இவரை போல் அக்காக்கள் நிச்சயம் மேலே வளர்வார்கள்.அக்கா நல்லாக முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சி ஐ பார்த்து Dk கார்த்திக் உதவி செய்வார். நாம் வெளிநாட்டில் இருக்கிறோம் பயப்பட வேண்டாம்.வாழ்க வளமுடன்.
@AhilaVeerakathy
5 ай бұрын
உதவியவர்களுக்கு நல்ல மணம்
@Prem-n4q
Жыл бұрын
திடீர் கணவனின் இழப்பு அந்த சகோதரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இதனால்தான் அதிகம் பேசமுடியவில்லை. எனினும் அவவை பார்க்கும்போது உணரமுடிகிறது.
@JRJeganJaffna
Жыл бұрын
❤❤❤
@gunasagaranachiapan9154
Жыл бұрын
Well-done bro,god bless❤
@mseelan6401
Жыл бұрын
👌👌
@muthucumarusivaji9822
Жыл бұрын
வணக்கம், கார்த்தி ஒரு உதவி செய்தால் அதை நல்ல முறையில் வாழ்வாதாரத்திற்கு பயன் படுத்தியுள்ளார் ராஜகுலசேகரம் கிருஸ்னேஸ்வரிக்கு நன்றிகள்🙏👍
@SivapushbamArumaithurai
Жыл бұрын
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் காணாமல் போன சிறுமியின் குடும்பத்தைச் சந்தித்து உதவிகள் செய்யலாம்.அவர்கள் சம்மதித்தால்.
Пікірлер: 19