!
@user-kj7pg5tx4l
10 күн бұрын
நாடகம் அருமை இது நாடக அமைப்பாளருக்கு பெருமை ஹார்மோனியம் கொஞ்சம் சத்தம் கம்மியாக இருந்தால் நன்றாக இருக்கும் பாடலுக்குப் பின்பே வாசிப்பது பாடலை கெடுக்கிறது நான் ஒரு வயலின் இசை கலைஞன் சென்னை
@vivanthanarputhan9429
Жыл бұрын
மொழி இணம் ஜாதி மதம் கடந்து பாராட்டபட வேண்டிய டயலாக். ரசனை மிக்கது...,,
@saravanan4787
Ай бұрын
எங்கள் மணப்பாறை பகுதிக்கு பெருமை சேர்த்த அருமை சகோதரி நந்தினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉
@newadalpadalrasigan296
Ай бұрын
Entha ooru bro ivanga
@dharmadevakp8046
18 күн бұрын
பெருமாள்சாமி.. யின். மானவிதான்...நந்தினி..வள்ளி..
@perumala1992
7 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி
@sahasaha1718
8 ай бұрын
ஆசிரியர்.மாணவி. சூப்பர்.நல்ல ஆசிரியர் நல்ல திறமையான மாணவி
@selvamp7474
Жыл бұрын
அக்கா அருமையான பதிவு. .....
@KannanKannanc.m
4 ай бұрын
வள்ளி நந்தினிசுப்பர்❤❤❤
@KANNANkannankannan-sj9cy
10 ай бұрын
பெருமாள்ராஜ் நந்தினி இருவரூக்கும் வாழ்த்துகள்
@sahasaha1718
Жыл бұрын
சூப்பர்.சின்ன வயதில் கடுமையான திறமை.நந்தினி வாழ்த்துக்கள்.பெருமாள் ராஜ் அவருடைய வளர்ப்பு நந்தினி.
@user-ct9zp8tf5s
7 ай бұрын
Hi
@SenthilsakthinagarErodes-bd3ff
2 ай бұрын
Yes
@ManokaranMano-xd7nq
4 ай бұрын
அருமையான தர்காம்
@mahalingammahalingam6946
Ай бұрын
அறுமை அறுமை ❤
@sandisandi431
4 ай бұрын
நாரதர் வள்ளி சூப்பர்
@paramasivamparamasivam6864
Жыл бұрын
சிவாயநம நீங்கள்வாழும்போது நாங்களும்வாழ்கிறோம்
@sulochanasoorajvarma6354
Жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்ல. அருமை அருமை
@rayarmanikandan9304
8 ай бұрын
மிகச்சிறந்த வள்ளி
@jayabal3348
Жыл бұрын
Supper.NANTHINI
@selvamp7474
Жыл бұрын
அழகேசன் மாமா சரியான கேள்வி செம்ம தூள். .......
@chandranb7808
Жыл бұрын
Vcvvvf
@Arockiaraj-dz3sd
10 ай бұрын
narathar valli thargam superrrrrrr
@ArulAnga2017
4 ай бұрын
அருமை tnpsc useful
@sriguruprinterstirupur4867
Жыл бұрын
ஆசானிடம் தர்க்கம் ஆசானின் படைப்பு மிக அருமை
@kanabahtu5463
7 ай бұрын
பொட்டி,நாரதர்,வள்ளி கூட்டணி அருமை
@sandisandi431
4 ай бұрын
தமிழ் கலை என்றும் நிலைத்திருக்கும் உங்களால்
@ravikumark618
8 күн бұрын
வாழ்த்துக்கள் நந்தினி
@shanmugam7966
Жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
@tilesmurugesantiles3145
Жыл бұрын
மிகசிறந்த தர்க்கம்
@absmani6383
Жыл бұрын
அருமை நந்தினி
@Aandisamy-pp8ud
Жыл бұрын
Arumai 💥💥💥👏
@shivakumarpalani889
Жыл бұрын
நாரதர் உலகத்திற்கு பெயர் சேர்த்தவர் அண்ணன் முத்தப்பா இந்தக் கலை உலகில் அப்பா வரிசூரு பழனியப்பன் பிறகு நம்மளுடைய நம் இழந்து வாடும் அண்ணன் முத்தப்பா நாரதர் உலகத்திற்கு பெயர் சேர்த்தவர் ஆயிரம் நாரதர் வரலாம் போகலாம் நம்மளுடைய நெஞ்சில் நிலையாய் நிற்கும் கவிப்பேரரசு அண்ணன் முத்தப்பா
உத்திரம் நட்சத்திரத்திற்கு பிறகு அஸ்வினி நட்சத்திரம் எப்படி வரும் பதில் சொல்ல வும்
@Chakravarthi-jv5zp
Ай бұрын
30:15
@user-gi3wp1qx5y
Жыл бұрын
இதுஒத்திகை
@rajamani1425
Жыл бұрын
🙋வணக்கம் உறவுகளே உத்திரம் முடிவில் ஹஸ்தம் நட்சத்திரம் அல்லது வரவேண்டும் அஸ்வினி நட்சத்திரம் மேஷம் ராசி சித்திரை மாதம் ஆனால் நகுலன் சகாதேவன் பிறந்த நட்சத்திரம் சரியான தாக கூற வேண்டும் சகோதரி
Пікірлер: 157