20 வருசத்துக்கு முன்னாடி ❤❤❤இப்படிதான் எங்கம்மாவ வடை விக்க பக்கத்து கிராமத்துக்கு சைக்கிள்ல கூட்டி போவேன்...,😂இப்ப நான் மத்திய அரசு ஊழியர்😂..., என் அப்பா அம்மா இப்ப இல்ல😢..., நானும் என் அண்ணன் தம்பி என 4 பேர் குடும்பமும் நல்லா இருக்கோம். சக்தி ஞாபகப்படுத்திட😢 ஆசிலை சுரேஷ்😂😂😂
@தமிழ்வீச்சு-த6ள
Жыл бұрын
வாழ்த்துகள்
@james9167
Жыл бұрын
பிறரை எத்தி பிழைக்காமல் உழைத்து வாழும் வாழ்க்கையில் உடன் கூடே கடவுளும் உழைக்கிறார்! உடல், மன ஆரோக்கியத்துடன் என்றும் வாழ வாழ்த்துக்கள்!
@maniranjana5048
10 ай бұрын
1:41
@maniranjana5048
10 ай бұрын
🎉 8:43
@kingfamilyss5365
Жыл бұрын
Super bro your family என்றும் அம்மா மனைவி தான் உறவு யாரையும் நம்பாதிர்கள்
@yasodhams4858
Жыл бұрын
துரோகி மதினி
@indraarun4779
Жыл бұрын
Yes
@radhabai7734
Жыл бұрын
Yes
@mahamahathanumalyaperumal7720
Жыл бұрын
Yes
@ramaiyerskitchen7699
Ай бұрын
No. How long she will be with him ? One day everybody should be independent. After learning the job ,we should start ourself. Take everything positively
@jeyagandhi3290
Ай бұрын
Yes
@Premalatha027
Жыл бұрын
Nice. அம்மா இன்று தான் நிறைய விஷயங்கள் பேசினார்கள்.நன்றி அம்மா.🙌😘💐💖
இவ்வளவு அருமையா அம்மாவும் மனைவியும் சமைக்கும் போது எதுக்கு அங்க போனீங்க அதை வளர்ந்து விட்டீங்க
@thulasi_08
Жыл бұрын
கரெக்டா சொன்னீங்க👏👏👌👍
@indraarun4779
Жыл бұрын
Enna pandrathu valarththa keda Marla payuthu ethu than ulagam
@Surya-uf3gz
Жыл бұрын
100 percent correct......
@zarazara800
Жыл бұрын
போனது தவறு இல்லை மதிணி என்று சொல்ற பெண் நன்றி கெட்டவங்க புதுசா பணத்தை கண்டதும் நன்றி மறந்துவிட்டது
@punniyaraju4609
Жыл бұрын
இதற்கு முன்னால் அந்த அம்மாவை யாருக்கும் தெரியாது. அந்த அம்மாவை வைத்து தான் இவரை எல்லாருக்கும் தெரியும் என்பது போல் அலட்டிக் கொள்கிறது. இது எல்லோருக்கும் ஒரு பாடம்.நன்றி கெட்டவர்கள்.
@mariasheeba4617
Жыл бұрын
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சக்தி தம்பி & அருணா 🎉 அம்மா நல்ல உழைப்பாளி 👍 பாப்பு உன் பேச்சு அழகு❤
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@sasikumaran6074
Ай бұрын
Thakthi thambi Emma manaivi Peppa supar
@marymajellasilveira5597
Жыл бұрын
AMMA is a hard working, courageous, loving and a Iron Lady. May God bless her abundantly always.Vengkaya Vadai super.Super family get together. Stay blessed..Our adorable little Pappa Angel is enjoying the katung Kappe
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@marymajellasilveira5597
Жыл бұрын
@@thoothukudimeenavan My pleasure
@vamikav
Жыл бұрын
very interesting kadai vada super. please share kadai idly chutney and sambar and kadung coffee'
@vigifoodvlogz1409
Жыл бұрын
இவ்வளவு அருமையா உங்க அம்மா சமைக்கும் போது அம்மாவ வளக்காம கண்டவங்கள ஏன் வளத்துட்டப்பா. உங்க அம்மாவ வச்சே நிரைய வீடியோ போடுப்பா. பாக்கவே நல்லா இருக்கு. உங்க அம்மா ரொம்ப எதார்த்தமா இருக்காங்க.
@bobbyponniah3176
10 ай бұрын
God Bless your Mother : Great Lady, please take care of her🙏🙏
@aashiq27-vp
Жыл бұрын
Intha bonda va pudikathavanga iruka mudiyathu. Tea kadaila vanguvom. Vera level amma. Super. Inbamudan vazha vazhuthukkal 🎉🎉
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@balambikasampathkumar5257
Жыл бұрын
Hard working lady now blessed with blessed son and daughter in law
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@noyallamarie9632
Жыл бұрын
Amma senja Recipe very Nice👌👌👌👌👍 Super god bless you amma tamil puththand vazhththukkal shakthi aruna papa tamil puththand vazhththukkal 💐👍
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@yasojana
Жыл бұрын
அருமை அருமை தம்பி &அருணா .அம்மாவின் பேச்சும் வெங்காய வடையும் அருமை
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@selva8714
Жыл бұрын
Romba nalaikku appuram amma video pakuren romba romba super anna..... good family.....
@MAHAKARTHI-ft4vh
Жыл бұрын
Ungalukku kadavul thunaiyaga erukkattum
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா
@s.7640
Жыл бұрын
தேங்காய் சட்னி வச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும்
@thoothukudimeenavan
Жыл бұрын
🥰🥰
@manikandanmalar2514
Жыл бұрын
Thambi arumaiyana viedio.cute family.Amma very special.papa alagukutty thangam..,
@ramyas4632
Жыл бұрын
Enga aachi gothumaila seiva supper dupper🎉🎉
@ranjanikangatharan6561
Жыл бұрын
Good to see “Mami and Marumagal” relationship. Mamumagal from different background , but she nicely blend with her husband family.
Пікірлер: 459