சித்தர்கள் திருவடிகள் சரணம் சரணம்.நேரில் சென்று பார்க்க வேண்டிய அற்புதமான திருத்தலம் ஐவர் மலை 🙏🙏
@rajapandirajapandi1853
2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா சித்தன் வாக்கு சிவன் வாக்கு ஓம் சிவாய நமஹா சித்தபெருமானே போற்றி
@mitomito8975
2 жыл бұрын
வணக்கம் சகோதரா மிகவும் பயனுள்ள தகவல் தங்களின் அன்பான அனுபவம் மிக்க செய்தி மனதை நெகிழ வைத்தது தங்களின் குரலில் இந்த காணொளிபை கேட்டது மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நன்றி
@Animeworld13998
2 жыл бұрын
B
@kandhaswamyn5416
2 жыл бұрын
ஐயா வணக்கம் இந்த ஐவர் மலைக்கு ஒரு நாள் வந்திருக்கிறேன் இவ்வளவு விரிவாக எனக்கு தெரியவில்லை மீண்டும் உங்களுடைய ஆட்சியில் நேரில் பார்த்தது போல் இருந்தது விரைவில் போய் தியானம் செய்து கொண்டு வர இருக்கிறேன் இப்படிக்கு அகம் சுகம் கந்த சுகாமி அவர்கள்
@g.sudhakarganesan5567
2 жыл бұрын
ஐயா தற்போது இது போல் சித்தர்கள் எங்கு உள்ளார்கள் என்று தங்கள் டிவியில் போடுங்கள் என் போன்றவர்களுக்கு பல பிரச்சனை தீர்ப்பதற்கு இது உதவி செய்யும்
@g.sudhakarganesan5567
2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி
@suryad7016
2 жыл бұрын
கணக்கண்பட்டி முட்டை சுவாமி சித்தர் ஜீவ சமாதி சென்று வாருங்கள் உங்கள் கஷ்டம் என்பதே இருக்காது.
ஐயா வணக்கம் சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SakthiVel-jm5mv
2 жыл бұрын
நான் தவத்திருதவயேகிசித்தர்பெரியசாமி தாத்தாவை சின்னவயதில் பார்க்கபோனேன் தாத்தயென்னை தூக்கிமுத்தம்குடத்தார்
@subadevi9496
2 жыл бұрын
God bless you
@இராகோபால்
2 жыл бұрын
@@subadevi9496.
@arulmozhiduraisamy2662
2 жыл бұрын
ஐயா இங்கு நான் முப்பது வருடங்களுக்கு முன் சென்றுஉள்ளேன் மலை அடியில் உறவினர் தோட்டம் உள்ளது அப்போது படிகள் கிடையாது முருகர் கோயிலும் சமணர் படுக்கைகளும்தான் இருந்தது
@sasikumar-beautician
Жыл бұрын
மலை அடிவாரத்திற்கு பேருந்து வசதி உள்ளதா
@kalidast6137
3 ай бұрын
இல்லை விசேஷம் நாளில் மட்டும் மினி பஸ், மற்றும் டாடா ஏசி வண்டிகள் வசதி உள்ளது @@sasikumar-beautician
@to-kt9og
Ай бұрын
இந்த ஐவர் மலை யில் வாழ்ந்த ரிஷி பிண்டம் ஆன ஈஸ்வர பட்டர் வேணுகோபால் சுவாமிகள் வரலாறு அறிந்து உணர்த்த வேண்டும் ஐய்யா
@ravikarthikeyan7815
2 жыл бұрын
Sarguruve Potri Potri Potri🙏
@rajalakshmilakshmi709
2 жыл бұрын
🏵️ Nandrigal 💐💐🙏
@babuj3370
2 жыл бұрын
சிவதந்தை அருள் என்றென்றும் அழியாது என்பது உலகறிந்த உண்மை சித்த பெருமான்கள் தமிழ் உறைஞானிகள் மருத்துவ ஞானம் பெற்றவர்களே நன்றி
இந்த வீடியோவில் குறிப்பிட்ட ஐவர்மலை என்பது சின்ன ஐவர்மலை என்று அழைக்கப்படும். இது உயரம் குறைவாக இருக்கும். படிகள் உள்ளன. ( உயரம் அதிகம் உள்ள மலை பெரிய ஐவர்மலை என்று அழைக்கப்படும். இது கிழக்கு பக்கம் இருக்கும் மலை. இதில் ஏறுவது கடினம். முறையான படிகள் இருக்காது. இதில் ஏறுவது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை )
@srinagalakshmisilks3643
2 жыл бұрын
பஸ் வசதி உள்ளதா அய்யா.
@AnnamalaiAdimai
2 жыл бұрын
நமஸ்காரம் நன்றி kzitem.info/door/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1 சித்தர்கள் தேடல் Subscribe, share, like* kzitem.info/door/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM ஆன்மீக பொக்கிஷம் See our video description
@NandaGopi.M
2 жыл бұрын
@@AnnamalaiAdimai bus facility ???????????
@AnnamalaiAdimai
2 жыл бұрын
@@NandaGopi.M pl check our video description
@kalimuthu3439
2 жыл бұрын
இது எங்கள் ஊர்தான் பழனியிலிருந்து பாப்பம்பட்டி செல்லும் பேருந்தில் பாப்பம்பட்டி பிரிவில் இறங்கி சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
@AnnamalaiAdimai
2 жыл бұрын
@@kalimuthu3439 நமஸ்காரம் நன்றி kzitem.info/door/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1 சித்தர்கள் தேடல் Subscribe, share, like* kzitem.info/door/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM ஆன்மீக பொக்கிஷம்
@mohanrajraj9424
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kumarjeevan5833
2 жыл бұрын
நவபாசன பழனி முருகன் சிலை செய்யப்பட்டது கன்னிவாடி, இங்கில்லை
Пікірлер: 102