வட்டிக்கு காசு எடுத்தவர்கள் படும்பாடு.நரக வேனை. ஆபாத்தும் கூட. M வட்டிக்கு கூட காசு கொடுக்கல். வாங்கல் நடைபெற்றிறுக்கு. சனம் கந்துவட்டிக்கு வாங்கி அறுந்து போச்சினம். இந்த. பிரச்சினை கிராம மட்டத்தில் சனங்ளின் வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருக்கின்றது.. இதெல்லாம் எப்படி தீர்ப்பது. மக்கள் வட்டிக்கணக்கை பார்க்காமல் அதனால் வரும் பின்விளைவுகளை பார்க்காமல் இந்த வட்டிக்கு எடுக்கும் நடைமுறைக்குள் மாட்டியிருக்கினம். இதில் அதிகம் மாட்டுப்பட்வர்கள் பெண்களாக தான் இருக்கினம். நாளாந்த வட்டிக்கு கூட எடுத்திருக்கினம்..
@PrasathSelvaratnam
3 сағат бұрын
Anna ple jaravathu help pannungo makkalay unka kalai thoddu kumpuddu gedkeran antha accavukku help saithu avada vethanaija kuraichu parungo antha acca padum santhosatha parungo ple
@PrasathSelvaratnam
3 сағат бұрын
Anna ple yaarkeddaiuom try panne anntha accavukku help saiuongo ple
@EMJEEPI
5 сағат бұрын
மதம் மாற்றும் சபை உதவி செய்யலாமே. மதம் மாற்றுமட்டும் குழை அடிப்பாங்க. பின்பு அம்போதான்.
@EMJEEPI
5 сағат бұрын
ஐயா வீட்டு சுவர் சித்திரம் மிக அழகு.கலைஞருக்கு வாழ்த்துக்கள்.
@varmivarmi9633
5 сағат бұрын
சூப்பர்கார்த்திக்
@EMJEEPI
5 сағат бұрын
காது கவசம் போடவேண்டும். காது கொஞ்சம் கொஞ்சமாக கேட்குந்திறனை இழப்பார்.
ஒவ்வொருதரும் சிறிதாக உதவினால் மிகவும் உதவியாக இருக்கும்.
@sathyanithysadagopan3594
5 сағат бұрын
மதம் மாற்றி பின் அவர்களின் காசை பிடுங்கி ஊதியம் என்று எடுத்து விட்டு அடிமைகளாக வைத்து போதகர் என்ற பெயரில் ஏமாற்றி வாழ்பவர்கள் இவர்கள்.
@SivamaliniMali
8 сағат бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா❤
@UmaUma-oy5ev
8 сағат бұрын
❤Nanri.makan ❤❤❤❤❤❤❤
@Ravi26145
11 сағат бұрын
Krishna ஒரு கள்ளன் அவன் உங்களுக்க்காக. புலம் பெயர் தமிழர்களிடம் காசு கேட்டு அதில் அரைவாசியை தான் எடுத்து விடுவான். அவரை நம்பவேண்டாம்
@Ravanan646
12 сағат бұрын
டேய் இசை மேதைகளே அந்த பிள்ளையை படிக்கவிடுங்கடா. இலங்கையில் இருந்து இனிமேல் யாரும் கில்மிசாவின் இடத்தை நெருங்கமுடியாது . கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசம்
@Jaffnatamilan-vlog
13 сағат бұрын
ஏற்கனவே உதவி பெற்றவருக்கு மறுபடியும் நீங்கள் உதவி செய்வது நன்றாக இல்லை. இவரை விட இன்னும் கஷ்டப்பட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள் அவருக்கு உதவி செய்யுங்கள் தயவுசெய்து
@PrasathSelvaratnam
3 сағат бұрын
Née eallam oru manusana
@Jaffnatamilan-vlog
13 сағат бұрын
வணக்கம் தம்பி. இவருக்கு கிருஷ்ணா ஏற்கனவே நன்றாக உதவிகள் செய்துவிட்டார் நீங்கள் பார்த்து செய்யவும்
@kavinthas3521
15 сағат бұрын
தாய்மொழி தாய்மதம் என்பார்கள் தாய்வைத்த முருகன் கணபதிபெயர் கஷ்ரம் என்று மாறினீர்கள் எதுவாவது நீங்கியிருக்கா?பலன்? மாறியும் அதேநிலைமைதானே
@mathan6982
17 сағат бұрын
Matham patty nenka sonnathu❤❤❤.
@bestoftwitchfr2576
19 сағат бұрын
கஸ்ரத்தை பயன் படுத்தி தான் இவர்கள் மண்டையை கழுவி ஏமாற்றுவது தான் அவர்களின் செயல் தயவுசெய்து மதம் மாறாதீர்கள். மதம் மாறுவது பெத்ததாயை மாற்றுவதற்கு சமன். கார்த்திக் நாட்டில இப்ப என்ன நடக்கிறது நன்றி
@selvaduraipriya-yh8yg
19 сағат бұрын
Those bastards convert the religion but never help them .dangerous animals.
@arudkumaranwinayagarajah2531
20 сағат бұрын
அவர்கள் நன்கு திட்டமிடும் திட்டத்தை வைத்திருக்கிறார்கள், ஹல்லெலூஜாவுக்கு உதவ வேண்டாம்
@silverglen5632
20 сағат бұрын
இவர்களுக்கு மதத்தை மாற்றிய சபை உதவிசெய்யவேண்டும். வாழ்க வளமுடன்.
@abdulmajeedsarthar7964
20 сағат бұрын
Supèrsuper❤❤❤❤❤❤❤❤❤
@pungaiyoor
20 сағат бұрын
புரியாத அறியாத மனிதர்களை ஏமாற்றும் ஒரு சிலரால் மனிதன் ஏமாற்றம் அடைந்து போகின்றான்...
செவிப்பறை பாதுகாப்பிற்கான கவசத்தை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கவும். இயந்திர சத்தம் பாதிப்பினை ஏற்படுத்தும்.
@jeyarupanthurairajah.7206
21 сағат бұрын
👍👍👍👌🇫🇷
@thiruchelvam4893
22 сағат бұрын
மிக மிக அருமை❤❤❤
@vallipurammanorasan6693
23 сағат бұрын
ஐஸ்பழம் கரையாமலிருக்க ரெஜிபோம் பெட்டி வாங்கி அதுக்குள்ளை ஐஸ்கட்டி போட்டு,பிறகு ஐஸ்பழங்களோ,கிறீமோ அடுக்கிக் கொண்டு போறமாதிரி செற்பண்ணினால், சனங்கள் சாப்பிட்ட பின் அவற்றை வழங்கலாம். சாப்பிட்ட பின் குடித்தால் உறைச்ச வாய்க்கு கொஞ்சம் இதமா இருக்கும்.😅
@nirmalajeyarad5487
Күн бұрын
எனக்கு பணவுதவி செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கேன் அனால் நான் உங்களுக்காக இயேசுவிடம் வேண்டிக்கொல்கிரேன் சகோதரி. 🙏🙏
@veronicanorman2567
Күн бұрын
Wish you a happy birthday Freda (Lilani) May the almighty God bless and keep u in good health nd protect from all evil.❤
@VishnuVlog-eh6xr
Күн бұрын
தங்கையின் திறமைக்கு வாழ்த்துக்கள் இந்தத் திறமையை வெளிப்படுத்திய கார்த்திக் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் ❤❤ கில்மிசா போல் பாடும் பவானிக்கு வாழ்த்துக்கள்
@enshalviji7737
Күн бұрын
Super thangka
@Rv-jy4ti
Күн бұрын
karthik அண்ணா super about மதம் மாற்றுதல்
@Rv-jy4ti
Күн бұрын
ஏன் ஆட்கள் பார்த்திட்டு நிக்குதுகள்
@sathyanithysadagopan3594
Күн бұрын
மதம் மாற்ற இங்கு கனடாவில் இந்து மக்களிடையே காசை பிரட்டி ஈகை அனுப்பி வைக்கிறது. பலரிற்கு இந்த உண்மை தெரியாது.
@nowfal8233
Күн бұрын
கடன் வாங்கின காரணம்தான் என்ன? கடசிவரையும் சொல்லவே இல்லை.
கார்த்தி நான் கத்தோலிக்க சமயம் ஆனால் எனது பிள்ளைகள் சைவத்தில் திருமணம் செய்து சைவர்களாக உள்ளார்கள். அது ஒரு பிரச்சினையாக கருதக் கூடாது. சமயம் சாதி மொழி பிரதேச வாதம் ஏற்ற தாழ்வு உறவுகள் அயலவர்கள் நன்பர்கள் என எதையும் குறிப்பிட்டு உங்கட திட்டத்தில் குறிப்பிட வேண்டாம். உங்களுக்கு நிதி வழங்குபவர்கள் எல்லாம் சைவர்களா? அவர்கள் வாழும் நாடு சைவமா? உழைப்பிற்கு கிறிஸ்தவ நாடுகள் அந்தப் பணத்தை கொடுக்கும் போது சைவம் வேதமா? உங்கடய கண்முன்னாலேலே சுண்டிக்குளம் சந்தி முஸ்லிம் கடைகளாக மாறிவிட்டது. இன்னும் சில நாட்களில் பள்ளி வாசல். அவர்களது ஒற்றுமையில் வென்று விடுவார்கள். தழிழன் தானும் தின்னான் தள்ளியும் படுக்காத இனம். அந்தப் பெரிய விடுதலை போரையே விற்றுத் தின்றவர்கள். இதில் என்ன சமயம் !!!!!? சைவத்தில் யாரும் ஐயராக முடியுமா? ஆனால் உரிய கல்வியை சமய தகைமைகளை அடைந்துள்ள யாரும் சுதந்திரமாக கிறிஸ்தவ சமய குருவாக வரலாம். பின்பற்றலாம். சைவ சமயத்தை எந்த கிறிஸ்தவர்களும் அவமதிக்கவில்லை. மனிதத்தை மதிப்பவர்கள் அனைவரும் மதிப்பிற்குரியவர்களே. முஸ்லிம் மக்கள் தங்களது பள்ளிவாசல் ஊடாக வறிய முஸ்லிம் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கின்றார்கள். ஏழை வாணிபருக்கு பணக்கார இஸ்லாமியர் ஏழை இஸ்லாமியரகளை எழுப்புகின்றார்கள. தமிழர் அவ்வாறு செய்வது மிக மிக குறைவு. பரவலான ஏற்பாடுகளும் இல்லை ஆலய சமய ரீதியாக. தியாகி போன்றோர் செய்த விளம்பரத்தை பார்த்தீர்கள் அல்லவா ? மக்களை அலைய விட்டார். கடவுள் தந்த வரத்தை தான் தன் வசம் வைத்தது போல் ஆடினார். முடிவு கேவலம்.
@user-tf6fp7xl5u
Күн бұрын
சமயம் ஒருவரது விருப்பம் போல் இருக்கலாம். வறுமையை போக்க மதம் மாற்றப்படுவதில்லை. அவர்களே சகலதையும் இழந்து நிர்கதியாகும் போது திறந்திருக்கும் வாசலை நோக்கி போகின்றார்கள். நிலைமை சீரானவுடன் மறுபடி போய் விடுவார்கள். நோக்கம் அவர்களை மீட்பதே? சைவர்கள் பெக்கோ கொண்டு தேர் இழுப்பது. பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்காமை. அவர்களது உதவிகளை செய்வதற்கு தொகுப்பான தலைமை இன்மை. போன்ற பல குறைபாடுகள் உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்து. ஒற்றுமையான ஒரு மன நிலையுடன் வரும் வரை கிறிஸ்தவம் மட்டுமல்ல பௌத்தமே விஹாரை கட்டும். அப்போது உங்கட கருத்து என்ன?
@shankartv2322
Күн бұрын
Dear Karthik Iam not rude please don't help like this kind of people For their benefit when they change their religion that means they will do anything There are some many churches- sabai etc to help them But unfortunately somany saiva families still suffering and strongly sticks as saivar Please 🙏 help them
@user-tf6fp7xl5u
Күн бұрын
இப்படி தழிழரை பிரிக்க வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மதமா பேசியது. தமிழன் என்பது மட்டும் தான். சாவதற்கு போதுமானதாக இருந்தது. அதே போல செட்டிக்குளம் அகதி முகாமிற்கு எத்தனை சைவர்கள் உதவினார்கள். கிறீஸ்தவ அமைப்புகள் தொடர் உதவி செய்தார்கள். அத்தோடு கிறீஸ்தவ விடுதிகளில் அதிகம் தங்கி படிப்பது சைவ பிள்ளைகளே ஏன் கன தூரம் கிறிஸ்தவனான எனது சந்ததியே சைவமாக மாறி வட்டது. அதனால் என்ன நட்டம். கடவுள் தானே. முதலில் விழுந்து இருப்பவனை முன்னேற்றுங்கள். பெக்கோவில் தேர் இழுப்பதை விட்டு விட்டு ?????
@baminithanes2817
Күн бұрын
ஏன் என்ன காரணம்? அவ்வளவு கடன் அவர்கள் காரணம்? பிறகும் கடனாக காசு கொடுத்தாலும் பிறகு அவர்களுக்கு எப்படி கொடுப்பது? இந்த விடயத்தில் கொஞ்சம் யோசித்துத் தான் நடக்க வேண்டும்.
@ARAVI-M..E
Күн бұрын
மக்களின் வறுமையை பயன்படுத்தி மத மாற்றம் செய்பவர்களை மக்கள் புறக்கணிக்கவும். மதம் ஒரு மொழியின் அடையாளம்
@user-tf6fp7xl5u
Күн бұрын
இப்படி தழிழரை பிரிக்க வேண்டாம். முள்ளிவாய்க்காலில் மதமா பேசியது. தமிழன் என்பது மட்டும் தான். சாவதற்கு போதுமானதாக இருந்தது. அதே போல செட்டிக்குளம் அகதி முகாமிற்கு எத்தனை சைவர்கள் உதவினார்கள். கிறீஸ்தவ அமைப்புகள் தொடர் உதவி செய்தார்கள். அத்தோடு கிறீஸ்தவ விடுதிகளில் அதிகம் தங்கி படிப்பது சைவ பிள்ளைகளே ஏன் கன தூரம் கிறிஸ்தவனான எனது சந்ததியே சைவமாக மாறி வட்டது. அதனால் என்ன நட்டம். கடவுள் தானே. முதலில் விழுந்து இருப்பவனை முன்னேற்றுங்கள். பெக்கோவில் தேர் இழுப்பதை விட்டு விட்டு ?????
Пікірлер