உங்களை இன்னும் நிறைய பொருட்களை வாங்க வைப்பதற்கு, நிறுவனங்கள் உங்கள் மூளையை ஆராய்ச்சி செய்கின்றன. இதற்குப் பெயர்தான் நியூரோ மார்க்கெட்டிங். இது ஒரு சக்தி வாய்ந்த மார்க்கெட்டிங் முறை. பெரும்பாலும் நம்மால்கூட அணுக முடியாத ஒரு விஷயத்தை அது நிறுவனங்களிடம் தருகிறது, அதுதான் நம் ஆழ்மனம்.
#whatisneuromarketing #typesofmarketing #marketingthehumanmind #marketingscience #neuromarketingintamil
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет மனித மூளைக்குள் நுழைய காத்திருக்கும் பெரு நிறுவனங்கள்? Neuro Marketing தெரியுமா? | DW Tamil
Пікірлер: 11