மனோகர் அய்யாவின் கம்பீரமும், பத்மினி அம்மாவின் நளினமும் பாட்டின் தேனிசைக் கலவைக்கு அழகு சேர்ப்பதை எவராலும் மறுக்க இயலாது.
@helenpoornima5126
3 жыл бұрын
இது என் அம்மாச்சி தாத்தா காலப்பாடல்!ஆனாலும் இனிக்கிறது!!நன்றீ!!
@anbusriram
11 жыл бұрын
Mr.Allapichai I am one of those who was fortunate to listen to this wonderful song in Radio Ceylon compered by Myilvahanan, Mr.Abdul Hameed's predecessor.
@jothiramalingam7862
9 жыл бұрын
Aaha idhuvallavo Amutha Ganam, enna suvai evvalvu inimai, super. Specially MLV & Trichy Loganathan voices are very very Sweet. Endrum Inimai Vaazhga.
@janardhansubramanian4485
9 жыл бұрын
After six decades I heard this lilting song today..one of my favourite songs often broadcast by Radio Ceylon ..Refreshing to see Young Manohar and vivacious Padmini merrily singing!
@aminathraziyya5002
7 жыл бұрын
Janardhan Subramanian oh dear your a Sri Lankan and left the country
@aminathraziyya5002
7 жыл бұрын
Janardhan Subramanian so how are you Sir
@jagadheesanps6403
2 жыл бұрын
பாடலில் மட்டுமே மனம் லயித்துப் போக நம்மை நாமே மறந்து ஒரு நாற்பது வருடங்கள் பின்னோக்கி இளமை நினைவில் மிதக்கும் பாடல்கள் ஜீவநதி போல
@nandhiniram2651
6 жыл бұрын
இசைகருவிகள் குறைவாகவும் இனிமை ஏராளமாகவும் இருந்த காலங்கள் அவை.
@rithik.......rx1005
2 жыл бұрын
P⁰ĺ
@sathishraj6064
2 жыл бұрын
0aip
@sathishraj6064
2 жыл бұрын
To
@kalyanasundaramt3280
8 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தேனைவிட தித்திக்கும் இனிய பாடல்
@kumarikuttanpillai8121
5 жыл бұрын
அருமையாண பாடல் நன்றி சார்
@mahachela6155
2 жыл бұрын
Lovely song ❤️❤️
@ascok889
2 жыл бұрын
பத்மினி அம்மா மனோகர் நடித்துள்ளார் படம் பெயர் சொல்லுங்கள்
@meeraravindran1748
Жыл бұрын
படம் பெயர் வைரமாலை!
@senjivenkatesan98
8 жыл бұрын
''ஆம் இது வீணையின் கானம் மேவும் சங்கீதம் "
@jayanthikannappan8350
7 жыл бұрын
I don't know what makes me to view this song again & again.................. mesmerising...........
@sudarsanmn1062
3 жыл бұрын
Excellent melody from the matchless duo MSV TKR, their early days song
@prvenkatachalamradha
6 жыл бұрын
நான் இந்த பாடலை கேட்டு மட்டுமே இருக்கிறேன் பார்த்ததில்லை நன்றி பல
@vanolithenthuli3424
3 жыл бұрын
Yes. Thank you very much for sharing this video. 🙏🙏🙏🙏🙏
@sivanandanemanikasamy627
2 жыл бұрын
I last all my sad memeries when I happens to hear such old ever green songs. Thank you sir to upload this type of old gold songs .
@GanesanDEARVMVSWEETSLIKEHONEY
2 жыл бұрын
One of the best songs of TL. Ever green song.
@kannansrikumar693
12 жыл бұрын
ஆ.. ஆ.. ஆ.. ஆஆ... கூவாமல் கூவும் கோகிலம் கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம் யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே காதல் எல்லை பேதமில்லை கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே காதல் எல்லை பேதமில்லை அன்பு தேனோடும் நீரோடை நாமே
@natananrajan3682
Ай бұрын
அய்யய்யோ..என்ன இசை .திருச்சி லோகநாதன்MLVயோடு அபாரமானபாடல்.
@kalyanasundaramm2126
2 жыл бұрын
தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம். வாழ்க தமிழ், வாழ்க நம் தாய்மொழி.
@sadagopanperiyathiruvadi4640
4 жыл бұрын
திருச்சி லோகநாதன், MLV குரலினிமை, மனோகரின் ஸ்டைல், பத்மினி நடனமாடாமல், முகபாவம் காட்டுவதும் நன்றாகவே உள்ளது
@chelvik3975
2 жыл бұрын
What movie is this?
@sadagopanperiyathiruvadi4640
2 жыл бұрын
@@chelvik3975 படம் -வைரமாலை 1954 ஆம் வருடம் வெளியானது. இசையமைப்பு - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
I dedicate this melodious song to all the Tamil Cine Music Lovers on this day when M.S. Viswanathan passed away. His loss is irrepairable. Never one composed music like him.
@natchander
11 жыл бұрын
i have been hearing this song daily one time atleast. this song makes me more cheerful/vibrant/confident .
@natchander
11 жыл бұрын
one of the pleasing old melodies . both the singers are simply superb in thir singing, i hear the song dail for the past few years.
@jayalakshmisundarrajan3529
Жыл бұрын
☺எம் எல் வி அண்ட் திருச்சி லோகநாதன் வாய்ஸ் அமேசிங்
அய்யா நீங்க தான் எல்லா படம் நடிகர் டிகையர் டைரக்ஷன் இசை எல்லாம் கரெக்டா பபோடுரிங்க நன்றி ஜ்யா
@subramanian4321
4 жыл бұрын
தகவல்அறிந்து மகிழ்ந்தேன்! நன்றி!
@anbusriram
11 жыл бұрын
The hero is indeed R S manohar.
@natchander
11 жыл бұрын
I HEAR THIS IMMORTAL SONG AGAIN TODAY.As revealed in this column many times i wish i would die after hearing this song.
@devadosst.v5556
2 жыл бұрын
இனிமை குரல் வளமை.தித்திக்குது
@giridaransuruliraj4261
5 жыл бұрын
தெளிவான ஒலி ஒளி பதிவுகளை பதிவிட்டதற்கு மிக்க நன்றி,லால்பாா்க் location மிகஅருமை
@sundaramg2665
4 жыл бұрын
What a voice ! Pronunciation ! Such a different great voice ,! Enjoyed a lot ..Thank you..
@subburajarao
7 жыл бұрын
One of the best picturizations i have seen. Golden days, simple melodious music and natural acting. Whenever I see songs of those days I go back in time machine and feel the lush environment and touching ambience. (I was not even born in the year this movie came ot but can relate to the 60's). Music goes beyond time ! and touches hearts.
@subburajarao
6 жыл бұрын
I revisited this page after one year. The same nice feeling, that is why it is timeless and eternal.
@skselvam174
4 жыл бұрын
இலங்கை வானாெ லியில் இனிமையைாக தவழ்ந்த பாடல்
@rangasamyk4912
6 жыл бұрын
Hear the song as much as possible,it will make us as fresh as Possible. MLV _T.Loganadhan's voice ,no words to praise them.
@darshaneenandakumar158
3 жыл бұрын
Nice, melodious song. Video quality and sound is perfect.
@vijayavenkat4753
Ай бұрын
A rare combination of singers ... mesmerizing 🎉🎉🎉🎉🎉🎉
@NICENICE-oe1ct
3 жыл бұрын
MSV the creator of tunes. What a composing. Like rain he composed immortal song.
@kerishnansenggaram7643
4 жыл бұрын
Super unforgettable song. Many more super songs in movie Vairamaalai. Thanks
@Angarayan
10 жыл бұрын
Thanks for uploading this fine song which brings back memories of my college days at St. Joseph's, Trichy. Dr. Ananth Sundara-'Rajan, Norman, Oklahoma
@maheswarik5054
5 жыл бұрын
ஆஹா.மனதை மயக்கும் மணியான பாடல்.நன்றி வெ.ம.வி.
@Angarayan
10 жыл бұрын
Many thanks for uploading this video which never fails to bring back buried memories of the college days.
@ambikapathynarayanan5932
2 жыл бұрын
கேட்க கேட்க மறுபடியும் கேட்க துண்டும் பாடல்
@rajamanir.c5062
10 жыл бұрын
Lovely, lively song picturised in an enchanting gardens. What lyrics, what melody, what grace! Padmini in paavadai thavani is simply ravishing. Manohar is just matching!
@govindarajannatarajan604
2 жыл бұрын
Bangalore lal park or cubbon park in the garden city
@ksmuthu14
8 жыл бұрын
சாகாவரம் வரம் பெற்ற ஒரு சங்கீதவர்த்தனம்!!
@sharmz8266
2 ай бұрын
ஆஆஆஆ..கூவாமல் கூவும் கோகிலம் - பொன் கொண்டாடும் காதல் கோமளம்… யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே..கலை மேவும் தமிழ் கூறும் நல் வேதமே ..கூவாமல்… கண் மீதில் பாவை போல் சேர்ந்து நின்றாலே…காதல் எல்லை பேதமில்லை - 2. அன்பு தேனோடும் நீரோடை நாமே..யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே.. என்னாளும் அழியாது என் ஜீவனே.. கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும்…பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே..வார்த்தைகள் ஏனோ…வீணையின் நாதம் மேவும் சங்கீதம்… நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்..இன்ப வேளை நமது வாழ்வை….. யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே…என்னாளும் அழியாது என் ஜீவனே.. இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ…மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே..2. மணமகள் இங்கே மணமகன் அங்கே..நாம் காணும் ஆனந்தம் தாய் தந்தை அறிவாரோ…இன்ப வேளை நமது வாழ்வை.. யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே…என்னாளும் அழியாது என் ஜீவனே….
@natchander
5 жыл бұрын
A DIVINE SONG A DIVINE MUSIC Exceptional singing by lloganathan ayyah And m l v amma. The sing will 're.main for another hundred years .. NATARAJAN chander
@5849sam
10 жыл бұрын
wonderful song i am really delighted to hear the song by tl with his mesmerising voice supported by mlv the legend. many thanks. i do remember the unforgettable mayilvahanan in my school days. you have taken us to heaven.
@kannansrikumar693
12 жыл бұрын
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ மணமகனோ இங்கே மணமகளோ அங்கே வேடிக்கை ஆனதே மணம்கள் இங்கே மணமகன் அங்கே நாம் காணும் ஆனந்தம் தாய்தந்தை அறிவாரோ? இன்ப வேளை நமது வாழ்வை
@kaali000
4 жыл бұрын
அருமையான பாடல் மற்றும் இசையமைப்பு. இன்று இது போன்று ஒரு பாடல் இசையமைக்க முடியுமா?. என்னுடைய வயது 20 களில் இருந்தாலும் இது போன்ற பாடல்களுக்கு இணையாக ஒரு பாடல் கூட இல்லை என்பதே உண்மை
@jeyaramg2142
3 жыл бұрын
Early number of MSV TKR
@revathishankar946
3 жыл бұрын
Superb male voice Trichy Loganathan's sweet voice
@lifeinmyera9347
8 ай бұрын
Palaya pafalhalai ketkumpodu 61 vayathanalum 16 vayadukku manam pohiradu❤❤❤❤❤
@sarothia2369
10 жыл бұрын
Oh! love to hear this song many times at once... Several times a day... wonderful melody
@MrAllapichai
11 жыл бұрын
Wonderful song. R S Manohar (Narasimhan?) looks wonderful. Padmini is charming as ever. Brings back wonderful young age of listening this song from ILANGAI VAANOLI VARTHAKA OLIPARAPPU compered by the inimitable Mayilvahanan. Can anybody remember?
@takuyanaomi7061
7 жыл бұрын
ALLAPICHAI RAWTHER
@balachandmenon7299
2 жыл бұрын
Ilangai vaanoli varthaka oliparappu and Mayilvaahanan, I still love to recollect the golden memories of those Happy years, my boyhood gone through. RajuBalaChandraMenon.
@jslv2020
Жыл бұрын
"மயில்வாகனம் சர்வாநந்தா" என்று நினைக்கிறேன்
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
Жыл бұрын
@@jslv2020 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்சேவை தொடங்கியபோதே தன் பணியை ஆரம்பித்து , 1960களின்கடைசிவரையிலும் நம்பர்-1அறிவிப்பாளராக ரேடியோ ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் மயில்வாகனன்! அவரது ரிட்டையர்மென்ட்டுக்குப்பிறகுதான் மற்ற அறிவிப்பாளர்கள் - குறிப்பாக ராஜகுரு சேனாதிபதி கனகரட்னம், K.S.ராஜா, புவனலோஜனி துரைராஜசிங்கம், சில்வஸ்டர் பாலசுப்ரமணியம்,நடராஜசிவம் , கோகிலவர்த்தினி சிவராஜா போன்றோர் மக்கள் மனதில் இடம்பிடிக்கத்தொடங்கினர். மயில்வாகனம் சர்வானந்தா 1970களின் கடைசியிலிருந்து 1983வரை பிரபலமாக இருந்தது நினைவுக்கு வருகிறது.
@krvramani
Ай бұрын
Wonderful. soothing music
@ramanathanmuniandy3376
8 жыл бұрын
One of my all time favourite songs!
@shanthinarayanan9334
4 жыл бұрын
Lovely song. My favourite. Thanks
@ranjanfernando4169
7 жыл бұрын
Such a mesmerising song that had outlived so many decades of music lovers. Thank you for giving us such pleasure that too with a video of good definition.
Wonderful and pleasing evergreen song in every aspect. Thanks for makling us enjoy this super song
@sriramant6926
7 жыл бұрын
one of beautiful love song of MLV and Loganathan
@rangasamyk4912
5 жыл бұрын
One and only song sung by them.
@govindarajalubalakrishnan8758
2 жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல்.
@balajin8611
3 жыл бұрын
Beautiful melody by MLV.TRY.Loganathan to set everlasting composition by MSV-TKR.
@kamalam3168
7 жыл бұрын
golden periods will not come again. hats off to them
@jansiranikannan137
6 жыл бұрын
Kamalam Superb there's no word to express my joy in
@1960syoung
4 жыл бұрын
என்ன பிரிண்ட் ஆடியோ அனைத்தும் சூப்பர் நன்றி இதைப்போல் புதையல் பாடல்கள் Same quality இரூந்தால் பதிவு செய்யலாமே!
@krishnamachariraghunathan34
4 ай бұрын
Will anybody post the full film. Thagavelu's old man role was very good.
@rajendran2589
4 жыл бұрын
Excellent song remembers my olden days
@pnagarajannagarajan2423
4 жыл бұрын
Well yes
@kannansrikumar693
12 жыл бұрын
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே எந்நாளும் அழியாது என் ஜீவனே கூவாமல் கூவும் கோகிலம் கூவாமல் கூவும் கோகிலம் உன் கொண்டாடும் காதல் கோமளம் யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே எந்நாளும் அழியாது என் ஜீவனே
@parangirinathan3114
2 жыл бұрын
Decent love duet
@JayaKumar-gu6bi
4 жыл бұрын
Evergreen song. Thanks for the share
@loserbaer
11 жыл бұрын
This is the original peace.
@vaiyapuricpi2764
2 жыл бұрын
What's lively and lovely song. . Loganathan and Vasantha kumari voices are mesmerizing
@DhanalakshmiJewellery-bl4uh
5 ай бұрын
Rs மனோகர் அழகும் ஸ்டைலும் அருமை
@ramaswamyg2568
9 ай бұрын
Just superb,took me to good olden days.
@drsdsundarraaodrsdsraao3229
7 ай бұрын
Very old but gold medal in the greatest
@ramalingame7845
3 жыл бұрын
உயிரோட்டமான பாடல்.
@nadarajanpillai8170
Жыл бұрын
நான் 10 வயதில் சீரங்கம் தேவி டாக்கீஸில் வைரமாலையைப் பர்த்தேன்.நன்றி.
@venkatwarren43
12 жыл бұрын
Tiruchi Loganathan and MLV singing for Padmini and Manohar in the movie Vaira Maalai. The location of the shooting is the Raj Bhavan in Guindy. Brings back childhood memories for me ,growing up in Madras. Cheers. Venkat.
@anbusriram
7 жыл бұрын
Venkat Warren I
@rangasamyk4912
6 жыл бұрын
A very rarest of rare song of MLV and TLN. Very often broadcast on the Sri Lanka radio station during the sixties to eighties. Ever green and everlasting tune. Who wrote the song? Very nice to hear this song.
@balantamilnesan7805
6 жыл бұрын
Kaviyarasu Kannadhasan sir.
@kala885
4 ай бұрын
My parents favorite song. They are no more. They live in such songs and sweet memories
@AbdulKader-jn9ji
5 жыл бұрын
NICE MELODIOUS SONG
@natchander
7 жыл бұрын
i wish i would die after hearing this immortal song...... this song has been travelling with me for over fifty years atleast... ji
@ritafernando5049
4 жыл бұрын
EPPAVUME. VILLAINAGAVE . Partha . MR. R.S. MANOHAR. MAIN CHARACTERIL. NADITHIRUPADHAI PARKUMPODHU. AACHARYAMAGA. IRUKIRADHU. WELL DONE..
@selvarajkannan7023
5 жыл бұрын
Trichy Loganathen very best song .
@samsinclair1216
9 жыл бұрын
Evergreen song,thanks......samuel
@amyrani7960
5 жыл бұрын
Aiyo manohar so handsome
@thamaraipugazenthi1943
2 жыл бұрын
இனிமையான பாடல்.♥♥♥
@mumthajmunavar7404
7 жыл бұрын
sweet song
@mylvaganammahendran3514
6 жыл бұрын
Thenilumm parka inimaiyana padal. OLD IS GOLD
@krvramani
9 ай бұрын
Super. Always l emjoy this song
@saba6601
2 жыл бұрын
A lovely duet by MLV and T Loganathan. Regards Dr Sabapathy.
@kumcha3
12 жыл бұрын
G.Ramanathan's music.Nice melody.
@mithu7410
4 жыл бұрын
Music by Viswanathan Ramamurthy
@abdhulkhader5492
7 жыл бұрын
legend songs always living live
@nagarajahshiremagalore226
11 ай бұрын
Please upload full movie "Vyramalai"
@olympiaguru3537
8 жыл бұрын
beautiful song
@bagirathans609
2 жыл бұрын
everlasting lovely music snd song shauganathan Bagirathan
@dhanalakshmikrishnan8851
3 жыл бұрын
Trichy Loganathan Sir M L V Amma voice arumai music arumai
@srinivasangururajan1701
Жыл бұрын
What a beautiful and melodious song
@salimdeen4507
11 жыл бұрын
This is really a rare song and enjoyable. It is very good indeed to see many people enjoying this song.
@murugappanoldisgold1295
Жыл бұрын
How is it ! Dear youngsters
@r.renganrao3992
6 жыл бұрын
Super super nice song👌👌👌
@govindanugresunno5557
10 жыл бұрын
All time favourite.
@anjaliveer
9 жыл бұрын
Beautiful song, r u able to upload this song Vanjamitho vaanjai itho from this same movie sung by the same singers audio with video please...thanx...
@arumugamsubbanagoundar1798
3 жыл бұрын
Smart handsomanokar location mysore Or bangloru
@Satia-jz3qm
7 жыл бұрын
beautiful songs,
@natesanpadmanabhan7080
11 ай бұрын
This song is from the film Vairamalai.
@anandadassdurairaj1317
Жыл бұрын
Hero,R.S.Manohar acting in this film.
@a.schandrasekar4642
2 жыл бұрын
Super Songs
@mdamodharan433
4 жыл бұрын
அருமையான பாடல். நடிகை நடிகர் யார் எந்த படத்தில் வரும் காட்சி ரம்மியமான சோலை
Пікірлер: 273