தமிழ்த்தாய் உன்னை உயர்வுக்கு கொண்டு செல்வாள் தோழா!
@periyasamysengottaiyan8721
7 жыл бұрын
இந்த இளம் வயதில் எவ்வளவு பெரிய திறமை . வாழ்க வளர்க்க செந்தமிழ்
@pv.maruthainoothappur122
6 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தமிழன்டா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தமிழன்டா 👏
@kanniyappane6509
2 жыл бұрын
தூய தமிழில் பேச முயச்சிக்கிறேன் நண்பரே வாழ்த்துக்கள்
@mariappanmuthu3071
7 жыл бұрын
தமிழ் வாழ்க உன் பேச்சு என்னை மிகவும் கவர்ந்து உள்ளது வாழ்க தமிழ் அருமை அருமை
@prabakaran-br3yw
Жыл бұрын
இடைவிடாத இனிமையான தமிழ் பேச்சாற்றல்.வளரட்டும் தமிழ்.
@VadiveluVelan
6 жыл бұрын
அற்புதமான பேச்சு. வாழ்த்துகள் என் அருமை தங்க மகனே!
@RameshKumar-cp4gc
3 жыл бұрын
Supar
@prabhakarangunasekaran2018
3 жыл бұрын
திருவாரூர் மாவட்ட மாணவன் ... என் நண்பா...!நீ
@karthickraj8265
Жыл бұрын
செந்தமிழே உன்னை நினைத்தால் உள்ளம் சிலிர்க்கிறதே பொருள் வளமும் சொல் வளமும் கொண்ட தமிழே உன்னை போற்றி வளர்த்த இந்த நிகழ்ச்சி மீண்டும் வந்தால் மிக மிக நன்றாக இருக்கும்
@prasantha1316
2 жыл бұрын
நம் தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் தமிழ்மொழியின் சிறப்பு ஆகியவற்றின் பெருமை மற்றும் முக்கியத்துவத்தை மறந்திருந்த முந்தைய தலைமுறையினரும், இளம் தலைமுறையினரும் இப்போது அதுபற்றி சற்றே சிந்திக்கத் தொடக்கியுள்ளனர்... நேர்மறை மாற்றங்களால் மீண்டும் அவற்றை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளனர்... அவற்றில் விஜய் தொலைக்காட்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது... மேலும் கிராமியக் கலைகளும், கலைஞர்களும் மிகவும் சிறப்பிக்கப்படுகிறார்கள்... ஆகையால் விஜய் தொலைக்காட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" என்ற மாபெரும் போட்டியை மீண்டும் தொடங்கி இன்றைய நிலைக்குத் தகுந்தாற்போலும் மற்றும் தமிழ்மொழியின் சிறப்பை உலகறியச் செய்யும் வகையிலும் தலைப்புகளைக் கொடுத்து, தகுதி மற்றும் திறமை வாய்ந்த நடுவர்களை நியமித்து, விஜய் தொலைக்காட்சியின் பெருமையையும் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இதுவே ஏற்ற தருணம்...விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்... விஜய் தொலைக்காட்சிக்கு நன்றிகள்... 🙏🙏🙏 அனைவரும் ஆவலோடு இருக்கிறோம்...
@mohamedparakathali5889
3 жыл бұрын
நெல்சனா இது.. அருமை தம்பி வாழ்த்துக்கள்😍
@Rvyazhini
4 жыл бұрын
மறுபடியும் இந்த நிகழ்ச்சி வந்த நல்ல இருக்கும் , அதுக்கு நெல்லை கண்ணன் அவர்களே தலைமையாக இருந்த nalla இருக்கும்
@damdreamersha9466
Жыл бұрын
Oct 2023 to be continue
@sofiyaruckman8202
Жыл бұрын
Vanthuduchu again intha pgm
@SheikDawood-vb2ej
3 жыл бұрын
இதை மீண்டும் கொண்டு வர இயலுமா.... நிகழ்ச்சியை....
@rajasekar2927
Жыл бұрын
Vanthu vittathu😮😮😮
@jaco_christian
Жыл бұрын
Vandaachi....
@MT-ss5kb
Жыл бұрын
ஒவ்வொரு ஞாயிறு ம்11.30க்கு
@vetriselvan5576
Жыл бұрын
அருமை தங்கக்குட்டி
@richepratheepriche7221
8 жыл бұрын
அருமையான சிந்திக்க வைத்த சொற்பொழிவு வாழ்கத் தமிழ்....
@RameshKumar-cp4gc
3 жыл бұрын
Good
@mabarkalazmi8068
7 жыл бұрын
அருமையான பேச்சு அழகான சொற்பொழிவுகள் தமிழா விழித்திடு தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து செல்லடா த த த த தமிழா.............!
@sivadevaraj6301
6 жыл бұрын
அருமையடா என் தமிழின தம்பி
@thavaasimuruganmuruganthav6653
7 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
@suparamanimani1951
6 жыл бұрын
Thavaasimurugan Muruganthavaasi
@suparamanimani1951
6 жыл бұрын
good
@krishnancontartor8364
6 жыл бұрын
😂
@vbsjafa6215
6 жыл бұрын
Thavaasimurugan Muruganthavaasi
@velumurugan7432
7 жыл бұрын
திமிருபிடிச்ச தமிழன்டா நீ
@ansarirajathi8067
Жыл бұрын
எழுத்தாணியும், ஓலைச்சுவடியும்.! கையில் கொண்டிராத ... தமிழை! மணக்க... மணக்க... மனதிற்கு பரிமாறிய ...மானத் தமிழனய்யா நீவிர்...!! தேன்மொழி ! சொட்டச்... சொட்ட... பசியறிந்து... சுவையூட்டியவனே..!! பாடசாலை! புகட்டியதோ...!! இல்லை, பண்பட்டோர் புகட்டியதோ...!! பக்குவமாய் பந்தி வைத்து பரிமாறுகிறாய்....!! தென்றல் தமிழை... உம் நாவிதழாய் தாலாட்டி ... தரணி ஆள்கிறாய்...!!! கேடுகெட்ட ..!!! மொழி தொற்றை! சீரும் சிங்கமாய் பிச்சு எரிகிறாய்... !!! தவத் தமிழை... காக்க!!! ஜட மாந்தரிடம்... தவிக்கிறாய் ....!! வாழ்க உன் தமிழ்.... வாழ்க உன் புகழ்... வளர்க .....வளர்க.... நம் தமிழோடு....
@dineshseeni4053
Жыл бұрын
2023 மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆக உள்ளது மகிழ்ச்சி.
@user-bi6ee9ej8m
6 жыл бұрын
வாழ்க தமிழ்
@abi805
2 жыл бұрын
சிறப்பு👍
@velmurugan3696
7 жыл бұрын
அருமை தம்பி வாழ்க வளமுடன் 🌍
@sbgsaravanan2438
6 жыл бұрын
அருமையான பேச்சு
@mohanmankala9974
Жыл бұрын
Bala Murugan ungalukku migunda parattukkal. GOD bless you.
@ramyasri0326
Жыл бұрын
👏👏👏 அருமையான பதிவு
@nizamasker9380
6 ай бұрын
❤
@agautham7265
Жыл бұрын
Indha show lam reels potu famous airuntha nalla irukum.... Entertainment ku importance kudukkuravangalukku epdi ithu nalla irukum
@premajeeva5684
Жыл бұрын
நன்கு தம்பி நன்றி
@mgomathi81
6 жыл бұрын
அருமையான பேச்சு!
@rajaraja-bi2te
6 жыл бұрын
அருமையான பேச்சு...
@nareshananthan7369
7 жыл бұрын
super speech
@lilandassanayake3345
5 жыл бұрын
Super da thambi
@Rajtamizhan
Жыл бұрын
தம்பி அருமையான சொற்பொழிவு
@chinnikrishnanm2218
Жыл бұрын
தமிழ் பேச்சு அளவோடு இருந்தால் அமிர்தம் இல்லை எனில் நஞ்சு விஷம் மூச்சு நின்று போகும்.
@lokeshthirumurugan9194
Жыл бұрын
அளவு வைத்து பேச ஆரம்பித்தால் தமிழை அழிவுக்கே செல்லும்
@a.c.marimuthu9599
5 жыл бұрын
Super bro
@ashokvj3168
7 жыл бұрын
Superrr very excellent boy
@madhueswaramoothy7141
7 жыл бұрын
super thambi
@trblatestnews1866
7 жыл бұрын
super speak
@aashima1408
7 жыл бұрын
Nice da thambi ummmaaaaaaaaaa
@tamiltamil4139
Жыл бұрын
வளரட்டும் தமிழ் மொழி
@DARK-hd8yf
6 жыл бұрын
தமிழ்வாழ்க
@viptamila5396
8 жыл бұрын
great real tamilan speech
@ganesanganesan6038
7 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு
@ShivaPrasad-fv2oe
7 жыл бұрын
Ganesan Ganesan
@veerapandiyane3293
5 жыл бұрын
செம்ம
@kabilan
10 жыл бұрын
Excellent speech. Nadri thambi
@sakthivelvel2745
7 жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்!
@tsbala660
Жыл бұрын
Arumai
@r.kumarrajasekaran2451
6 жыл бұрын
Arimaiyane pechi en arumai thambiyae!
@ananthekumarananthe1447
7 жыл бұрын
இனிமையான தமிழ்
@RRBOYS-gn6ow
7 жыл бұрын
ylksy
@RRBOYS-gn6ow
7 жыл бұрын
ylksy
@RajKumar-jc2bg
6 жыл бұрын
nanri thampi
@eraiarulmarutthuvam.sundar2915
Жыл бұрын
arummai
@DARK-hd8yf
6 жыл бұрын
#தமிழ்வாழ்க
@vimalvimal5783
7 жыл бұрын
Tamil enthan muchu
@ponnusamybalu8941
7 жыл бұрын
Tamil very nice
@vishalima2078
7 жыл бұрын
brilliant speech
@yahiyak36
7 жыл бұрын
super speech..
@kumars593
Жыл бұрын
Super 👌👏👌👏👌
@ramalingammuthuraj2174
7 жыл бұрын
very good
@vinothkumarn4380
4 жыл бұрын
Nice
@sqyasminkubura7480
Жыл бұрын
Rock 🔥🔥🔥🔥👌👌👌👌👏👏👏👏
@vinothkumar-bh6jr
6 жыл бұрын
Tamiyanda
@vimalsrinivasan4303
7 жыл бұрын
Very super
@pilipilimarley4249
7 жыл бұрын
நன்று
@thalapathymass.Tathawaste9922
6 жыл бұрын
Super
@tssgaming4437
6 жыл бұрын
Greatest speech
@sivavinishasivavinisha5613
Жыл бұрын
தம்பி உனக்கு தமிழ் வணக்கம்
@devarjayanthi2668
7 жыл бұрын
super very good God pleas u
@sekarneelavathi5916
3 жыл бұрын
👏👏👏👏👏👏
@vinothkumar.p6534
7 жыл бұрын
super
@hajaalavudeenkkamaludeen7998
7 жыл бұрын
தமிழ் சுவை நன்றி
@sekarkavi2513
7 жыл бұрын
Hajaalavudeenk Kamaludeen
@user-ec5ui9ey5s
7 жыл бұрын
nice
@SureshKumar-lw4eb
6 жыл бұрын
பிரியா பிரியா Vanakkam thozhi
@manasillam
5 жыл бұрын
Where is he now?
@poojaviji8669
2 жыл бұрын
எப்பா சாமி என்ன பேச்சு கண்ணுபடபோகுதய்யா
@karthik1785
7 жыл бұрын
அருமை
@saravananselva7658
7 жыл бұрын
Karthi Velayutham
@thiru-yk3wv
7 жыл бұрын
thalilin thandavam
@ahamedrasool7971
7 жыл бұрын
H
@sseeds1000
Жыл бұрын
Vijay tv yin அருமையான நிகழ்ச்சி. Big boss போன்ற குப்பைகளை அகற்றி விட்டு இந்த நிகளியை கொண்டு வாருங்கள்.
@bhavanimani9825
5 жыл бұрын
Full show hot star illaye ?
@tharsinipuspa8535
6 жыл бұрын
எபிரேய மொழி பற்றி பேசின உங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக ஆனேன்.
@tharsinipuspa8535
6 жыл бұрын
ஆமேன்
@vijiragavan353
4 жыл бұрын
Seeman sorkal eralam
@needss
8 жыл бұрын
chanceless
@vvrajaratnam5144
7 жыл бұрын
Thanks
@annamalaikanikani1979
7 жыл бұрын
V V Rajaratnam ĺ
@manisaila6690
7 жыл бұрын
.
@saravananm3763
7 жыл бұрын
arumiyan pechu
@digitalchennai5607
5 жыл бұрын
Nee manpadam panni pesala, tamil patri pesala, unmaiyana adi manathil irukkum aathangam
Пікірлер: 131