சாந்தாவைப்போல் தூய்மையான இதயம் படைத்த எல்லோருமே உயர்ந்த ஜாதிதான் 🙏🙏
@ramachantran7157
2 жыл бұрын
முத்தண்ணா பேன்ஸ் ஒரு லைக் போடுங்கள் 🙏🌹
@S4SExplores
2 жыл бұрын
சாந்தா அவர்களின் அம்மாவுக்கு மிக பெரிய மரியாதை மிகுந்த வணக்கம் 🙏🏻🙏🏻 . அம்மாவின் ஆன்மா உங்களை வாழ்த்தி கொண்டுதான் இருக்கும் 👍💐
@balajib2547
2 жыл бұрын
Hai anna ur great anna akka all so great 👍 👌
@mahes145
2 жыл бұрын
அவர்கள் கொடுத்த உணவு தான் என்றும் நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் அக்கா..... ரவி அண்ணனோட ஒரு வீடியோ போடுங்கள்..... சிறுவயதில் மறக்க முடியாத கதை சொல்லுங்கள்.....
@chithraravi7826
2 жыл бұрын
சாந்தா அம்மா பற்றி பேசும் போது அழுகை வரத்தான் செய்யும் விடுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் 🥰🥰🥰🌹🌹🌹
@sheejajoylet1486
2 жыл бұрын
Yes ini Amma matter keka vendame please 🙏 pavam romba pain Ana matter
@rjaya-im8tv
2 жыл бұрын
ஜாதக பொருத்தம் என்னங்க நீங்க ரெண்டு பேரும் மனசு தங்கம் அம்மா பத்தி பேசும்போது அழுகை தாங்க வரும் உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் ராஜா சாந்தா
@nirmalarobert1609
2 жыл бұрын
சாதி ,மதம், இனம்,மொழி எல்லாம் கடந்ததுதானே காதல்...கடைசிவரை பிரியாமல் இருக்கனும் ....That's all.. 😜
@sankarapriyas9328
2 жыл бұрын
அண்ணி உங்களுக்கு இப்படி ஒரு அம்மா கிடைத்தது வரம் அண்ணி 😥😥😥 நீங்க சொல்லும் போது எனக்கே கண்ணீர் வந்து விட்டது அண்ணி😥😥😥
@revathirevathi6793
2 жыл бұрын
Hi.anna.anni.you.nemper.
@kalaiselvi8335
2 жыл бұрын
நான் ஆசிரியர் இந்த நிலைமை. முத்து கையில் தான் மட்டுமே
@sankarapriyas9328
2 жыл бұрын
My daughter name
@sankarapriyas9328
2 жыл бұрын
It's ok sister no problem
@sankarapriyas9328
2 жыл бұрын
@@sundharapriya4475 thank you
@sheltonjonetherasa2282
Жыл бұрын
அம்மா என்றாலே அதிசயம்தான்.... நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதே உங்கள் அம்மாவுக்கு செய்யும் நன்றி....
@shanmugapriya2889
2 жыл бұрын
புடவை அழகாக இருக்கு அண்ணி💝1000 பூக்களுக்கு சமம்தான் உங்கள் புன்னகை🎊💝 கண்டிப்பா சகோதரர் திருமணத்தை நம்ம எல்லோரும் பார்ப்போம்💝👏இறைவன் அருளால் வாழ்க பல்லாண்டு👏🎊💝
@sabalathabasvi1740
Жыл бұрын
Super 👌
@puspamdivya7388
Жыл бұрын
Sister nenga ipdiye irunka athuthan nallaruku weight loss no
@user-gn5ex8vd3z
2 жыл бұрын
சலிக்காம பாக்குற ஒரே chanel ❤❤❤❤
@menakaganesan5589
2 жыл бұрын
Yes...
@shanarun237
2 жыл бұрын
Yes
@kalaiselvi2511
2 жыл бұрын
Yes really super 😍
@indhraindhra2639
2 жыл бұрын
Yes
@geethahariniboomigeetha4904
2 жыл бұрын
Ssss
@illthinillatharasi3418
2 жыл бұрын
மண பொருத்தம் இருந்தால் போதும் நாங்களும் ஜாதகம் பார்த்ததில்லை என் அன்புடன் எங்கள் குடும்பம் அண்ணா அண்ணி
@xllgv.priyadharshini4466
2 жыл бұрын
அக்கா அண்ணா. உங்களுக்கு எப்படி. மலையாளம் பேச. தெரிந்தது இதுக்கு பதில் சொல்ல வேண்டும் உங்கள் வாழ்க்கை அழகான பயணம் 👍👍👍
@aarifbasiriya3736
2 жыл бұрын
கண்டிப்பா நீங்களும் அண்ணனும் நீண்ட ஆயுளுடன் இருப்பேங்க...
@ignicon296
2 жыл бұрын
அழாத சாந்தா ,உனக்கு நல்ல கணவர்,குழந்தைகள் இருக்காங்க எப்பவுமே கடவுளுக்கு நன்றி சொல்லு, சரியா சாந்தா
@mahes145
2 жыл бұрын
நீங்கள் அழுதால் எங்களுக்கும் அழுகை வருகிறது மன்னித்துக் கொள்ளுங்கள்......
@shyamvelv3873
2 жыл бұрын
Sound நல்ல தான் கேட்கிறது ...அழுகிறது தப்பில்லை.. வீடியோ நல்ல தான் தெரிகிறது
@pn6226
2 жыл бұрын
Yes,here also👍
@mmuppudathi4744
2 жыл бұрын
சாந்தா அக்கா இந்த வீடியோ ஸ்டாட்டிங்ல நம்ம கமெண்ட் பண்ண வேண்டாம்ன்னு நினச்சேன் ஆனால் நீங்க பேசும் போது நா அழுதுட்டே 😭😭😭😭அக்கா நீங்க அழாதீங்க அம்மா எப்பவுமே உங்களுக்கு துணையாக இருப்பாங்க கஷ்ட படாதீங்க,அக்கா உங்க புடவை அழகா இருக்கு 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻அக்கா இன்னொரு ரிக்க்குஸ்ட் நா இப்ப என்னோட ரெண்டாவது குழந்தைய சுமந்துட்டு இருக்கே முதல் பையனுக்கு வயசு 8முடிய போகுது இப்ப தான் அந்த ஆண்டவன் கருணைனால இப்ப எனக்கு ரெண்டாவது குழந்தை கிடைச்சிருக்கு அந்த குழந்தை நல்லபடியா பிறந்து வரணும்னு நீங்களும் அண்ணனும் எனக்காக ஆசிர்வாதம் பண்ணனும் அக்கா ப்ளீஸ் என்னோட கூட பிறந்த அக்காவா நினைச்சி கேக்கறேன் எனக்கு இவ்ளோ கழிச்சு குழந்தை பாக்யம் கிடைச்சதுல சந்தோசம் ஆனால் எதோ ஒரு பயம் இருந்துட்டே இருக்கு எனக்காக வேண்டிக்கோங்க அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்காக இந்த கமெண்ட் படிக்கிற மத்தவங்களும் வேண்டிக்கோங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏
@sudharavichandran852
Жыл бұрын
நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுள் நிறைந்த மகிழ்ச்சியுடனும் 👐வாழ்க வளமுடன் 👐
@kani7174
Жыл бұрын
Delivery aagirucha ungalukku. Yenna baby sollunga
@mmuppudathi4744
Жыл бұрын
@@kani7174 ella
@mmuppudathi4744
Жыл бұрын
@@kani7174 abort agiruchi 😭😭
@babyshri2000
2 жыл бұрын
உங்களுடைய வெகுளித்தனமான பேச்சு தா உங்க உயர்வுக்கு காரணம் All Success in your life 🤝
@tuuuhhggg7972
Жыл бұрын
Anna Anni God bless you f
@banubanu7915
2 жыл бұрын
கண்டிப்பா அழுகை வரும் மா ....உங்க வீடியோ வந்த வுடன் நான் பார்ப்பேன் .
@PJJasmr1416
2 жыл бұрын
ஐய்யோ சாந்தா அக்கா அழக்கூடாது எப்போதுமே சிரிச்சிக்கிட்டே சந்தோஷமா இருக்கனும். Love You Akka😍
@jithvan4964
2 жыл бұрын
அக்கா குங்குமம் வைங்க
@mrcreation1512
2 жыл бұрын
yes
@mahapoojamahapooja6897
2 жыл бұрын
Yes
@latha_sgsekar4671
2 жыл бұрын
கடவுள் படைத்த அற்புதமான பிறவி சாந்தா.. நீங்க இனி வாழ்க்கையில் அழவே கூடாது from Singapore 🇸🇬 ♥️
@mydolliyon4891
2 жыл бұрын
அக்கா அழாதீங்ங்க சாதி மதம் முக்கியம் இல்லை நல்ல மனசு இருந்தால் போதும் அது அண்ணா கிட்ட இருக்கிறது கவலைப்பட வேண்டாம் சந்தோசமாக இருங்கள்
சாதிங்கிறது... மனிதனால் மனிதருக்குள்.. பிரிவினையை.. ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, உழைக்காமல் ஏய்த்துப் பிழைக்க உருவாக்கப்பட்ட ஒரு வழி... அவ்வளவே.!.. நீங்கள் உழைப்பால் உயர்ந்த நன்மக்கள்.! புன்னகை பூத்த புதுமலர்களாய் கமழும் காதல் கிளிகள்.! நலமும், வளமும் சூழ வாழ்க பல்லாண்டு.!!
@saidevotee2697
2 жыл бұрын
சாந்தா அக்கா அழுகாதிங்க. வாழ்க வளமுடன்.
@LakshmiLakshmi-mq2dp
2 жыл бұрын
புடவையில் அற்புதமாக இருக்கிறது சூப்பர் அக்கா அழுகாதிங்க😍😍😍
@a.k.comedychannel9663
2 жыл бұрын
அக்கா உங்களுக்கு மைக் தேவயில்ல குரல் கணீர் னு இருக்கு.அதுக்கு பதில் ஒரு கேமரா வாங்குங்க
@anithajayamoorthyanithajay4668
2 жыл бұрын
சாந்தா உம்மேல ரொம்ப மரியாதை யும் அன்பும் kuduthu
@rsujatha9459
2 жыл бұрын
அருமை..அருமை.அது தான் ஒரு தாயின் அன்பு💖....every time u realize than know.. so don't cry sisy👍..enjoy..be happy🌹...today's 🎥👌😍
@jawahar-we7yv
2 жыл бұрын
அக்கா சிரிப்பு அருமை அழகான தம்பதிகள் இருவரும் சேர்ந்து நீண்ட காலம் நிலைத்து வாழ வேண்டும் ❤️❤️❤️❤️
உங்க கதை எல்லாம் கேட்கும் போது எனக்கு அழுகையா வந்துச்சு அழுகாதீங்க அக்கா 😭😭😭😭😭 don't feel உங்களுக்கு சிரிப்புதான் அழகு நான் தான் இரண்டு நாளாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் உங்களுடைய வீடியோக்கள் எல்லாமே நல்லா இருக்கு 💙💚💯
@r.savithri.r.savithri.9207
2 жыл бұрын
சாந்தா உங்கள் முத்து உங்களுக்கு தாயுமானவர் கண்ணீர் வேண்டாமே ❤
@iyappaniyappan5519
2 жыл бұрын
என்னை அறியாமல் அழுது விட்டேன்...😭😭😭 எப்போதும் கூடவே நாங்க இருக்கோம்... கவலையே வேண்டாம்..
@renugasoundar583
2 жыл бұрын
வளர்த்த அம்மா😍😍😍 👌👌👌💕
@renus2262
2 жыл бұрын
Hi
@sarithahani7814
2 жыл бұрын
@@renus2262 Hi
@sankarapriyas9328
2 жыл бұрын
அண்ணி உங்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்திருந்தா அது உங்க அம்மா தான் இருந்திருக்கும் அண்ணி😥😥
எங்க வீட்டுக்கு தினமும் வர அண்ணா அக்கா.. உங்களை எப்படி தப்பா நினைப்பபோம்...Always welcome அண்ணா அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐😊😊😊😊😊
@rajavenkat5594
2 жыл бұрын
உடல் எடையை குறைக்கிறேன்னு சாப்பிடாமல் இருக்க வேண்டாம்.அது உடலை பலவீனபடுத்திடும்.காலை உணவு மிகவும் அவசியம் தங்கை.
@vijayaditya286
2 жыл бұрын
உங்கள் கண்ணீர் மனதை எதோ செய்கிறது அக்கா.. உங்கள் அழுகையையும் வேதனையையும் என்னுள் நான் உணர்கிறேன் .. அதிகம் சிரித்தே பார்த்த உங்களின் முகத்தில் அழுகையை பார்க்கும் போது மனம் ஒரு கணம் ஸ்தம்பித்து விடுகிறது,,
@saravanamuthu5831
2 жыл бұрын
Enakkum thanga
@bharathiananth7050
2 жыл бұрын
நீங்கள் அம்மாவை பற்றி சொன்னதும் என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது சந்தா அண்ணி ❤️ என் பெயர் பாரதி
@ARUSUVAINARUMANAM
2 жыл бұрын
அம்மா விஷயத்தில் ந சாந்தா ரொம்ப கொடுத்து வைத்தவர்.எனக்கு இந்த மாதிரி அம்மா அமையல.
@Samsunishanasir
2 жыл бұрын
அம்மானா சும்மா இல்லங்க பெத்தது கூட பத்து மாதந்தான் ஆனா வளர்க்கறது தாங்க கஷ்டம் ராஜா அண்ண இருக்கும்போது இனி கவலை வேண்டாம் இருவரும் குழந்தைகளுடண் நல்லா வாழ்வீர்கள்💛💛💛
@jeyajeya5358
2 жыл бұрын
உங்க அம்மாவின் ஆசீர் எப்போதும் சாந்தாவோடும் உங்க குடும்பத்தோடும் எப்போதும் இருக்கும் அழ வேண்டாம்
@jeyajeya5358
2 жыл бұрын
Thanks
@lakshmikrishnan7286
2 жыл бұрын
அப்படி இல்லையே மா நல்லாருக்கே வீடியோ 👍👍👌👌
@tutor438
2 жыл бұрын
சாந்தா Sister இந்த புடவை உங்களுக்கு நப்பராக உள்ளது உங்கள் அம்மா என்றும் தெய்வமாக நின்று உங்களை காப்பார்கள் அழாதீர்கள்
@mahakeetha5877
2 жыл бұрын
அண்ணா அண்ணி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
@Akila707
2 жыл бұрын
மனப்பொருத்தத்தோட வாழறீங்களே அது போதும் ங்க feel பண்ணாதீங்க. சிரிச்சிட்டே இருங்க எப்பவுமே.
@sheikrafik5367
2 жыл бұрын
ஜாதி மதம் ஒரு கூற்றே இல்லை நல்ல மனமுடனும் நல்ல மனிதராகவும் இருக்கவேண்டும் நம்மால பிறர்க்கு உதவ வேண்டும்.கடவுளின் கிருபை உங்களுக்கும் எங்களுக்கும் என்றென்றும் கிடைக்க வேண்டுவோமாக
இன்றிலிருந்து சாந்தா அக்கா முட்டை போண்டா என்று அன்போடு அழைக்கப்படுவார்கள்...😁😁
@bamavijayam5600
2 жыл бұрын
Santha oru veerappenmani,nalla valarpu.நீடூழி வாழ்க வளமுடன்
@laaliraj4320
2 жыл бұрын
Really great adha Amma.....அவங்க வளர்த்த அம்மா இல்ல, தெய்வம் 😘😘😘😘😊
@aarifbasiriya3736
2 жыл бұрын
அக்கா உங்களுக்கு இரண்டு பிள்ளைகளும் சிசரியன் தானா அதுனால வயிறு பெரிசா தான் இருக்கும் அதபத்தி நீங்க கவலபட வேணாம்...
@harsithavimal6391
2 жыл бұрын
Ankum
@vanithavanitha1187
2 жыл бұрын
அக்கா புடவை கட்டி பூ வச்ச ஒரு நாளைக்கு வீடியோ போடுங்க குங்குமம் வச்சு மறக்காம வீடியோ போடுங்க அக்கா
@padmamuthayan9537
2 жыл бұрын
தம்பி மனப்பொருத்தம்தான் வேண்டும் வாழ்க பல்லாண்டு தங்கங்களே .
@aarifbasiriya3736
2 жыл бұрын
Hi akka unga video எப்ப வரும் Wait பண்ணிட்டு இருந்தேன்...
@shrividhyakaruppaiya6616
2 жыл бұрын
I don't know why everyone asking about her birth again and again poor her.akkavoda appa amma avagala valathavagathan. Birth pathi inimel kekathinga Pavam. Alathinga akka
@illthinillatharasi3418
2 жыл бұрын
சாந்த அண்ணியோட வேன்ஸ் லைக் போடுங்க
@mahes145
2 жыл бұрын
அண்ணனோட டிரஸ் நல்லா இருக்கு....
@kalams2966
2 жыл бұрын
Don't understand why ppl keep asking like tht.. U both r sweet couple God bless you 🙏 ❤
@kamatchinathan2454
2 жыл бұрын
கண்ணீர் துளிகள் வராமல் உங்கள் வீடியோவை பார்க்கமுடியாது...இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு
Unga video வந்த உடனே like போட்டுத்தான் வீடியோ பார்ப்பேன் அண்ணன், அக்கா, so haapiya irunga, video 2 times podunga
@Mary-rh9iy
2 жыл бұрын
உங்களுக்கு அம்மாவாக வரும் அப்பாவாகவும் அண்ணா இருப்பார் பிள்ளைகள் இருக்கிறார்கள் அம்மாஇல்லாத போது அவர்களின் அருமை தெரியும் 🙄🙄 feel பன்னாதிங்க சாந்தா உங்களுக்கு சேலை நல்லா இருக்கு 👌👌💖
@prabavathimanickam7605
2 жыл бұрын
Saathila kalyanam panni oru santhosamum illa.neengathaan Best 💕💕💕💕
@akalyakethees5956
2 жыл бұрын
அக்கா நீங்க அழவேண்டாம். நீங்க சிரித்தால் தான் அழகு. நான் வெளிநாட்டில் இருக்கின்றேன்.நான் இலங்கை தமிழ். நான் காலையில் பார்க்கும் முதல் வீடியோ உங்களுடையது தான். உங்களுடன் கதைப்பதுக்கு ஆவலாக உள்ளது💐💐
@sirajdeen4417
2 жыл бұрын
சகோதரி நீங்கள் எதுவரையும் படித்து இருக்கிறீர்கள் வாழ்க வளத்துடன் வாழ்த்துக்கள்.
@muthumalathi1020
2 жыл бұрын
கவலைப்படாதீர்கள் அக்கா அண்ணா உங்கள நல்லா பார்த்துக் கொள்வார்கள் 👌👌👌👍👍👍
@nalladambinagarajan8718
2 жыл бұрын
எங்களுக்கும் ஜாதகம் பாக்கல. என்னுடைய கனவர் எனக்கு இன்னொரு அப்பா. எனக்கு அவர் இன்னொரு குழந்தை.
@spmlachu5501
2 жыл бұрын
😍
@samundeeswari5887
2 жыл бұрын
Sister ungaluku nalla husband ungaluku ellame avarthan naangalum irukom unga children irukanga God bless you and your family 👌👌👌👌👌👌👌👍👍👍😍😍😍😍😍😍😍😍💚💚
@kavidharanik7596
2 жыл бұрын
அண்ணா அக்கா லைவ் வீடியோ போடுங்க please 🙏
@theresaktheresa5947
2 жыл бұрын
Santha may your mother soul eternal rest in peace. God bless your family more and more ever and ever
@saradhamanis4108
2 жыл бұрын
சாந்து, தாமரை பூ வளர்கிற இடம் சேறாக இருந்தாலும் அதற்கு இருக்கிற மதிப்பும், அது இருக்கிற இடமும் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அது போலத்தான் உங்களுடைய முன் பகுதி வாழ்க்கையை கடந்து விட்டு பார்க்கும் போது எல்லா விதத்திலும் உயர்ந்த இடத்தில் இருக்கிற ராஜாவின்வாழ்க்கை யில் இணைந்து ராணியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். இதை விட உங்களுக்கு என்ன வேண்டும். உங்கள் அம்மா சின்ன வயதில் அடித்தாலும் , திட்டினாலும் இப்ப மேலே இருந்து ஆசிர்வாதம் செய்து கொண்டு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. சிறப்பு.
@fathimashaz6893
3 ай бұрын
😢😢😢😢😢😢😢 Santha akka உங்க வாழ்க்கை கதையும் என் வாழ்க்கை கதையும் ஒன்று தாள். எந்த மாற்றமும் இல்லை. அதே பிறந்த வளர்ந்த கதை
@sandraraichel9030
2 жыл бұрын
Shantha akka and anna unga love story nethu thaa paathen romna heartbreaking Aah irunthuchu...😥But happy aah irukratha pakumpothu santhoshama irukku... Ungalukku kalyanam aagumpothu naan Gudalur la thaa padichukittu irunthen naan nenachen neenga moonar la irukinga nu. Nethu thaa therium vayanaadu nu
@jeya_kumari
2 жыл бұрын
தங்கச்சி அழாதீங்க..கண்டிப்பா கர்த்தர் இதைக் காட்டிலும் ஆசீர்வதிப்பார்.👍👍👍
Apdi ellam saptu valarndathu Nala than delivery time la medicine kuda eduthukkama samaalichu vandurkinga shantha sis
@sathyamoorthy2083
2 жыл бұрын
Yarum avaga amma appa pathi peasadhinga please
@sharmillasharmi9864
2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும்போது ஏதோ ஒரு இனம் புரியாத அன்பு, பாசம், கூடுகிறது. எனக்கு எப்போதும் கேரளா ஊர் என்றாலே பிடிக்கும். ஆனால் இது வரை நான் அங்கு சென்றதில்லை, நம்ம ஊர்க்காரர்கள் (நானும் மேலூர்) அங்கு உள்ளதை பார்க்கையில் இன்னும் சந்தோஷம், வாய்ப்புக் கிடைத்தால் சந்திப்போம் .உங்களது இனிய வாழ்க்கைப் பயணம் நன்றாகத் தொடரட்டும், சகோதரி உங்களது அந்த கள்ளங்கபடமில்லா புண்ணகை என்றென்றும் பூக்கட்டும்.
@punithavathidoraisamy6094
2 жыл бұрын
Raja anna please take good care of Santha akka forever. Such a nice lady. Santha akka always smile
@mjf_kitchen
2 жыл бұрын
Sister dont skip breakfast, eat bfast & lunch. This will give you a good health & you will become slim. Ippo irukkira Maathiri eppavum happy aa bro kooda long life vazhveenga. Be happy always. Takecare sis & bro. ❤💐
@thomasjothi6887
2 жыл бұрын
அடுத்த திருமண நாள் நல்லா கொண்டாடி வீடியோ போடுங்க அண்ணா அண்ணி
@jayanthipdy
2 жыл бұрын
சாந்தா ரொம்ப எமோஷனல் ஆகி அழுகறேம்மா . பார் க்கும் பொது உனக்கு குடிக்க தண்ணீ கொடுக்கணும் என்று தோணுது. பக்கத்தில் எப்போதும் தண்ணி வச்சுக்கோம்மா. நல்ல தம்பதிகள் நீங்க ரெண்டு பேரும். வாழ்க வளமுடன். பெத்தா என்ன, வளத்தா என்ன தாய் மனசு எப்பவுமே தாய் மனசுதான்.
@valarmathivalarmathi7684
2 жыл бұрын
சாதி மதம் பார்க்காமல் வருவது உன்மையான லவ் நிங்களும் அண்ணவும் சந்தோஷமாக இருக்கனும்
@archanaravikumar2420
2 жыл бұрын
Please don't cry santha kadavul erkar athuthan eppadi oru munnaitram all the best for your future ❤️❤️❤️❤️
@JaiabistyleJayanthi
2 жыл бұрын
🙏 கண்ணீர் வந்துவிட்டது தோழி
@GAndalGAndal-dv9cz
2 жыл бұрын
சாந்தா அக்கா அழுகாதிங்க மனசு வலிக்குது. சாந்தா அக்கா நீங்க பொஞ்சாதி முத்தண்ணா நீங்க ஆண் சாதி அவ்வளவு தான். 😆😆😆
@venkateswarithiyagarajan669
2 жыл бұрын
என்னோட மனக்கவலைய மறக்க வைக்கிர உங்களுக்கு நன்றி அழாதிங்க
@MaryMary-tj5pf
2 жыл бұрын
சேலை உங்களுக்கு அழகா இருக்கு அக்கா 😘😘😘
@krishnaneb2281
2 жыл бұрын
Yes anni neenga relax ah irunga anni no crying Anni smile panite vdo podunga Anni Anna unga kuda irukum pothu en kavalai anni don t feel anni plssssssssss.
@samayalsangeetham950
2 жыл бұрын
சாந்தா அக்கா புடவையில் சூப்பரா இருக்கீங்க ஒன்றும் பீல் பண்ணாதீங்க உங்களுக்கு கிடைத்த அம்மா மாதிரி யாருக்கும் கிடைக்காது என் தாய் எனக்கு விஷம் வைத்து விட்டாள் நான் படுத்த படுக்கையில் இருக்கிறேன்
@suganthivenkatesan8188
2 жыл бұрын
அக்கா கேரளாமொழியில் அண்ணா பேசவும் அதற்கு அக்கா விளக்கம் தமிழில் சொல்லவும் பீலிஸ் பீலிஸ் அண்ணா .
@pmpandi4967
2 жыл бұрын
ஓரு பிராங் வீடியோ போடுங்க சாந்த
@princyselvam9256
2 жыл бұрын
You are a precious child Santha. God bless you and your family. Did you anything for your KZitem?
@valliammai7939
2 жыл бұрын
முட்டை போண்டா இல்லை முட்டை புரோட்டா
@subharanims2587
2 жыл бұрын
என்னுடைய ஆதரவு என் மனப்பூர்வமா உங்களுக்கு இருக்கு உங்களோட வாழ்க்கை நினைக்கிறப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பக்கத்துல இல்ல கூட பிறந்தவங்க நாங்க எல்லாம் இருக்கோம் நான் நினைப்பேன் என்னை மாதிரி கஷ்ட யாருக்கும் வரக்கூடாதுன்னு ஆனா உங்க கதையெல்லாம் கேக்குறப்ப எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னும் நீங்க நல்லா வளரனும் வாழ்த்துகிறேன் சகோதர சகோதரிக்கு யாரும் இப்படி உண்மையெல்லாம் சொல்ல மாட்டாங்க பாராட்டுறவங்க முக்கிய உங்கள ரொம்ப எனக்கு ரொம்ப உங்களை பிடிச்சிருக்கு உங்க வீடியோ உங்க வீடியோ நான் எல்லாம் பார்த்தேன் ஆனா லைக் பண்ணி இருக்கேன் சப்ஸ்கிரைப் பண்ணவே இல்ல இன்னைக்கு தான் நானே அதை செஞ்சேன் சாரி அண்ணா அதை செய்ய மறந்துட்டேன் எனக்கு இப்பதான் ஞாபகமே வந்துச்சு நான் பண்ணுனேன் சாரி அண்ணா சாரி சகோதரி
@renukadevi4446
2 жыл бұрын
Very nice. Don't worry. God is great nalla thaayedam valarnthai. Krishna paramathma pirandadu oru edam valarnthadu oru edam. Kadavule appadi.
Пікірлер: 1 М.