"வாழ்வது போல் ஒரு பாவனை காட்டும் நெஞ்சமே!" வரிகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு நிகழ்வையாவது புரட்டி போட்டு விடும்!
@sampathiyengar5676
5 ай бұрын
அருமை, அற்புதம், ஆனந்தம்
@99exposures
6 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது. TMSக்கு யாரும் நிகராக முடியாது. அவர் ஒரு பிரமிப்பு; ஒரு பிரம்மாண்டம். இருப்பினும் கண்ணன், TMSக்கு மிக அருகில், நம்மை அழைத்துச் செல்கிறார். வாழ்த்துக்கள்!!
@vithyganesh8003
9 ай бұрын
நன்றாக இருக்கிறது
@n.ramesh8971
3 жыл бұрын
நன்றாக பாடுகிறார். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் TMS குரல் போல் இருப்பதாக சொல்வது மிகை.அவரது கம்பீரமும் இனிமை மற்றும் குழைவு யாருக்குவரும்? நன்றாக இருக்கிறது
@ravivenki
Жыл бұрын
உண்மை. அந்தக் குரல் எவனுக்கு வரும்? வாழ்க Tms புகழ் 🙏🙏
@chinnaiah.G
3 жыл бұрын
அருமையாக பாடினீர்கள்!! வாழ்த்துக்கள்!!
@radhakrishnanmathan8779
Жыл бұрын
Really felt like TMS was singing on stage. Kudos !!!! One of the best TMS voices in the state
@cheranilango1478
5 жыл бұрын
Mr. Kannan, this is fantastic. Your performance is splendid. Thanks to you and all the great instrumentalists.
@chestertanshanovash4938
2 жыл бұрын
Excellent performance,so for his voice only matches with TMS
@yuvaranivelachamy9371
Ай бұрын
hi im from malaysia. i Love this song nd the music. such a divine song 🙏
@PARTHASARATHIJS
4 жыл бұрын
வித்யாசமான பாடல் TMS. Shivaji took some days before shoot. Kannan tried honestly his best.
@parthasarathyduraikannu9202
Жыл бұрын
Very very ❤❤❤❤
@joharmuhammad2786
6 жыл бұрын
Heard the complete song after a very long period! Nice! Thanks!
Пікірлер: 119