Lot of positivity ..after watching and doing ur videos mam..thank u so much.. Keep rocking 🎉🎉🎉🎉mam
@VijayaLakshmi-mi3px
Ай бұрын
Thank u so much sister 💗 🙏
@user-fc2gc5sj3c
Ай бұрын
வணக்கம அம்மா நீங்கள் சொன்ன மாதிரி எங்கள் வீட்டில் எங்க மாமியார் வீட்டுக் கார அதே பண்றஇதை பண்ற இதை சொன்னாங்கரொம்ப கஷ்டமா போச்சுஇன்னைக்கு விளக்கப் போல நெனச்சஎங்க வீட்ல வேணான்டாரொம்ப கஷ்டமா போச்சுநல்ல வழியா நீங்கள் ஒருபலன் கொடுத்துட்டீங்கநான் இன்று நான் பண்றநான் நல்ல சாமியும் கும்பிடுவேன் நீங்க சொன்னதெல்லாம் பண்ணிட்டு தான் இருக்கிறோமா ஏதாவது வழி பொறக்குமா நான் நம்பிக்கை இருக்கிற அம்மா வீட்டுக்காரர் ரொம்பவேலை இல்ல கஷ்டப்படுறாரு ஜேசிபி வண்டி ஓட்டம் இல்ல அதனால் ரொம்ப கஷ்டப்படுறேன்முருகன் வழிபாடு செஞ்சிட்டு இருக்க இப்ப சொன்ன உடனே வழிபாடுஎனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கணுமாஇதை கண்டிப்பா செய்ற மா ரொம்ப நன்றி மா என் பொண்ணு பெரிய பொண்ணு காலேஜ் படிக்கலாம்அடுத்த வாரம் எக்ஸாம் நல்லபடியா எழுதணும் நான் வேண்டிக்கிறேன் அம்மாநீங்கள் பிரே பண்ணுங்க ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா ஃபைனல் எக்ஸாம் ரெண்டாவது பொண்ணு + 1 படிக்கிறார் நான் ஒரு சாட்டா இருப்பேன் நீங்க சொன்னதெல்லாம் நான் பரிகாரம் பண்ணிட்டு இருப்பேன் தேங்க்ஸ் மா
அக்கா ரொம்ப நன்றி அக்கா, என் கணவருக்கு மூன்று மாதமா வேலை இல்லாமல் இருந்தாரு இது எழுத மூன்று நாள் பயன் கிடைத்து விட்டது 🙏🙏🙏🌸🌸🌸
@ThamizharasiBalamurugan
23 күн бұрын
Soooper sister 👍🏻👍🏻
@venielangovan2213
Ай бұрын
Thank you sister ❤
@geethamurali8731
Ай бұрын
Thanks 🙏🙏
@jayaspm315
Ай бұрын
Tq sm mam.it is so helpfu sister tq❤
@KanimozhiLogu-wu1ce
Ай бұрын
Thank you mam ❤🎉
@sujathapraveenkumar6799
Ай бұрын
Thank you so much mam ❤❤❤❤❤❤❤
@saraswathishivakumar1248
Ай бұрын
Thank madam🙏🙏🙏
@user-mk6zg6tp1b
Ай бұрын
Thank you mam
@chinnathalpandi9504
Ай бұрын
மிக்க நன்றி சிஸ்டர் உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💐💐💐💐💐💐
@M.ராஜலக்ஷ்மி
Ай бұрын
ஓம் வராகி தாயே ஓம் வராகி தாயே ஓம் வராகி தாயே ஓம் வாராஹித்தாயே அம்மா என் பிரச்சனை தான் தீர்த்து குடும்பத்தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tjsurya3428
Ай бұрын
Tq sister ❤
@avinashm7967
Ай бұрын
Tq mam ❤️🥰
@usharanis7739
Ай бұрын
Thanks akka
@rathinaskaraikudispecial5405
Ай бұрын
நன்றி சிஸ்டர்
@SANGeetha-cx7kq
Ай бұрын
Thank you amma
@user-cm9po1xz7i
Ай бұрын
சாய்ராம். தாங்கள் கூறியது போல் விளக்கு ஏற்றி விட்டேன். நற்பவி நன்றி
@anithasampath613
Ай бұрын
Thx
@bskl2912
Ай бұрын
tq good morning amma
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Good morning
@user-ws3cv7vu3t
Ай бұрын
Good morning sister ❤❤❤
@ammuvinovinoammu6228
Ай бұрын
Mam eanaku neenga solli solli sami mela oru pakkthiya vanthuduchu Naan ippa thaan veetla ozhunga sami kumpiduren nanri sister
@kalaimagalg6919
Ай бұрын
Nanri sister 🙏💐🌹💐🙏🙏🙏🙏
@SanjuNeaha-xl8hp
29 күн бұрын
Sis gud eve..unga channel follow panni..ungalala than varahi amma enakku kedachanga..athukku romba tnx.enaku life la neraya kastam kadan nimathiye ilama vazthutu irunthom ..athu ellame solve agitu varuthu.. athuku karanam en varahi amma..nanga ipi santhosama irukkom sis..and thanq u so much..vazhga valamudan
@SivagamiGami-il1me
Ай бұрын
Hlo mam. Intha video pathu itha seiyalaam nu yosikara apove current cut aachu..so naa pannalama?
@visendranradhika8646
Ай бұрын
Good morning amma
@MalathiAshok-f2b
Ай бұрын
Mam last year neenga poda soninga Athe note use panalama... Last year aashada navarathiri la
@LATHALATHA-zt2be
Ай бұрын
Thankyou sister 2:58
@maheswarirajendran3645
Ай бұрын
நான் எல்லா தெய்வங்களையும் வணங்கினேன்.எல்லா பரிகாரங்களும் செய்தேன். ஆனாலும் திடீரென எதிர்பாராத விதமாக என் கணவர் இறந்து விட்டார். வெறுத்து போய் விட்டது.
@user-kx1ii1jn7i
Ай бұрын
Mam good morning
@trushatr5654
Ай бұрын
Madam, can I do this for my husband's problems
@ranjithasaravanakumar6170
Ай бұрын
Thank you ma thank you so much...na neathu periods aaitean romba kastama irunthuchu varahi amma enaku romba pudikum but pooja room ku poga mudiyalayae nu romba feel pannean neenga solratha intha pathiva keta udane santhosama iruku ma enakavae pathivu vantha mathiri iruku...nalla aarokiyamana nimmathiya vaalkai venum nu eluthalama mam... please reply pannunga
@user-cl9cq1fr7e
Ай бұрын
Thanks akka na panura❤❤akka
@thulasir7008
Ай бұрын
👃❤ hai Thamizarasi vanakkam ❤❤❤❤❤
@saran2412
Ай бұрын
Hi mam today and tomorrow marriage function porean Monday erundhu start panalama poojai
சகோதரி என் கணவர் நாளை ரேட்ஸ்சில் அலமாதி செங்கால்அம்மன் கோவிலில் பூகுழி இறங்க போகிறார் அதை முடித்து விட்டு நாங்கள் விட்டுக்கு வருவதர்க்கு இரவு 11மணி ஆகிவிடும் நாளை நான் எப்படி எழுதுவது என்று சோல்லுங்க சகோதரி 🙏🙏🙏
@saranyasaran7461
Ай бұрын
Amma na video epothan parthen evening la irunthu entha poojaiya seiyalama
@user-jb8gy1wv5v
Ай бұрын
Oru naalaiku how many times elutha vendum
@user-xn7ht3fl7y
Ай бұрын
Akka 9 time writing or 99 times?
@senthurarasi__1981
Ай бұрын
நான் எழுதுகிறேன் அக்கா நன்றி 🙏🏻❤️
@swethamathi1238
Ай бұрын
அக்கா எனக்கு இன்று நான்காவது நாள் நான் இந்த பூஜை இன்று செய்யலாமா போன வருடம் விட்டில் முளைபாரி வளர்த்து செய்தோம் அக்கா 🙏
Hi mam 7 year ah oru problem mam na ethu pannalum thadakalavee poguthum mam antha problem oru mudivu varavey matinkirathu mam 🥺😞
@Kanisaran0626
Ай бұрын
Akka na already 333 method try pannittu irukken one week mudinji tmr start pannalamnu irukken atha eluthittu ithaium try pannalama
@ThamizharasiBalamurugan
Ай бұрын
You start this from today
@Kanisaran0626
Ай бұрын
@@ThamizharasiBalamurugan ok sis
@johnfernandez6560
Ай бұрын
Mam neenga sonna madhiri 9 naal eluthupodhu non veg sapidalama kudatha
@vidhyajayaram6219
Ай бұрын
Madam romba nandri madam intha pathivuku. Enaku ellam seyya aasai than ana veetla non veg samaichutan madam. Yaroda kattayamum illai ellam en kudumbathin santhosham than. Nalla kidumbam enaku kidaithiruku mam ana enakaga ellarayum non veg kaga engurathu kastama iruku. Veedu Mela kattiirukom madam nallapadiya mudiya unga blessings vendum matrum en kanavarin arokiyam . Romba back pain Nala kasta paduranga. Neenga enakaga vendikonga madam . My small request. Romba thanks madam . Neenga soldra sila vishayangala na follow pandraen. Neenga nalla irukanum. 🙏
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Okay sister, don't worry
@devakisabarirajan896
Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyasaran7461
Ай бұрын
Please solunga today evening la irunthu start panalama timing solunga amma
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes sister, 9pm
@saranyasaran7461
Ай бұрын
Romba nandri amma
@gnanamanis9749
Ай бұрын
Dear Madam Even me too the same problem My MIL house.so she never allows me to anything.
@sathyanarayanandamodarasam9280
Ай бұрын
Amma engita agal vilaku perusu ila chinatula yetralaama Amma pls reply panunga amma
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes sister
@sivakumarm3115
Ай бұрын
Munadi nan daily veetla deepam yatuvan. Daily manthiram solvan. But ipam manasu varala. But neenga solratha nan seivan sister
@arunaboomi5906
Ай бұрын
Romba romba nandri amma ❤
@sureshs6118
Ай бұрын
வணக்கம் அக்கா நான் தனியா தான் இருக்கிறேன் டிரைவர் வேலை செய்கிறேன் உங்களுடைய ஒரு சில பரிகாரம் மட்டுமே என்னால் செய்ய முடியும் அணையா விளக்கு என்னால் ஏற்ற முடியாது ஆனால் மாலை தினசரி விளக்கு ஏற்றி தான் நான் வழிபாடு செய்கிறேன்
@JUNIPER1SMYDOGGO
Ай бұрын
Continue doing brother
@rajeswarisenthil5780
Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@jeevanyogaratnam4089
Ай бұрын
ஓம் வாராக்ஷிஅன்னையே போற்றி போற்றி போற்றி
@guga5545
Ай бұрын
Thank you so much sister நான் uk இல இருக்கிறன் எனக்கு வெற்றிலை கிடைக்காது இங்கு outside of London
@nadarmatrimony1172
Ай бұрын
அக்கா வணக்கம்... அக்கா எந்த காரியம் எடுத்தாலும் தடங்கல் வருது நிம்மதியா இல்லை வாழவே பிடிக்கல அக்கா pls எதாவது பரிகாரம் சொல்லுங்க நான் ஒருத்தர் நம்பி பணம் நகை எல்லாம் உதவிக்கு குடுத்தேன் 5வருஷம் ஆச்சு இன்னும் திரும்ப தரல பணம் கஷ்டம் அதிகமா இருக்கு வேளைக்கு என்னால சரியா போக முடியலை... என் கணவர் புதுசா இப்போ one week முன்னாடி தான் கிரில் ஒர்க் ஷாப் ஓபன் பண்ணுனார் வேலை வரதுக்கு எதாவது சொல்லுங்க அக்கா pls..
Na murugan ku 48 nal viratham iruka na eluthalama akka reply panunga pls
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@user-jz3pm7zd1y
23 күн бұрын
அக்கா என் கணவர் தினமும் குடிக்கிறாரு குடியை நிறுத்த ஏதாச்சு வழி சொல்லுங்க ப்ளீஸ்
@SaranyaM-ms2il
Ай бұрын
Today nit travel iruku mam epdi itha panrathu orae dairy la nanum en husband um eluthalam ma
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@user-anu5
Ай бұрын
Mences time la yezhuthalama
@SudhaSelvam-vo3rl
Ай бұрын
Unmaya ve thanksmadam
@sivasankari4470
Ай бұрын
Yanathu nagai ennidame vanthu serthathu yana eluthalama
@gowriperumal9592
Ай бұрын
ஓம் வராஹி தாயே போற்றி
@jamunacc143
Ай бұрын
திருமணம் நடக்க செய்யலாமா
@divakarkeerthy7936
Ай бұрын
அம்மா இன்னைக்கு பூஜை ஆரம்பிக்கலாம்னு இருந்தேன் என்னோட சாமி ரூம் கிளீன் பண்ணி ரெடி பண்ணவே எனக்கு 4 ஹவர் 5 ஹவர் ஆகும் நான் அவ்வளவு போட்டோ வேலு வாராஹி மகாலட்சுமி பூஜை குலதெய்வம் பெருமாள் நிறைய இருக்கு அதனால இன்னைக்கு அசாட நவராத்திரி வாராகி அம்மா போட்டோ தொடச்சி அவங்களுக்கு நீ வைத்தியம் பானக வச்சி வழிபடலாம் இல்ல ஏன்னா எனக்கு உடம்பு முடியல குழந்தை பிறந்து ஒரு மாசம் தான் ஆகுது இப்பதான் ஹாஸ்பிடலுக்கு போய் டேப்லெட் எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கேன் அதனால அவங்களை மட்டும் வழிபாடு செய்துட்டு என்னால எப்ப முடியுதோ அப்ப எல்லா சாமிக்கும் பூஜை பண்ணலாம்
Пікірлер: 181