இன்றைய தலைமுறையினர் இந்த பாடல்களை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது !
@panneerselvamnatesapillai2036
3 жыл бұрын
வெண்கலக் குரல் வேந்தர்கள் இரு ராஜன்கள். 1.சௌந்தரராஜன் 2. கோவிந்தராஜன் மட்டுமே.
@subramanianmariyappan8671
Жыл бұрын
தமிழின் கம்பீரம் மட்டுமல்ல அவர்கள் இறைவனால் நமக்கு அனுப்ப பட்ட கான கந்தர்வர்கள் 🙏🙏🙏
@padmanabants8795
Жыл бұрын
அந்தக் காலத்து நாகரீகம் மிக்க பாடலும் அதற்கான நடிப்பும். அற்புதமான அபிநயத்தோடு மகிழ்ச்சியை இயல்பாக வெளிப்படுத்தும் கண்கள்- சிரிப்பு ராஜசுலோச்சனாவுடையவை, நாட்டிய மாமணி பத்மினியையும் விஞ்சும் திறமை இவரிடம் இருந்தது, வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும்,.. பாடல் காட்சி இன்னொரு சாட்சி. பிரேம் நசீரின் அழகிய தோற்றம், சீர்காழியின் தெள்ளிய குரல் இவையும்...
இப்போது வரும்பாடல்கள் நினைவில் நிற்பதில்லை புரிவதும்இல்லை இதுபோன்றபாடல்கள் காலத்தை வென்று நிற்கிறது
@bsrikumar8495
5 жыл бұрын
KV மஹாதேவன் ஐயா பாதங்களுக்கு கோடி நமஸ்காரம்.
@jayachandranp7899
8 жыл бұрын
சாகா வரம் பெற்ற படலும் குரலும் வாழ்க நற்றமிழ்
@saikumarkrishnan
10 жыл бұрын
One of the finest songs sung by Shri Seergazhi. Thanks for uploading.
@balamani2397
3 жыл бұрын
நாவறியும் தேன் சுவை.செவியறியும் தேனிசை. அமுதும் தேனுமெதற்கு பாடலால் விழியுமறியும் காட்சி வழியாய்.நன்று. நன்றி.
@gunasekar2774
5 жыл бұрын
எனது பள்ளியில் நடந்த எல்லா விழாக்களிலும் இந்தப் பாடல் கட்டாயம் இடம் பெறும். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுது சீர்காழி ஐயாவின் குரல்.
@lalithabhavani8706
5 жыл бұрын
இரவு நேரங்களில் கேட்க இனிமையான பாடல்
@BalaMurugan-sb3rl
3 жыл бұрын
சீர்காழி தவிர வேறு யாரேனும் இந்த பாடலை இவ்வளவு சுத்தமாக பாட முடியுமா!
@somuspb5708
2 жыл бұрын
இந்த பாடலை SPB சார் ஒரு மேடை கச்சேரியில் பாடினார் இதை விட சிறப்பாக பாடினார்
@BalaMurugan-oe2ko
Жыл бұрын
@@somuspb5708 entha medaiyil? Video irukka? Illa MP3 irukka?
@BalaMurugan-oe2ko
Жыл бұрын
Mudiyave mudiyathu. Sirkazhiyal mattumey mudiyum
@mahalingamkuppusamy3672
Жыл бұрын
முடியவே முடியாது.
@harishsuntvharish3241
Жыл бұрын
No T.R mahalingam endra oru mahan vullar
@manuelpillaifrancis9786
9 жыл бұрын
One of the best songs of Seerkhali Govindrajan that is remembered to this day.
@psnarayanaswamy5720
2 жыл бұрын
This immortal song will be remenbered for ever.Present generation is unfortunate as they have to hear substandard songs nowadays.
@kirubakaranm.g.6022
2 жыл бұрын
சீர்காழி டாக்டர் s கோவிந்தராஜன் குரல் அனைத்திலும் தனித்துவமானது திரைப்பாடலாகட்டும்ஆன்மீகப்பாடலாகட்டும்கணீர் வெண்கலதெய்வீகக்குரலோன் அய்யாவை வணங்குகிறேன்
@anandperumal3730
8 жыл бұрын
Beautiful composition in Ragam - Mohana Kalyani.
@pandianmurugan3393
8 жыл бұрын
தமிழ்ப் பாடல் உலகின் ஒரே வெண்கலக் குரல் சீர்காழி அவர்களின் குரல்தான், பள்ளி நாட்களின் கிராமத்து இரவுகளை நினைவு படுத்தும் பாடல் காலங்கடந்தும் நிற்கிறது
அருமை கவிஞர் சுரதா அவர் களின் அற்புத பாடல் காதலான் .காதலி. கணவன். மனைவி ஆகியோர் ரசனை யுடன் ரசிக்க வேண்டிய பாடல் கவிஞர் சுரதா வின் பாடல்கள் எல்லாம் ஒரு வித்தியாசமும் விசயமும் இருக்கின்றது.மிக நல்ல கவிஞர் என் அவர் பாடல் நிறைய வர வில்லை புரியவில்லை.
@ramasundaramkandasamy54
2 жыл бұрын
Yes sir 👍🙏
@sivarajahsomasuntharam5879
12 жыл бұрын
beautifull song with golden voice of legend Seerkazhi S .Govndarajan.
@udayashankar6418
Жыл бұрын
He's not legend.. Legend is only padmasri Kamala Hassan😎
@muralir5179
Жыл бұрын
அமுதும்,தேனும் தேவை இல்லை. இந்த ஒரு பாடல் ஒன்றே போதும். மிக இனிமையான எனக்கு பிடித்த பாடல்..
@natarajanr8002
Жыл бұрын
சீர்காழிநி இசைஅரசன்
@srinivasanveera
Жыл бұрын
என்ன ஒரு பாடல். சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் அமுத குரல். Raja sulochana dance awesome.
@diyashandmadedolls5309
3 жыл бұрын
ஆம் அமுதும் தேனும் எதற்கு இப்பாடல் வரிகள் மற்றும் இசை யும் நம்மை மெய்மறக்கச் செய்கிறது
@durailakshmanaraj3821
2 жыл бұрын
ராஜசுலோசனா அவர்கள் மாதிரி இந்தப் பாடல் காட்சிக்கு அபிநயம் முகபாவம் செய்திட யாராலும் முடியாது திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான குரலும் எதைச்சொல்லிப்பாராட்ட எல்லாமே தித்திக்கும் அடிக்கரும்பின் ருசியோ ருசி பழய பாடல் மற்றும் கலைஞர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை
பழைய பாடல்கள் என்றுமே கருத்து கருத்துள்ள பாடல்கள் அருமை அருமை
@subramanianmariyappan8671
14 күн бұрын
அருமை தமிழுக்கு பா மாலை தந்த பெரியோர்கள் சீர்காழியார்🙏 TMS🙏
@labakdas007
12 жыл бұрын
Thanks for the upload. This song is like a GOLD MINE. So much message it has.
@mohamednizar5895
9 жыл бұрын
I sincerely thank you for uploading this song.One of the best songs I ever love to hear and ranks number one of all those.Deeply meaningful,heart throbbing and brings the inner feeling of a loving husband towards his wife.Sweet voice of the legendary singer Mr.Shirkhazhi Govindarajan,pleasing personality Mrs.Rajasulokshana with her twingling eye movements and ofcourse the soft and pleasent expression by Guinness laurel Mr.Prem Nazeer makes the song a divinely one....Dr.M.Mohamed Nizar.Enjoying the song even today, tomorrow and forever....Dr.M.Mohamed Nizar
@natarajansomasundaram9956
6 жыл бұрын
Another Master piece of Dr.Scrgazhi.ஆஹா இந்த பிர்கா-கோடி பெறும்
@manickammanic5165
3 жыл бұрын
Yeah one of my favorite song. Old song very good to hear. Old is always gold forever. Thanks bro. Vaalga valamudan
@Jothibasschokkalingam1960
Жыл бұрын
இப்பாடல் எனது காதல் தேவதை நாகேஸ்வரிக்கு சமர்ப்பனம்
@thillaisabapathy9249
6 жыл бұрын
மிருதங்க ஜதியுடன் தொடங்கிய ராஜசுலோசனா நாட்டியம்.. கவிஞர் சுரதா பாடலின் சந்தத்தை மொழியாக்கிய சொற்களா ! .. இல்லை மொழியையே சந்தமானதா ! .. சீர்காழி கோவிந்தராஜன் ஆரஅமர உட்கார்ந்து பாடிய இசை ராகம் .. ஆஹா .. கவிஞர் சுரதாவின் மொழி வீச்சு அற்புதம் ... 'ஹும் 'என்றவுடன் எது எப்படி இருந்தாலும் நளினம் குறையாத நடனம் ஆடும் நடன கன்னி ராஜசுலோசனா .... கலை, கற்பனை, உண்மை அர்பணிப்பு இருந்த காலம் அது ...
@thirumalairaghavan
6 жыл бұрын
thillai sabapathy என்ன ஒரு வர்ணனை ...
@thillaisabapathy9249
6 жыл бұрын
திரு .. திருமலை ராகவன் அவர்களுக்கு .. தங்கள் பாராட்டுக்கு நன்றி .. தற்பொழுது அந்த நடன மாது நம்மிடையே இல்லை ... இந்த காணொளியில் 1.39 - 2.00 வரையில் .. நடனத்தின் உணர்வு தரும் ராஜசுலோசனாவின் அந்த நளினம் அதை பாருங்கள்.. ..அதுதான் பெண்மையின் இயல்பும் கூட ... கலை ரசனைக்குரிய அனுபவம் .. வணக்கம் .. நன்றி ..
@thirumalairaghavan
6 жыл бұрын
thillai sabapathy சரியாகச் சொன்னீர்கள்...
@bsrikumar8495
5 жыл бұрын
What about the genius KVM ?
@meenatchisundaram1273
5 жыл бұрын
உண்மை தான் நீங்கள் சொல்வது தான் சரி இன்று அப்படி என்றால் என்னவென்று தெரியாது
@kasilingam1974
6 жыл бұрын
காசிலிங்கம் கவிஞா்கள் காதலா்களுக்கு தேன் சுவை பாடல்கள் அள்ளி தந்து இ௫க்கிறாா்கள்
@natarajansomasundaram9956
6 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் தேன் இசை பாடல்
@milliontechtamil548
5 жыл бұрын
Marvelous singing... Great composing.. Fantastic filmography.. Great acting.. Golden times.. It will never ever come back...
@rangachariraghavan1660
7 жыл бұрын
This hauntng music was by the redoubtable K.V.Mahadevan.
@SubramaniSR5612
2 жыл бұрын
இது போன்ற தேனமுதங்கள் இருந்தும், இந்திப் பாடல்களை ரசித்தனவே சில ஜென்மங்கள். இந்தியில் hit ஆன 100 பாடல்கள் கூட இந்த ஒரு பாடலுக்கு ஈடாகுமா. இந்த ராஜசுலோசனா அழகின் முன் அந்த கால hindi heroines கூட தூசுதான்.
@crntclvr
13 жыл бұрын
Beautiful song! Amazing singing by Seergazhi Govindarajan.
@subramanianmn7504
5 жыл бұрын
Golden Age For Tamil Lyrics and music with great singer like Sirkazhi Grovinda Rajan Avargal......
@banumathimathi2803
8 жыл бұрын
nalla song amaithiyana song evening la relaxta kekalam amuthum thenum
@somusundaram8029
5 жыл бұрын
தமிழ் மொழி போல சுவையூட்டும் செந்தேனே அருமையான உவமை
@manimegaladevii7865
3 жыл бұрын
No words to express the excellence of singing, of the great singer sirkali Govinda Rajan.
@thangaveluv9143
7 ай бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@sridevigoel3179
3 жыл бұрын
How much the lyricist would have loved Tamil! He compares the ladylove to Tamil.. Great 👌
@paramasivamparamasivam3060
Ай бұрын
வணக்கம் very Very nice and excellent song and thanks. ❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉
@manickammanic5165
3 жыл бұрын
Ho Arumaiyaana paadal. Oru Alagaana pen pakathil irunthal amutham theenum yatharku. Arumaiyaana varigal. Super.
@Ram-he2hb
Жыл бұрын
Festiv Vibes, what a classic!!!👪👪👪👪💯💯💯💯💯👪👪👪👪🎊🎊🎊🎊🎊
@sakuntalakannan5915
4 жыл бұрын
Old is God Very soothing melody of seerkszhi. The perfect jodi of premnazir & rajasulochana .
@manoharanvgs7258
Жыл бұрын
அருமை. Fantastic.
@ganeshr66
2 жыл бұрын
Poet Muthulingam wrote about this song - producer wanted Bharathidasan to write but was worried he may refuse as KVM had already prepared the tune. Accidentally he saw Suradha in the street and decided to use him instead! Gem of a song in all aspects. Lyrics, tune, singing!
@sundarrajvenugopal2182
Жыл бұрын
Super lyrics & sweet musics+visual.
@TheDrvel
5 жыл бұрын
AMUTHUM THENUM etherise,when I can hear this beautiful song , the very best of Sirkhzali, and have totally immersed myself in the ocean of real honey in the heaven
@kannappanparamasivam3952
Жыл бұрын
super songs memorable wonderful voice sirkazhi govindrajan
@sundaramoorthynaggappan1842
Ай бұрын
வெவ்வேறு மொழிgali தாய் மொழிyaga கொண்ட நடிகர்கள் தமிழின் பெருமையை பாடி நடித்து இருப்பது தமிழனுக்கும் தமிழுக்குm பெருமை
@azlanshah3125
2 жыл бұрын
Good morning Tamil old hit this song Wil go for 100 years we Malaysian love to listen old hits i am not so good in Tamil songs they same Tamil friend saprias to see me listen alhamdulillah syukran barakallah
@dravidaselviselvi4815
3 жыл бұрын
அமுதகானமும் ஆடல்மயிலும் அருமைகலைதேர்கண்காட்சி!
@ammupappa4273
5 жыл бұрын
கவிஞர் சுரதா இசைமணி சீர்காழி கோவிந்தராசன் இணைந்த பிறகு நமக்கு அமுதம் தேனும் எதற்கு. செம்மங்குடி துரையரசன்.
@subramanianmariyappan8671
4 жыл бұрын
ஏழிசையோடு எத்திக்கும் தித்திக்கும் தமிழ்🙏🙏👍
@pkbhaskaran1059
6 жыл бұрын
Such a marvellous song👍
@selvamgopal5237
Жыл бұрын
BUTIFUL SONG SERGALI KURAL BUTIFUL BUTIFUL MELADY
@srinivasangopalan7962
3 жыл бұрын
Mihavum inimaiyana song. Thanks.
@vaidhyanathanramachandran8176
3 жыл бұрын
அமுதமும் தே னும் எதற்கு இந்தப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்
@iliyas123
Ай бұрын
சுரதாவின் வரிகள்🥰
@noorahamed4262
2 жыл бұрын
What a lovable song by suratha.seerkali voice is super
நெஞ்சில் இனித்திடும் அழகியப் பாடல்! கேவீஎம் மின் காவியப் பாடல்!சீர்காழியின் கணீர்க்குரலில் அழகான அமுதம்!ராஜசுலோச்னா எவ்ளோ அழகு?!அவுங்க ஆடல் அதைவிட அழகு!! மனதை அள்ளும் மங்கள நாதம்!! முதலிரவுப்பாடல் என்றால் நம்பமுடியறதா?!அத்தனை கண்ணியமான. கவிதைவரிகள்!! அழகான இப்பாடல் எனக்குப்புடிக்கும்!!நன்றீ!!
@bhuvaneswariharibabu5656
2 жыл бұрын
பாடல் உவமை கவிஞர் சுரதா
@narayanaswamys8786
3 жыл бұрын
Unmaiyaana, "Dravida contribution", is this song.. Hero -Prem Nazir, belongs to Kerala. Heroine - Raja Sulochana, Andhra (origin). Song written, Suradha, Sung by Seerkali Govindarajan, film producer are all Thamizharkal..
@syarmithan135
4 жыл бұрын
Amuthum thenum etharkku.Tamile en uyire valga
@ponmarricbe3205
2 жыл бұрын
அமுதும் தேனும் எதற்கு இப்படி ஒரு தெய்வீக இசை மற்றும் குரல் இருக்கும் போது
@adhimoolam8110
8 жыл бұрын
VERY SWEET SONG
@jayaramansubramaniyam3989
7 жыл бұрын
வெண்கலக்குரலின் அமுத காணம்
@lakshminarasimhansrinivasa9575
Жыл бұрын
One of the super songs on the raag Kalyani
@ramanavenkata2697
2 жыл бұрын
One of the best songs of Suradha
@jayarajcg2053
3 жыл бұрын
Malayalam evergreen superstar premnasir. How handsome he is
@ramsb74
3 жыл бұрын
Haha
@narayanankv7923
2 ай бұрын
This. Is. also. very. best. at. that. time. Before 65. years. gone
@muralir5179
2 жыл бұрын
the great voice of SGR sir. super song. One of my favourite song.
@murugappanoldisgold1295
2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனம் எப்படி இருக்கின்றது ! சொல்லுங்கள் இளைய தலைமுறையினர் களே !
@tmvaradarajanmurali2455
4 жыл бұрын
Such wonderful song and music this type of this song will not come here after these days
@prajeshp945
5 жыл бұрын
Kaalathal azhiyatha gandharva kural,thanks for uploading
@ranjanfernando4169
7 жыл бұрын
One of Seerkaali's best film songs. So smoothly flowing.
@rajamanickamu8256
5 жыл бұрын
Fantsticsong
@ksamy1966
9 жыл бұрын
old is gold.If husband loves his wife truly, his mind would not wander for any other things which could be harmful for him and it would take both the wife and husband to the heaven.
@tsubramanianthirugnanasamb400
8 жыл бұрын
?
@maniammu9985
5 жыл бұрын
Sirkali is Great Lovely Song
@balusamyukta4001
6 жыл бұрын
Old is gold, Heart touching songs
@shriramvs4112
4 жыл бұрын
Any 2k kids ? What a lovely song
@jeevanandama5178
9 жыл бұрын
I think this song and scene is from the movie 'Thai Piranthal Vazhi Pirakkum' where S.s.Rajendran was the hero and Rajasulokshana as his sister. There are other many nice songs are there such 'Asaiye alai polay', ' Mannukku maram Baramaa!' I saw a video a few years back. Sulokshana died recently.
Indha song enga appa venkatraman en periappa ganapati Iyer daughter marriage la padinathu en childhood la parthadhu gnapagam varuthu by Vijayalakshmi sivasankar
Пікірлер: 285