தெளிந்த நீரோடையே இனிமையான காலை வேளையில் அருமையான அழகான தெளிவான எல்லோர்க்கும் மிகவும் பயணுள்ளது எல்லோர்க்கும் உபயோகமான டிப்ஸ் உங்கள் கடவுள் படத்திற்கு பூ வைக்கும் முறை அருமை வலையலில் உள்ள ஜிகினா ஒட்டாமல் இருக்க நெயில் பெயிண்ட் பயண்படுத்தும் முறை இனிமை எண்ணெய் பாட்டில் வைக்கும் இடத்தில் கோணி பை போட்டு அதன் மேல் வைத்தால் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்காது சில்வர் பொருட்களில் உள்ள ஸ்டிக்கர் நெயில் ரீமுவர் பயண்படுத்தி எடுப்பது மிகவும் சிறப்பு மழை காலங்களில் தீப்பெட்டி நமத்து போகாமல் இருக்க தீப்பெட்டியில் சிறிது அரிசி போட்டு வைக்கும் போது நமத்து போகாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது தித்திக்கும் திருநாள் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் எனக்கு ஸ்வீட் இல்லையா தோழியே
@PenneyUnnakaga
3 жыл бұрын
நேரம் எடுத்து இவ்வளவு பெரிய comments செய்வதற்கு மிக்க நன்றி தோழி நன்றி!!!☺️💐
@tamilsanthoshsanthosh9853
3 жыл бұрын
Mam saree oil karai pogamatinguthi tips mam
@PenneyUnnakaga
3 жыл бұрын
Will share sis
@vijayalakshmisushmitha4278
3 жыл бұрын
All tips useful. Thanks👌👌👌👌👌👌
@PenneyUnnakaga
3 жыл бұрын
Thanks dr
@venkata1256
3 жыл бұрын
Hi akka I am Ridhapriya 😃..... super akka....
@PenneyUnnakaga
3 жыл бұрын
Hi dr tq😊☺️
@priyakarthick289
3 жыл бұрын
Bero la sticker pottu otti vachi apdiye mark aidichi athu epdi remove pananum reply me mam
Пікірлер: 194