எங்கள் ஊர் பாரம்பரிய ஒரு உணவு பால் ரொட்டி.சத்தானதும், சுவையானதுமான இனிப்பு.
தேவையான பொருட்கள்
1. வறுத்த சிவப்பரிசி மா / roasted red rice flour -11/2 cup
2. வறுத்த உளுந்து மா / roasted black gram flour - 1/2 cup
3.சீனி / sugar - 11/2 cup
4. தேங்காய்ப்பால் / freshly coconut milk - 1 L
5. வறுத்த பாசிப்பருப்பு / roasted green gram - 50 g
6. சவ்வரிசி / sago - 25 g
7. ஏலக்காய்த்தூள் / cardamom powder - 1 tsp
8. முந்திரி / cashews - 25 g
9. காஞ்ச திராட்சை / raisins - 25 g
10.உப்புத்தூள் / table salt - 1 tsp
11. நெய் - 1/2 tsp
Негізгі бет அனைவரும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த பால்ரொட்டி / சில்லுக்களி! Paal Rotti | Sillu Kali
Пікірлер: 49