ஒரு காலத்தில் லியோனி கேசட்டை தேடி தேடி வாங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இப்போது அவருடைய பேச்சு பட்டிமன்றம் ரசிக்கும்படி இல்லை என்பது யதார்த்த உண்மை.
@tilakshekar6150
Жыл бұрын
So far no one has born to act like the great Great SHIVAJI GANESHAN And to sing like great great TM SOUNDRA RAJAN.
@mullairadha5868
Жыл бұрын
இந்த பாடல் கேட்கும்போது நடிகர் திலகம் சிவாஜி அவர்களை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது . முல்லை ராதா
@marialouis324
2 жыл бұрын
இது என்ன டி.எம்.எஸ் குரலா ஏனய்யா உனக்கு இப்படி ஒரு பேராசை. தயவு செய்து இனி பாடவேண்டாம். ஒரே ஈஈஈஈஈஈஈஈயாக இருக்கிறது?
@ravivenki
Жыл бұрын
Tms குரலில் பாடுவதெல்லாம் நடக்காத விஷயம். இவர் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுகிறார். தயவு செய்து இனி Tms பாடல்களை பாடாதீர்கள். அதுவே நீங்கள் தமிழக மக்களுக்கு செய்யும் தொண்டு.
@n.ramesh8971
3 жыл бұрын
என்ன அருமையான பாடால் இது,Yms அவர்கள் இந்த பாடலில் காட்டும் சோகமே தனி.எதற்கு இவ்வளவு குரலில் நடுக்கம்,.பாடலை மறுபடியும் கேட்டு வாங்கி பாடவும்
மிகுந்த ஈடுபாட்டோடு பாடுகிறார். படக்காட்சியையும் நினைவுபடுத்தி தொகுத்து வழங்கிய விதம் இன்னும் அருமை.
@dhanapalanpk713
4 жыл бұрын
Paatu sariyagavillai
@hxhxdjdhhdhdhdhh1040
2 жыл бұрын
Super
@amirthams7406
2 жыл бұрын
அண்ணன் ஆா்வகோளாரில் கொஞ்சம் சவ்வா இழு இழு ன்னு இளுத்துற்றாறு
@ravivenki
Жыл бұрын
கொலை பண்ணிட்டாரு...இதுக்கு நடுவர் ஓவர் பில்டப் வேற...
@panneerselvanj4762
2 жыл бұрын
97%. Sevalier sivaaji. Voice appréciatable. Super
@sweet-b6p
3 жыл бұрын
ஆர்வக்கோளாறு - சிவாஜிபோல் , ரி.எம்.எஸ் போல் அவர்களே திரும்பப் பிறந்தாலே முடியும்
@vaylu5427
Жыл бұрын
Ujoujojodjodow
@ravivenki
Жыл бұрын
Tms ரசிகர்களைநிச்சயம் கவராது.
@Good-po6pm
4 жыл бұрын
நன்றாகவே பாடுகிறார் - எவரும் உலகக்குரல் இறைவன் அவர்களுக்கு இணையில்லை.
@rajagopal2949
8 ай бұрын
Super
@JAINARASIMHA-s7c
4 жыл бұрын
இத பாருங்க கண்ணா வந்தேமா பாடினோமா என்று இருங்கள் தேவையில்லாமல் சிவாஜி கணேசனை வம்புக்கு இழுத்து இருப்பது போல் இருக்கு உங்கள் அறிமுகம்......வானில் ஒரே நிலாதான்💖💖💖🔥🔥🔥🌷🌷🌷அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே நீங்கள் பாடகர் மட்டுமே............ரொம்ப ரொம்ப படுத்தாமல் ஓரமாக போய் விடுங்கள் 😈😈😈🔥🔥🔥
@morrisbabu2728
3 жыл бұрын
correct.
@dhanapalanpk713
3 жыл бұрын
Yes!
@ravivenki
Жыл бұрын
லியோனி ஓவர் பில்டப்
@nagendranc740
Жыл бұрын
அருமையான குரல் வளம். 👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 💅💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@yacoobibrahim8087
2 жыл бұрын
Valge valemudan Hirayvan aasiyudan
@swaminathand8140
Жыл бұрын
Super sir
@yamunaRanimurali7245
3 жыл бұрын
டி எம் எஸ் கேட்டா செத்துடுவாரு.... கொடுமடா சாமி...
@sudharamesh2080
2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகிக்கவில்லை
@ravivenki
Жыл бұрын
Correct. நானும் ஆர்வமாகப் பார்த்து ஏமாந்தேன். மாமனிதர் Tms கலியுக ஞான சம்பந்தர். அவர் போல் எவனும் பாட முடியாது.
@ganesanrajoo4815
Жыл бұрын
Ms Vasudevan much better even for tms voice and singing talent ! This guy totally out even for timing and suthi!
@sudharamesh2080
2 жыл бұрын
உங்களுக்கே ஓவராக தெரியலையா லியோனி சார் orginal பாடலில் 10%கூட பாடவில்லை,
Пікірлер: 69