கலைஞரின் வசனம் சிவாஜி பத்மினி இணை காலத்தால் அழிக்க இயலாத அனார்கலி நாடகம் அற்புதமான கலவை நன்றி ஆசப் அலிி சிவகங்கை
@SudhakarBabu-nu5vo
4 ай бұрын
கண்ணதாசனின் வசனம். கருணாநிதி தன்பெயரை போட்டுக் கொண்டார். வனவாசம் படிக்கவும்
@mohanankunhikannan3731
2 жыл бұрын
மிக அற்புதமான காதல் ஜோடி.. மனதை உருக்கும் காதல் பாடல்...
@RajaRaja-gd4fm
4 жыл бұрын
சிங்கத் தமிழன் செந்தமிழன் தமிழ் அன்னையின் கலை தாயின் மகன் கலை கடவுள் சிவாஜி பல மன்னர்களை உயிர் பெற செய்த அற்புத கலைஞன் உலகநாயகன் சிவாஜி இவரை போல் உலகில் எந்த நடிகரும் இத்தனை வேடங்கள் போட்டதில்லை இவருக்கு நிகர் யாருமில்லை இவ்வுலகில்
@ramasamya2391
3 жыл бұрын
இந்த வாசகத்தை படிக்கும்போதே தொன்டையை அடைக்கிறது உங்கள் வாசகம்
@govindarajalubalakrishnan8758
3 жыл бұрын
பராசக்தி, மனோகரா வசனம் போல் அனார்கலி வசனமும் அப்போது படு பிரபலம். வசனம், பாடல் இசை சிவாஜி - பத்மினி இணை என அனைத்தும் சிறப்பாக அமைந்த நாடகம்.
@SudhakarBabu-nu5vo
4 ай бұрын
கண்ணதாசனின் வசனம். கருணாநிதி தன்பெயரை போட்டுக் கொண்டார். வனவாசம் படிக்கவும்
@govindarajalubalakrishnan8758
4 ай бұрын
@@SudhakarBabu-nu5vo நான் அனார்கலி வசனம் என்று தான் எழுதி இருக்கிறேன்.இல்லறஜோதி படத்தில் வரும் அனார்கலி நாடகம் மட்டும் கருணாநிதி வசனம்.
@SudhakarBabu-nu5vo
3 ай бұрын
@@govindarajalubalakrishnan8758அதை தான் நானும் சொல்கிறேன். கண்ணதாசன் எழுதிய அனார்கலி வசனத்தில் சில மாற்றங்களை செய்து தர கருணாநிதியிடம் கேட்டார் தயாரிப்பாளர் சுந்தரம். காரணம் கண்ணதாசன் அப்போது கல்லக்குடிபோராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவர் சில மாறங்களை செய்து தந்து தன் பெயரை போட்டுக்கொண்டார். இதை வனவாசத்தில் கண்ணதாசன் எழுதி இருக்கிறார்
@govindarajalubalakrishnan7158
6 жыл бұрын
Sivaji-Padmini an immortal pair as stated by actor Sivakumar.
@3ckaruneka575
3 жыл бұрын
Very good Combination - Very Great
@premabalasubramanian230
6 жыл бұрын
Lovely pair .So cute&sweet
@NarayananRaja-fu4ln
3 ай бұрын
காதலுக்காக அனார்கலி நாடகம் பார்த்து ரசித்தேன். பரவசப்பட்டேன்.
Actually the Anarkali drama written by Kannadasan. Unfortunately he went Jail in participating Dalmiyapuram porattam, to change some dialogue the director approached Karunanithi, but MK said as if he was written when MK and Kannadasan got
@tamilmanipv4026
5 жыл бұрын
Kannadasan wrote story and dialogue for this Illara jothi but this Anarkali drama was penned by My Karunanidhi
@sreenivasanpn3506
4 жыл бұрын
My favorite pair is Padmini and Shivaji and mind will refuse to see if Padmini is acted with other actors even to day and Padmini is the only actresses who admitted her fondness and love in a functional in US
@SudhakarBabu-nu5vo
4 ай бұрын
கண்ணதாசனின் வசனம். கருணாநிதி தன்பெயரை போட்டுக் கொண்டார். வனவாசம் படிக்கவும் . கண்ணதாசன் எழுதிய அனார்கலி வசனத்தில் சில மாற்றங்களை செய்து தர கருணாநிதியிடம் கேட்டார் தயாரிப்பாளர் சுந்தரம். காரணம் கண்ணதாசன் அப்போது கல்லக்குடிபோராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவர் சில மாறங்களை செய்து தந்து தன் பெயரை போட்டுக்கொண்டார். இதை வனவாசத்தில் கண்ணதாசன் எழுதி இருக்கிறார்
@govindarajalubalakrishnan8758
3 ай бұрын
Kannadasan wrote the dialogue for this film including Anarkali drama.While the shooting wss in progress the producer wanted some change in Anarkali dialogue. Unfortunately Kannadasan was in jail for participation in Dmk agitation and unable tohelp.,So Karunanidi.made necessary changes ..That's all.
Nalla Patt. Nalla padam. Nall sangitam. Nalla abhinayam..wanakam. Ok
@kannankannan7707
3 жыл бұрын
இதில் வரும் அனார்கலி நாடகம் கவிஞர் கண்ணதாசன் கைவண்ணத்தில் எழுதியது. கருணாநிதி அல்ல
@nandagopalranganathan6269
Жыл бұрын
The dialogues are by kannadasan The dialogues for the anarkali drama is by Kalaignar Karunanithi fyi
@Kumaresan12352
10 ай бұрын
அட பரதேசி சங்கி இந்த நாடகம் எழுதியது கலைஞர் டா பரதேசி
@SudhakarBabu-nu5vo
4 ай бұрын
@@nandagopalranganathan6269 கண்ணதாசனின் வசனம். கருணாநிதி தன்பெயரை போட்டுக் கொண்டார். வனவாசம் படிக்கவும்
@SudhakarBabu-nu5vo
3 ай бұрын
@@nandagopalranganathan6269 கண்ணதாசன் எழுதிய அனார்கலி வசனத்தில் சில மாற்றங்களை செய்து தர கருணாநிதியிடம் கேட்டார் தயாரிப்பாளர் சுந்தரம். காரணம் கண்ணதாசன் அப்போது கல்லக்குடிபோராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவர் சில மாறங்களை செய்து தந்து தன் பெயரை போட்டுக்கொண்டார். இதை வனவாசத்தில் கண்ணதாசன் எழுதி இருக்கிறார்
@SudhakarBabu-nu5vo
2 ай бұрын
@@nandagopalranganathan6269 wrong. Kannadasan has mentioned in his vanavasam that it was his dialogues and the rift between him and karunanidhi started when karunanidhi asked the producer to put his name in the title. Kannadasan was in jail then and so karunanidhi did a few changes in the dialogues, Thats all
@helenpoornima5126
3 жыл бұрын
ஐய்ய்யோ!! வீரசிங்கத்துக்கு பூனைக்குரல்!! இது என்னக் கண்றாவீ!!சிவாஜியை இப்பிடிலாம் கேவலப்படுத்தீருக்காங்களா?! ஐயோ!!என்னால் சகிக்கமுடியலே!!
Пікірлер: 32