உங்க மேல இருக்க அன்பாலதான் அவரைத்திட்டி இருப்பாங்க தனிப்பட்ட கோபம் ஏதும் அண்ணன் மேல் இருக்காது ஏன் என்றால் அப்போது அவர் சூழ்நிலை அப்படி..பாவம் மனுஷன்
@amudhanilap4369
Жыл бұрын
உங்களுடைய நிஜகதை காதலுக்காக போராடியநபர்களுக்கு நன்குபுரியும் . நீங்க பல வலியைக் தாண்டி மற்றவர்களை சிரிக்க வைக்கிறீர்கள் 💝, கடவுளின் ஆசிர்வாதம் என்றும் எப்போழுதும் உங்களுக்கு. வாழ்க💛 வளமுடன்
@kavithasundaraj4361
2 жыл бұрын
உங்க சிரிப்புக்கு பின் இவ்வளவு சோகம் கண் கலங்கி விட்டேன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🙌💐
@danapouchanysundar9670
Жыл бұрын
Nan azhuduten vazhga valamudan god Bless both of you
@vasudevanlatha5806
2 жыл бұрын
முதல் காதல் யாராலும் மறக்கமுடியாது. ஆனால் நீங்கள் இருவரும் இந்த விஷயத்தை சொல்வதிலிருந்து, உங்கள் இருவரின் தைரியத்தை மதிக்கிறேன். 👍👍👍👍பயப்படாமல், அழாமல் தைரியமாக இருங்கள்👍👍👍👍
@shobam7786
2 жыл бұрын
உங்களுக்கு வந்த தைரியமும் எனக்கு வரவில்லை அக்கா கண்டிப்பாக தேனிக்கு வருங்கள்
@thangarajpskbs5429
2 жыл бұрын
நம்முடைய வாழ்க்கையில் கற்றுக் கொடுக்காத ( சந்தோசம் துக்கம்) வேற எவர் ஒருவராலும் கற்றுக்கொடுக்க முடியாது உண்மையான காதல் ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் பெண் பிள்ளைகள் எந்த ஒரு குடும்பத்திலும் கண்ணீர் விடக்கூடாது கஷ்டங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கும் v வாழ்த்துக்கள்
@thangarajpskbs5429
2 жыл бұрын
தைரியமாக இருங்கள் அதுதான் வாழ்க்கை காசு பணம் மட்டும் வாழ்க்கை இல்லை தகரிய துணிவும் தான் வாழ்க்கை வாழ்த்துக்கள்
@vinithasibi7492
2 жыл бұрын
@@thangarajpskbs5429 evcv
@saranmani712
2 жыл бұрын
Saantha akka anna unga love great.., saantha akka unga kannirukkum kathalkkum parisu thn ipo unga life, santhosama erunga akka, anna, valthukkal... 👍🏽
@SvGMathi
2 жыл бұрын
கடவுளே இவ்ளோ நாள் சிரிக்க வைச்சிட்டு இப்படி எங்களை அழ வச்சிட்டீங்க...அழாதீங்க உங்க நிலை எங்களுக்குப் புரிகிறது அப்படி புரிந்தவர்கள் எதும் சொல்ல மாட்டார்கள் ..
@saranya9572
2 жыл бұрын
akka alathing romba kashdam irukku ka eppo renduperum santhosam irung I'll athu pothum 😭😭 full story pathiruken aan Naa romab alutha story ithu than
@sasireka8440
2 жыл бұрын
True
@SenthilKumar-nt5fs
2 жыл бұрын
Unga nelaimai puriyuthu nenga feel panathingaha
@logesvareey5646
2 жыл бұрын
Unmai than mathi😭😭😭
@GopikaDeepika.
2 жыл бұрын
நல்லவர்களும் இருக்காங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srilakshmi_75
2 жыл бұрын
அழாதீங்க எனக்கும் அழுகை வந்துவிட்டது. உங்கள் துன்பமான நாட்கள் கடந்து விட்டது. இன்னும் பல வருடங்கள் நீங்கள் இருவரும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வீர்கள்.
@msmuniyasamy6869
Жыл бұрын
முதல் காதலை ஊருக்காக பயந்து பெற்றோருக்காக இன்னொருவரை மணந்து 15 வருடங்கள் ஆகியும் இன்றும் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள் கொண்டிருக்கிறேன்
@RO3314X
Жыл бұрын
Same
@jayalatha3919
Жыл бұрын
Wow super Great couple, God bless your family
@ramanidive152
2 жыл бұрын
உங்கள் அழகான காதலை கேட்க ரொம்ப ஆருவமா காத்திருந்தேன் நீங்கள் இருவரும் நூராண்டு வாழனும் லவ்யூ அக்கா அண்ணா ♥♥♥♥
@bewinrexina1666
2 жыл бұрын
Santha yarathu thitinankana kandipa athu unga mela ulla oru pasathunala than nichayama enake kopam varuthu but avinga nilai apdi so dont worry santha
@hasinilakshmi7131
2 жыл бұрын
Sema cute love unga love, long life leave ago both of u
@kratozx217
Жыл бұрын
neenga rendu perum nalla per azhathenga santha ur great
@ravichandiranmanickam7430
2 жыл бұрын
சாந்தா உங்கள் கதை கேட்டு அனைவரும் அழுது இருப்பார்கள் அதேபோல் நானும் அழுதேன், சாந்தா நீங்கள் சிறந்த பெண் வாழ்த்துக்கள்
@pappysingai224
2 жыл бұрын
Yes நானும்
@makwellcontainercare4241
2 жыл бұрын
Me too
@srinisrini4429
2 жыл бұрын
Nannum than
@mohanapriya9124
2 жыл бұрын
Yas
@chefDeivanaikitchen
2 жыл бұрын
Me too
@johnsonvijay2286
Жыл бұрын
உங்க காதல் ரொம்ப வலிமை போல அதான் எத்தனை பிரச்சனை வந்தாலும் அண்ணணை கை பிடிச்சுட்டிங்க. இந்த காதல் இன்னும் மலர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்👍
@rianaschannel2272
Жыл бұрын
🙄😭😭😭
@niraimano6615
Жыл бұрын
நீங்க இதை போல எப்போதும் சந்தோசம இருக்கன்னும் மத்தவங்க கமெண்ட் பன்றத பாத்து கவல படாதிக இங்கு குறை கூருவதர்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை 💌
@vinothaperiyasamy7723
2 жыл бұрын
உண்மையாகவே உங்க வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் இருக்கும்ன்னு எதிர்பார்க்கவில்லை நீங்கள் அழுகும் பொழுது மனசு கஷ்டமா இருக்கு கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத கதையாக இருக்கிறது உங்கள் வாழ்க்கை 😔😔😭
@leobeemrao494
2 жыл бұрын
சாந்தாம்மா.., உங்க உயர்ந்த உள்ளம் வாழ்க.! உங்கள் உள்ளம் நிறைந்த - நல்ல மனசுக்காரர் ராசாவும் வாழ்க.!!
@mohanjayan3980
Жыл бұрын
உங்கள் மூலமாகவாவது பெத்தவங்களுக்கு புத்தி வரட்டும். உண்மையான காதல் என்றைக்கும் மாறாது
@radhadinoo4487
Жыл бұрын
கடந்த காலம் கடந்து போய் விட்டது. நிகழ்காலத்தில் மகிழ்ச்சி யாக வாழவும் ...குற்ற உணர்ச்சி இல்லாமல். வாழ்க வளமுடன்
@prakashrameshramesh7978
2 жыл бұрын
நீங்கள் கவலை பட வேண்டாம் சாந்தா தோழி நீங்கள் அழ வேண்டாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😭😭😭
உங்கள் சிரிப்பிற்கு பின்னால் இவ்வளவு சோகம் இருக்கா, உண்மையான காதல் வாழ்க. 💐💐💐💐
@jmuthu542
Жыл бұрын
இத்தனை நாள் சிரிக்க வைத்துவிட்டு இப்போது அழவைத்துவிட்டீர்கள் அக்கா and அண்ணா.
@leninjose5170
Жыл бұрын
உங்க ரியல் கதைய கேட்டு நானும் அமுதுட்டேன் அக்கா உங்க சந்தோஷம் நீடிக்கும்
@revathirajesh6655
2 жыл бұрын
உங்க சிரிப்பை பார்த்த எனக்கு உங்க கதையை கேட்டதும் என்ன அறியாமல் கண்ணீர் வந்து விட்டது சந்தோஷமாக இருங்க அக்கா அண்ணா❤️❤️❤️❤️❤️❤️
@jayasudha7590
2 жыл бұрын
அக்கா உங்க காதல் மிக மிக உண்மை அருமை அக்கா அடுத்தவர்களூக்காக நீங்கள் கவலை படாதீர்கள் பேசுரவர்கள் பேசட்டும் வாழ போவது நீங்கள் தான் நீங்கள் சந்தோசமாக வாழ நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் அக்கா
@murugavallit6596
Жыл бұрын
அக்கா உங்கள் கதையைக் கேட்டவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது கவலைப்படாதீங்க இனிமேல் நல்லா இருப்பீங்க வாழ்க வளமுடன்
@thamizhmanndkndkn6381
Жыл бұрын
நீங்க பட்ட கஷ்டத்துக்கு அளவே இல்லை அக்கா.... கஷ்டத்துக்கு பலன் கெடச்சிருச்சி. மகிழ்ச்சியா இருங்க.
@SaranyaSugumar2006
2 жыл бұрын
உங்க சிரிப்புக்கு பின்னாடி இவ்வளவு சோகம் இருக்கும்-னு நான் நெனச்சு கூட பார்த்ததில்ல சாந்தாக்கா.....
@jeraldak8740
2 жыл бұрын
Unmai
@hajimuthumohamedhajimuthum174
2 жыл бұрын
காதலித்தவர்களுக்கு மட்டும் தான் அந்த வலி தெரியும் சிஸ்டர்.
@srinisrini4429
2 жыл бұрын
Yes
@arokyamarry7281
2 жыл бұрын
Yes
@selvams9850
2 жыл бұрын
😢
@anbumithraan1c447leo
2 жыл бұрын
Crt unmaiya sonnika
@jeyanthi.j7631
2 жыл бұрын
Yes
@sathyajeyakumar6176
2 жыл бұрын
தைரியமான அன்பான அறிவான திறமையான அழகான பெண் நீங்க தான் அக்கா
@Brilliantideas19
Жыл бұрын
கடவுளுக்கும் என் கணவனுக்கும் கோடான கோடி நன்றி..இப்படிப்பட்ட திருமண வாழ்க்கைல மாட்டாமல் முன்னதாக வெளிய வந்து எங்க வாழ்க்கைய தொடங்க முடிந்ததற்கு
@vanithavanitha1187
2 жыл бұрын
அக்கா உங்க கதையை கேட்கும்போது நான் ரொம்ப அழுதே அக்கா நீங்க ரொம்ப பாவம் அக்கா அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் கா சீக்கிரமா போடுங்க உங்க வீடியோ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sheshadhi290
2 жыл бұрын
அண்ணா எல்லாருக்கும் உண்மையான காதல் கிடைக்கிரதில்ல உங்களுக்கு கிடைச்சிருக்கு. ❤️
@thilagavathy8119
Жыл бұрын
நீங்கள் இருவரும் உண்மையான அன்பு வைத்துள்ளீர்கள். அதனால்தான் எத்தனை துன்பத்திற்கு மத்தியில் நீங்கள் சேர முடிந்தது. அதுமட்டுமல்ல இது நீங்கள் வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும் என்று ஆண்டவனின் கட்டளை.
@gokilaj6477
Жыл бұрын
நிறைய பேருக்கு இந்த மாதிரியான உண்மையான காதல் கிடைக்காது.....வாழ்க வளமுடன்.......உண்மையான அன்பு ஒருபோதும் தோற்காது.......நீங்க பல்லாண்டு வாழ்க......பொற்றோர்களின் தவறு மட்டுமே தான் பெண் பிள்ளைகளின்....தலை எழுத்து மாறி விடுகிறது..........நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க......சாந்தா முத்து சகோ........ .
@tamil22tn
2 жыл бұрын
காதலுக்கும் ,family relationship kum நடந்த சண்டை...இதில் இரண்டுமே win panniduchu unga life la...vazthukal இருவருக்கும்...
@karthikrajaraja5851
2 жыл бұрын
உங்கள் காதல் தெய்வீகமானது இதில் திட்டுவதற்கு ஒன்றுமில்லை
@vijirajesh6389
Жыл бұрын
அக்கா நம்ம அவங்க நமக்கு உறுதியா இருக்கும் போது.. நம்ம யாருக்காகவும் பயப்பட வேணாம்... கடவுள் இருக்காரு என்பது உங்கள் கதைகளில் உணர்கிறேன்.. உண்மையான உணர்வுகளுக்கு வழி. அதை உணர்கின்றவர்களால் மட்டும் தான் முடியும் அக்கா ❤️❤️
@sherlinanlet9877
Жыл бұрын
வாழ்ந்த வாழுகிற வாழும் அருமையான காதல் ஜோடி . உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்
@sajinsajin3161
2 жыл бұрын
இவ்வளவு மனசுக்குள்ள சோகம் வச்சிட்டு எங்களா சிரிக்க வச்சிட்டிங்க
@mangalamlakshmi9193
2 жыл бұрын
சகோதரி அழாதீங்க, நடந்தவை கடந்து போனதாக இருக்கட்டும் நீங்கள் அப்போது எந்த நிலைமையில் இருந்து இருப்பீர்கள் என ஒரு பெண்ணாக என்னால் உணர முடிகிறது, அண்ணனும் கண் கலங்குகிறார், வாழ்க்கை வாழ்வதற்கே , அழாதீங்க
@porkodissubramani8443
2 жыл бұрын
ஐயோ சினிமா போல இருக்கே சகோதரி நான் அழதுட்டேன
@anandselvamlaxmi5421
2 жыл бұрын
Yes
@jeyanthimurali2123
2 жыл бұрын
Yes
@GopikaDeepika.
2 жыл бұрын
அக்கா நாங்க இருக்கோம்.. அழாதீங்க.. நீங்க என்ன பாடு பட்டு இருப்பிங்கனு நல்லா தெரியும்.. கடவுள் இருக்கார் அக்கா.. நல்லதே நடக்கும்... 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arasikalai7894
2 жыл бұрын
Sssss
@subbulaksmi8083
Жыл бұрын
நல்ல காதல் நிச்சியம் ஜெயிக்கும்ஜெயிச்சிட்டிங்க 👌👍💐
@Tamilillam
Жыл бұрын
Sis, playlist la unga love story ela part save pani veiga.. new subscriber ku useful ha irukum
@AadukaaliKudumbam
Жыл бұрын
Vachachu nga 🙏 ❤️❤️
@thangapandi2011
2 жыл бұрын
நான் ஜெயலட்சுமி பேசுகிறேன் உன்னுடைய கதையை கேட்டேன் இவ்வளவு சிரமங்கள் கடந்த வந்ததற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@2444pon
2 жыл бұрын
மண்ணுகுள்ள போனபிறகும் சாந்தா அக்கா இதயம் முத்து முத்துன்னு துடிச்சிருக்குல. இதுல மண்ணுண்ணு சொன்னது அந்த இதயத்த பொதைச்ச அத்தனைபேரும்.
@goodmother.samsam747
2 жыл бұрын
S
@kmrajkmraj27
2 жыл бұрын
Super...
@gopikreshna753
2 жыл бұрын
Ss
@thilagavathithilagavathi7200
2 жыл бұрын
மிகவும அருமை
@goodmother.samsam747
2 жыл бұрын
Hi akka
@user-wf9cy4bw2y
10 ай бұрын
இப்போ தான் இந்த வீடியோ பார்த்தேன், கேட்கும் போது அழுகை வந்தது, வீடியோ ஃபுல்லா அழுதேன்,
@extolcorp2239
2 жыл бұрын
Don't live for community, live life for each other. No need to explain yourself to any of us. Best wishes to both of you! Making other laugh out loud is not an art, it's a gift! You have the gift, keep doing what you do best.
@renugasoundar583
2 жыл бұрын
அடுத்தவர்களை மகிழ்ப்பவர்கள் உள்ளுக்குள் அழுவது எவ்வளவு துயரம், கவலை வேண்டாம், உண்மையான அன்பும் உழைப்பும் இருந்தால் உயரலாம் 👍👍👍😊
@rosirosi8291
2 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@maryfathima6000
Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தான் இறைவன் இன்று உங்கள் சந்தோஷம் நிலைத்து நிற்க மாதாவிடம் வேண்டுகிறேன் பாத்திமா பாண்டிச்சேரி
@shakthi2876
2 жыл бұрын
இவ்வளவு நேரம் இதற்காக தான் காத்திருந்தேன்.
@dineshkuwait1017
2 жыл бұрын
வலிதங்கும் உள்ளம் தான் நிலையான சுகம் காணும் ... 👍🏻👍🏻👍🏻
@jbumrah9958
Жыл бұрын
உங்களோட உண்மையான கதையே நான் இப்போ தான் பார்த்தேன் ரொம்ப கஸ்ட்டமா இருந்துச்சி நடந்ததை மறந்து விடுங்க இருவரும் நிடுலி வாழ்க வளமுடன் நீண்ட காலம்
@sabinabegam9562
2 жыл бұрын
எனக்கு அழுகை அழுகையாக வருகிறது சகோதரி உங்கள் கதையை அவ்வளவு கஷ்டமாக இருந்தது சகோதரி.நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு சகோதரி உங்களை போன்று என்னால் இருக்கா முடியுமா என்று தெரியவில்லை சகோதரி.நீங்கள் வேற லெவல் சகோதரி அண்ணா
@kogilasaga6988
2 жыл бұрын
சாந்தாவின் வாழ்க்கையில் இவ்வளவு துயரமான கதையை கேட்கின்ற எங்களுக்கு அப்பாடா இருவரும் சேர்துவிட்டார்கள் என்ட சந்தோஷம் இந்த கதையில்மனதை தேற்றி விட்டது வாழ்க வளமுடன் 💐💐
@karpagamr3022
2 жыл бұрын
காதல் உண்மை அழுகாதிய கஸ்டமா இருக்கு காதல் சூப்பர்👌👌👌👌
@MariMari-qe6sl
2 жыл бұрын
நீங்க முத்து முத்துன்னு கூப்பிடுறது அழகு இந்த முத்துகாக என்ன நாளும் பண்ணலாம் உங்க காதல் கதை சூப்பர் சாந்தாக்கா ரொம்ப பாவம்
@banubanu4330
2 жыл бұрын
சாந்தா, நீங்கள் புதுமை பெண்ணாக இருந்திருக்கீங்க👍👍படத்தில்தான் இந்த சீன் எல்லாம் பார்த்து இருக்கின்றோம் நிஜக்கதையை கேட்கும்போது எங்களுக்கும் அழுகை வருகின்றது முத்து நீங்கள் உண்மையான ஹீரோ தான் எங்களைப் பொறுத்தவரைக்கும்👌👌👍👍💐💐🙏🙏
@bhuvanak9994
2 жыл бұрын
சில பேர் ஏத்துக்கிட்டு வாழ்வாங்க அது உங்களால் முடியல உண்மையாண காதல் எங்க இருந்தாலும் நினைத்துக்கொண்டுதான் இருக்கும். மீண்டும் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி
@maharajaram1148
2 жыл бұрын
Iyyo akka intha video pathathula irunthu aluthututhan irukennnn.....unga varthaila ulla valliya yenna la unara mudiyuthu ka
@saravananswaminathan2748
Жыл бұрын
நீங்க இதே போல் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன், வாழ்த்துகள் சகோதரி,
@rammohan1712
Жыл бұрын
இப்பதான் வீடியோ பார்த்தேன்... என்னால கண்ணீர அடக்கமுடியல... நீங்கள் நல்லா இருக்கனும் தங்கச்சி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Don't feel akka உங்க அன்பு உண்மையானது நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக இருங்க அண்ணா அக்காவ நல்லா பாத்துகோங்க
@elakiya9526
3 ай бұрын
ரொம்ப அழுத்தமான ஆழமான காதல் உங்களுடையது சாந்தா. மிகவும் பிடிவாதம் தைரியம். சபாஷ்
@karthikaselvam7038
2 жыл бұрын
ரொம்ப நல்லவரு முத்து அண்ணா சாந்தா அக்கா அழாதிங்க நடந்த தை மறந்துட்டு அண்ணனோட சந்தோஷமாக வாழுங்கள்
@chitrapalsamy6986
2 жыл бұрын
Omg! Endha ponnum after marriage adjust panni vazha arambichudu anga.idhuvellam meeri marupadiyum ivare nambi vandhu irukeenga unga dhairiyam yarukkum varadhu.unmayile mapillai veedum pavam dhan.Romba kasta pattudhan ivare kalyanam pannirukkeenga
@elangoelango505
2 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி கலங்க வேண்டாம் இரைவன் அருள் உங்களுக்கு என்றைக்கும் கிடைக்கட்டும்
@sivasivakamuthi6136
Жыл бұрын
அக்கா என்றும் உண்மை காதல் தான் ஜெயிக்கும். Life long happy ஆ இருங்க. I Love you both❤
@selvavishnu.p2662
Жыл бұрын
வாழ்கவளமுடன் இதைகேட்டவுடன்எங்கள்கண்களும் கண்ணீர் வடிக்கிறது இறைவன் உங்களுடன் இருக்கிறார் கலங்கவேண்டாம் நல்லதே நடக்கும் வாழ்கவளமுடன்
@Maghil4420
2 жыл бұрын
இந்த கதையை கேட்டவுடன்... மனம் நிறைய கனத்துடன் love you so much akka😍❤❤ what a brave lady 🥳😍😍😍
@indhraindhra2639
2 жыл бұрын
இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று கண்ணகிக்கு இணையான பெண்மணி வாழ்க பல்லாண்டு வாழ்த்துகிறேன் உம் குலம் வாழ👌👌💪💪🤝🤝🤝🙏💐💐💐💐🌹🌹🌹🌹
@supermomnowzi1020
Жыл бұрын
அக்கா நான் இலங்கையில இருந்து பேசுற ஒங்க எல்லா வீடெயோவும் பார்ப்பேன் உங்க இந்த கது ரொம்ப மனசு சங்கடமாக போச்சு வாழ்க வளமுடன் மேலும் வளர்க நல்வாழ்த்துக்கள்
@afrith5057
Жыл бұрын
சூப்பர் செம்ம எனக்கு ரெம்ப புடுச்சுரு வாழ்க்கை பயனம் காதல் பயனம் நானு அந்த காதல் பயனத்தை தாண்டி இப்ப வாழ்கை பயனத்தை ஓட்டி கொண்டு இருக்கிறேன் சூப்பர் செம்ம 👌👍
@ar.vasanthvasanth3565
2 жыл бұрын
முதல் காதல் 💌 தான் உண்மையான காதல் என்று நிருபிச்சிடிங்க அக்கா 😭
@navamaninagaiah4380
2 жыл бұрын
உங்கள் இருவர்ன் காதல் உண்மை...........
@kavithapurusothaman2315
Жыл бұрын
உங்க கதையை கேட்கும் போது என் மனசு ரொம்ப கனமா இருக்கு என் கண்களில் நீர் வழிகிறது உங்க மனசுல இவ்வளவு வலிகள் இருக்கிறதா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்க்கையில் முன்னேறி வாழனும் அண்ணா அண்ணி 🙏🙏💐💐💐💐💐
சாந்தா அக்கா இப்படி எங்களை அழ வச்சிட்டீங்களே 😭😭😭😭. இந்த வீடியோவை பார்க்கும் போது உங்க மேல உள்ள அன்பும் மரியாதையும் ரொம்ப அதிகமா ஆயிடுச்சு😘😘😘... உங்கள் உண்மையான காதலின் ஆழம் நன்றாகவே புரிகிறது.. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும் கடவுளை வேண்டிக்கிறேன் 🙌🙌🙌
@jayaharini9979
2 жыл бұрын
எல்லா வீடியோ சிரிச்சு பார்த்து இருக்கேன் முதல் முறை அழுது பார்க்கிறேன். இதுவும் கடந்து போகும் உங்க மனசுக்கு வாழ்க வளமுடன்
@dhulase5309
Жыл бұрын
உங்களுடைய காதல் மிகப் புனிதமானது 🙏🙏🙏
@g.akshayag.akshaya2271
Жыл бұрын
உங்கள இப்படி பாக்க முடியல எல்லாரையும் சிரிக்கவச்சிட்டு இப்ப இந்த வீடியே அழவைக்குது
அழகான உண்மையான காதல் நினைவுகள் ❤❤❤இதை மறுபடியும் நினைத்து பார்க்கும் கண்டிப்பா பல விமர்சனம் வரும்
@AshokKumar-iv4hl
Жыл бұрын
அண்ணா அண்ணி உண்மை காதல் என்றும் ஜெயிக்கும்❤❤❤பழச மரந்து சந்தெசமா வாழங்க😊😊😊❤❤❤
@palaespalaes4117
2 жыл бұрын
அம்மா தெய்வமே நீ நல்லா இருடா படம் பார்த்த துபோல் இருந்தது உன் கதை படத்தில் போய் நிஜத்தில் உன் கதை உன்மை
@Sathyasstudio
2 жыл бұрын
காதலின் ஆழமும் அழுத்தமும் தெரியாதவர்கள் தான் தவறாக பேசுவார்கள் நீங்கள் அதை பற்றி கவலை படாதீங்க அண்ணா அக்கா நீங்கள் இதே போன்று எப்பொழுதும் இருக்க வேண்டும்.
@boomikar8122
2 жыл бұрын
நீங்கள் இருவரும் இணைந்து எப்போதும் நல்லா இருக்கனும்.வாழ்த்துக்கள். 👍🏻
@kavithal2140
Жыл бұрын
Akka alathinga Akka pls
@fazulunisha597
Жыл бұрын
எதைப் பத்தியும் கவலைப் படாம உங்க வாழ்க்கை வாழ வேணுங்க சூப்பர்
@elamathilavanya5254
Жыл бұрын
உங்க கஷ்டம் எனக்கு புரியுது ...அக்கா உங்க தைரியம் சூப்பர் இனிமேல் நல்லா இருப்பிங்க....🥰😎
@jayaveljothijothi2793
2 жыл бұрын
முத்து அண்ணா சாந்தா உங்களுக்கு கிடைத்த பொக்கிசம் அவங்க மனசு கஸ்டபடாம பாத்துங்க நடந்ததை நினைத்து அழவேண்டாம் நீங்கள் எப்போதும் சந்தோசமா இருக்கனும்❤❤❤❤❤❤❤❤
@PanjamoothiSuba
7 ай бұрын
111111
@sandiyameeran9754
2 жыл бұрын
Unga kanner solluthu unga kadhalin azham evlovendru...stay blessed and happy akka and mama
@chithrakarthick6113
Жыл бұрын
அந்த அண்ணா ரொம்ப ரொம்ப நேர்மையா நடந்திருக்கு அந்த நேர்மை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு உங்களோட அன்பு எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க நூறு வயசு வரை இதே மாதிரி சிரிச்சுக்கிட்டு சந்தோசமா வாழ நாங்க இறைவனை வேண்டுகிறேன்
@History_Aaf_Mystery_
Жыл бұрын
நீங்கள் நன்றாக வாழ எல்லாம் வல்ல இறைவன் ஒருவனையே ஏக மனதாக வேண்டுவோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@danithaani9285
2 жыл бұрын
சந்தா நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் நிலை எனக்கு புரிந்து கொள்ள முடியும். நான் எல்லாம் தைரியம் இல்லாமல் வேறு கல்யாணம் பண்ணி கொண்டு அதிலும் நிம்மதியாக இல்லாமல் பழைய விஷயத்தையும் மறக்க முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கேன். அதனால் நமக்கு பிடித்த வாழ்க்கை வாழ்வது தவறு இல்லை. முடிவு எடுக்கும் போது சரியாக எடுத்தால் யாருக்கும் கஷ்டம் இல்லை
@radhaakilesh2558
2 жыл бұрын
yes sister..me also
@m.mohamediliyas7871
2 жыл бұрын
Nanu tha ma😭😭😭😭😭😭😭
@selvams9850
2 жыл бұрын
நானும் ...
@thamilachissamayal9803
2 жыл бұрын
உண்மை காலம் உள்ள வரை
@feminar7236
Жыл бұрын
சாந்தாக்கா உங்க கதையை கேட்கும்போது கண்ணீர் மட்டும் தான் வருது எதையும் உங்களிடம் கேட்க தோணல 😭😭 you are great Akka 👍 என்னை உங்கள் தங்கை யாக yeaththuppeegala sister
@sarojlnl4330
2 жыл бұрын
ஆயிரம் வாழ்க்கை வந்தாலும் சரி வாழ்ந்தாலும் சரி இறைவன் போட்ட ஒரு முடிச்சு அதுதான் நம்முடைய வாழ்க்கை அதை யாராலும் தடுக்க முடியாது பிரிக்கவும் முடியாது பிறக்கும்போதே இன்னாருக்கு இன்னாரென்று கடவுள் போட்ட முடிச்சு யாராலும் அறுக்க முடியாது இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤ வாழ்க்கையில் மனிதர்களின் நாட்டம் பொய் இறைவனின் எழுத்துமெய்
@premasanthosh4641
2 жыл бұрын
இதிலிருந்து உங்கள் காதலின் ஆழம் புரிகிறது இப்படி கூட காதலிக்க முடியுமானு ஆச்சர்யமா இருக்கு சகோதரி 🙏
@devadev7274
2 жыл бұрын
உண்மையான அன்பு இருந்தால் அது சாகும் வரை மாறாது அக்கா. உங்க மனசு எங்களுக்கு புரியுது , அழாதீங்க அக்கா. எல்லாம் நல்லதே நடக்கும்.
@santhimaadhu8317
2 жыл бұрын
இதைத்தான் உண்மை காதல் என்பது சில பேர் முதல் காதலை மறந்து வாழ்வது போல் நடிக்கலாம் ஆனால் உயிர் பிரியும் வரை அந்த காதல் மனதை விட்டு அழியாது உங்களை போல் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடாது சாந்தா சாந்தி என் பெயர் சாந்தி சாந்தா என்றாலே வாழ்கையின் தொடக்கம் வழியோடு தான் தொடங்குகிறது 😭உங்களுக்காவது இந்த வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் மா வாழ்க வளமுடன் கண்ணீரை கட்டு படுத்த முடியவில்லை 😭😭🙏
@harishkumar-kv1np
Жыл бұрын
நீங்கள் வாழ்வில் மென்மேலும் வளரவும் வாழ்க்கை வளம் பெறவும் கடவுள் உங்களை சோதித்துள்ளார்
அக்கா கவலைபடாதிங்க. உங்க காதல் கணவரை உண்மையாக போராடி ஜெயிச்சுயிருக்கிங்க ❤️❤️❤️ நீங்க கிடைச்சதுக்கு என் அண்ணா குடுத்து வச்சிருகனும்❤️❤️ எங்க அண்ணா உங்கள எப்பவும் சந்தோஷமாக பாத்துகிடுவார். 😍😍
Пікірлер: 2,8 М.