உலகளாவிய பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில், 26% விவசாயத்திலிருந்துதான் வருகிறது. ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவதால் மண்ணில் இருக்கும் அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்படுகின்றன. ஆனால், இந்த பாதிப்புகளை வேளாண்காடுகள் மூலம் சரி செய்ய முடியுமா?
#agroforestryintamil #whatisforestfarming #whatisagroforestry #farmingtechnologyvideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет Agroforestry: ஒருங்கிணைந்த விவசாயத்தால் இவ்வளவு லாபம் கிடைக்குமா? | DW Tamil
Пікірлер: 13