மதிப்பிற்குரிய சகோதரியை தங்களின் தன்னம்பிக்கை விடாமுயற்சி குடும்ப பாங்கு ஆகிய அனைத்தும் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தவை இன்றும் என்றும் மிக மிக சிறப்பாக வளர்ந்து சிகரம் தொட எனது சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jayasreeavm4660
3 ай бұрын
மிக அருமையான பதிவு.தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் விக்னேஷ்வரி. உங்கள் பணி மேன்மேலும் சிறந்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் சகோதரி
@Dharaneesh-v9r
3 ай бұрын
மதிப்பிற்குரிய சகோதரியே உன்னை பார்த்து பெருமைப்படுகிறேன் விடா முயற்சி விஸ்வரூப வளர்ச்சி இது உன்னை சாரும் ....வாழ்த்துக்கள் தோழியே மென்மேலும் வளர ....
@yaathrat7521
10 күн бұрын
வாழ்த்துக்கள் மேடம் யதார்த்தமான பேச்சுஉங்களின் சிரித்த முகம் வாழ்க வளமுடன்
@MasalaDosaiStudios
3 ай бұрын
நேற்றைய வீடியோவில் நீங்கள் பேசியதைக்கேட்டதும் என் கண்களில் தண்ணீர் கசிந்தது கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி அடுத்தவர்களுக்கு பசியாற்றி அப்பப்பா உங்களின் உயர்ந்த குணத்திற்க்கு நீங்களும் உங்கள் அன்பு குடும்பத்தாரும் மேன்மேலும் உயர்ந்து பெருவாழ்வு வாழ கடவுளை வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்.
@shanthitamizhselvam3872
3 ай бұрын
நல்ல தைரியமும் தன்னம்பிக்கையும் உடைய பாரதியாரின் புரட்சி பெண்ணை நேரில் பார்த்தது போல இருந்தது.. பலரின் வாழ்க்கையில் வெளிச்சமாக இருக்கிங்க.நீங்கள் மென்மேலும் வளர எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤
@r.sangeetharubesh1383
3 ай бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி உங்களை மாதிரி அம்மா வாக இருக்கனும், என் குழந்தைகளுக்கு❤❤❤❤❤
@YummySpicyTamilKitchen
3 ай бұрын
உங்கள் மாதிரி தான் நானும். இன்றும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன்.நிறைய முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறேன்.ஆனால் பலன் இல்லை. நன்றாக தூங்கி பல வருடங்கள் ஆகி விட்டது. இரவில் தான் எடிட்டிங் பண்ணுகிறேன். வாழ்க வளமுடன் சகோதரி 🙏🌹👍
உங்கள் உண்மையான உழைபுக்கும் நேர்மைக்கும் கிடைத்த அடையாளங்கள்... மிக்க மகிழ்ச்சி... நீங்கள் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என்று வாழ்க்கையை மிக நேர்த்தியாக வாழ்கிறிர்கள்... வாழ்க வளமுடன் சகோதரி... 🌹
@thirumalailakshmi7757
3 ай бұрын
Sweet memories. Better you get all the papers laminated, for safety maa
@amuthavidya1360
2 ай бұрын
உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு அம்மா.எல்லா பெண்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கீங்க அம்மா.
@sandhiyavemula9303
3 ай бұрын
Dis lady and her daughter cheating us literally.... her daughter s pakka culprit... don't trust them. My own experience
@krupaprabhu5744
3 ай бұрын
Your speech is very inspirational. Congratulations🎉 God bless you and your family more
@KavithaRavichandran663.
3 ай бұрын
சகோதரி வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் 🎉🎉 ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோ பார்த்து உங்கள் திறமையை கண்டு வியப்படைகிறேன் 👌குட்டி பாப்பா விடம் கொடுத்து ஃப்ரேம் செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளவும் வாழ்க வளமுடன் 🎉🎉
@sskindustries8813
3 ай бұрын
தப்பாக நினைக்க வேண்டாம்.உங்கள் கணவரைப் பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.உங்கள் தொழில் நீங்கள் மட்டுமே நடத்துவது போல் தெரிகிறது அதனால் தான் இந்த கேள்வியை கேட்கிறேன். நம்பிக்கை தைரியம் இரண்டும் உங்களை உயர்த்தும் வாழ்த்துக்கள்.
@Nan_katrathu
3 ай бұрын
பொறுப்பற்றவர்களில் அவரும் ஒருவர். அதனால் நாங்கள் தனியாக வந்து விட்டோம்
@indhumathy3725
2 ай бұрын
நல்ல முடிவு அக்கா..தொடரட்டும் உங்கள் உழைப்பு@@Nan_katrathu
@செந்தமிழ்.மநர
Ай бұрын
அவள் விகடன்ல ஆடிஷன் ஆ கலந்துகிட்டு அதே அவள் விகடனில் கெஸ்டா ரோல் புக்குல வந்து இருக்கீங்க உண்மையிலேயே சிறந்த சிங்கப் பெண் தான்
@AmirthasreeakamithraAmirthasre
3 ай бұрын
I love u amma enna solla theriyala kanner varuthu unkala parthu nan neriya kathukkanum nall visiyankala bold and gold women hands of u amma
@Parimala-d3e
2 ай бұрын
Nice amma..you r my inspiration Nan ippo than youtube channel start pannirukken views adhigama pogalanu feel pannittu irunthen .ana unga video ah parthathu ku apuram 😊😊
@manjucbe8546
25 күн бұрын
Sister romba thyriyama iruku unga speech ketkumbothu ungalai meet panna chance kidaika pray panren
@Nan_katrathu
25 күн бұрын
Ok sis sure neenga entha ooru
@premaravi9783
3 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா❤ வாழ்க வளமுடன் நீடூழி வாழ்க❤🙏 உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி🏆🏆 மேன் மேலும் உயர வேண்டும்🙏
@KrishnaP-ve7nz
3 ай бұрын
Super akka kavalapadathinga innum niraiya achieve pannuvinga 🎉🎉🎉❤❤❤nanun thanjavur ponnuthan ungaloda video thavarama pappen
அம்மா எனக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது நானே என் குடும்பத்தை பாத்துக்குற சூழ்நிலை வந்துருச்சு கடனும் இருக்கு மூணு பெண் குழந்தை எப்படி சமாளிக்கிறது தெரியல உங்க ப்ராடக்ட் எனக்கு பொருள் கொஞ்சம் கடனாக கொடுத்தீங்கன்னா அதை நான் விற்று பணம் தருவேன் கஷ்டத்துல இருக்கிற உங்களுக்கு தெரியும் என் கஷ்டம் எனக்கு தருவீங்களா அம்மா
@ambaicookchannel2570
3 ай бұрын
என் கணவர் கார் டிரைவர் நாங்கள் மிடில்கிலாஸ் ஃபேமிலி எனக்கு சமைக்க தெரியும் யூடியூப் சேனல் ஆரம்பித்தேன் எங்கள் சேனலுக்கு மக்கள் சப்போர்ட் இல்லை ஒரு கமென்ட்கூடவரவில்லை தினமும் என் சேனலை பார்ப்பேன் யாராச்சும் எனக்கு கமென்ட் பன்னிருக்காங்கலானு பார்ப்பேன் எனக்கு ஏமாற்றம்மாகதான் இருக்கு அழுகையை இருக்கும் என்கணவருக்குஎன்னால் பொருலாதாரீதியாக உதவமுடியவில்லை மக்கள் சப்போர்ட்என் சேனலுக்கு கிடைக்குமா எனக்கு தெரியவில்லை
@SomasundaramSomasundram
2 ай бұрын
அம்மா உங்கள் உழைப்பையும் திறமையும் என்ன சொல்லி பாராட்டுவது என்றே எங்களுக்கு தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அம்மா இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று நீங்க நிம்மதியாகவும் சந்தோசமாகவும் ஆயுள் ஆரோக்கியத்தோடும் வாழணுமா நான் இறைவனிடம் வேண்டுகிறேன் அம்மா
@AnandhiSaravanan-uw4xf
3 ай бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி சகோதரி கண்டிப்பாக நீங்கள் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் சகோதரி கடின உழைப்பு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்மா🎉🎉🎉🎉
@LathaKasinathan-tf8hg
3 ай бұрын
எண்ணங்கள் நல்லதாய் இருந்தால் நல்லதே நடக்கும்
@LakshmiprabaLakshmi-gu1is
3 ай бұрын
உழைப்பும், நேர்மை தான் ஒருவரை உயர்தத்தும் ஏன்கிறதுகு உதாரணம் நீங்க வாழ்த்துக்கள் சகோதரி. 👍👍👍
@SivaKumar-gu5qj
3 ай бұрын
Nammala keli pannunavaga munnadi nalla vazhndu katitinga akka super 👌 ❤❤❤❤vazhthugal
@Mscomedy842
3 ай бұрын
அம்மா!! உங்களுக்கு பெண்பிள்ளை நான் பொறந்துருக்கலாம் தோனுச்சுமா...
@sakthikaviskitchen9733
3 ай бұрын
Photo's ellam frame panni vaigal sister all the best
@mnccorner
3 ай бұрын
முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு நீங்கள் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு
@raguabu292
2 ай бұрын
அக்கா நெய் காய்ச்சும் வீடியோ முழுசா போடுங்க pls
@Nan_katrathu
2 ай бұрын
நிறைய தடவை போட்டுட்டேன் மா
@sivagami4146
3 ай бұрын
சகோதரி உங்களின் வாழ்க்கை பாதையும் அதை கடந்து வந்த உங்கள் முயற்சியும் கஷ்டபடும் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு... முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்பதை உங்களின் பதிவு சொல்லும் பாடம் 🙏🙏🙏🥰🥰🥰
@bagiyalakshmivenkatesh4316
3 ай бұрын
❤❤ll😊
@suganthiSeethappan
3 ай бұрын
நானும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தேன்,ஆனால் என் வாழ்க்கையில் நடந்த சில திருப்பங்களால் என் தன்னம்பிக்கையும் இழந்தது போல் உணர்ந்தேன்.இந்த வீடியோ வை பார்க்கும் போது என்னாலும் முடியும் போராடலாம் என்ற நம்பிக்கை வந்தது.மிக்க நன்றி அம்மா🤗
@jothivaradhan0370
3 ай бұрын
வணக்கம் சகோதரி இது தெல்லாம் ஒரு பொக்கிஷம் மாதிரி பிரேம் பண்ணி வைங்க வாழ்த்துக்கள் சகோதரி🤝🤝🎉😢
@lathasankar8828
2 ай бұрын
Sakthiyin avadharam neengal🙏
@mickychannel2146
3 ай бұрын
Sooooooper Amma
@ArchanasCollections
3 ай бұрын
Mam unga husband pathi sollunga ungazhakku viruppam irundal
@janisranisampath6843
3 ай бұрын
கடின உழைப்பு கிடைத்த வெற்றி வாழ்க வளமுடன் சகோதரி
@murugeswarikumar3716
3 ай бұрын
Super super appa
@yaminiravi3915
3 ай бұрын
வாழ்த்துக்கள் ❤அவள் விகடன் பார்த்தேன் எவ்வளோ பெரிய விஷயத்த சாதாரணமா சொல்லிடீங்க
@Rithucreation
3 ай бұрын
அன்பு அம்மா.. இனியும் பல சாதனைகள் செய்து மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்... உங்கள் பேட்டியை அவன் விகடன் கண்டேன்... வீர பெண்மணியே.
@செந்தமிழ்.மநர
Ай бұрын
ஒரு ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் படைத்தது கடவுள் உங்களுக்காகவே 24 மணி நேரமே உழைத்துக் கொண்டே இருந்து இருக்கிறீங்க இனிமேல் சந்தோசமா இருங்க சிஸ்டர் நீங்க உண்மையிலேயே சிங்கப் பெண் தான்
@silambuselviselvam1058
3 ай бұрын
இந்த பேப்பர் கட்டிங்கெல்லாம் ஒட்டி ஆல்பம் தயாரித்து வைங்க.பின்னாலில் தேவைப்படும்.
@sangeethamuthusamy1986
3 ай бұрын
Ivlo porul seiya epdi kathukitinga?enga training poninga?
@sangeethamuthusamy1986
3 ай бұрын
Reply pannunga
@Eshaakuttyeditz
3 ай бұрын
Amma pls enaku veetla irunthe work panrathuku eathum work iruntha solunga packing work or any nighty stitching work garments mathiri eathum therinjalum sola mudiyuma please
மணமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா ❤நீங்கள் கடந்து வந்த பாதை கஷ்டம் நிறைந்து இருப்பினும் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் பல்வேறு தொண்டுகள் செய்து பசியின்மை போக்கி ஏழைகளுக்கு உதவிடும் உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும்...பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மிக சிறந்த சாதனை பெண்மணி... ❤வாழ்த்துக்கள் அம்மா...❤
Stick all the news paper cuttings in a long size note book and make an album.
@russianeedhi929
3 ай бұрын
All credits goes to ur hardwork.
@Prabha802
3 ай бұрын
நீங்க உட்கார்ந்து பேசலாமே...
@premalathaparan3306
3 ай бұрын
Congratulations ❤
@mannargudimasala5959
3 ай бұрын
என் அருமை சகோதரியே வணக்கம் உங்களின் உழைப்பிற்கும் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்...உங்கள் interview aval விகடன் இதழில் பார்த்தேன் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏன் என்றால் உங்கள் சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகில் கண்ணுகுடி என்று...எனக்கு இன்ப அதிர்ச்சி நான் மன்னார்குடி தான்...மிகவும் சந்தோஷம் பட்டேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி👍👏❣️❣️
@padmavathisundararaj8444
3 ай бұрын
Miga Sirrappu ka 👍
@madhuramesh7032
Ай бұрын
What is your brand name and how to contact you sister
@vickysivarajah4609
3 ай бұрын
God Bless You Ammma 🙏💕🙏
@renukaram456
Ай бұрын
Single parent vali ennanu alaga sollidinga.same sutuvation akka.god bless you
@S.Nithya-q9m
Ай бұрын
Super ❤❤❤❤ you r a role model to us.
@KrishnaP-ve7nz
3 ай бұрын
Akka ungala mathire amma chinna age la vittutu poittanga
@saivijayalakshmi2312
3 ай бұрын
Sister you are an iron lady and have started from the scratch to this level❤❤🎉🎉You are an inspiration for many people sister🥰🥰😍😍🤩🤩👍👍👏👏God bless you and your family and May your dreams come true soon sister👍👍🤗🤗⭐️⭐️🌺🌺🌼🌼🌻🌻🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Sister one small sugesstion whatever paper cuts which you are holding now please put glass or laminate and keep so that it will last for many more years going forward.😊😊🙌🙌
@Malar123-m5z
3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@Malika-y9d
3 ай бұрын
Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Amma very super Concept 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you Amma 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Achuashok201
3 ай бұрын
Super super maa🎉
@padmavathyg5686
3 ай бұрын
அருமை இதெல்லாம் லேமினேசன் பன்னுங்க
@sangeethac301
3 ай бұрын
லேமினேஷன் செய்ங்க
@vidhyavidhu6310
3 ай бұрын
Wow sooper❤ valthukkal
@sangeethak2177
3 ай бұрын
Sister super
@Lakshmi-zz3bm
3 ай бұрын
Super🎉
@RameshRameshRamesh-ok3rf
3 ай бұрын
அம்மா நான் உங்க கடந்த கால கதையெல்லாம் கேட்டேன்..ஆண் துணை இல்லாம இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு வந்துருக்கீங்க... ரெண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி இந்த அளவுக்கு வளர்ந்து வந்துருக்கீங்க...நீங்க புரட்சிப் பெண் மா...என் பசங்களுக்கு நானும் உங்கள மாதிரி நல்ல அம்மாவா இருப்பேன் மா....நீங்க சோத்துக்கு கஷ்டப் பட்ருக்கேன்னு சொல்லும் போது எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா😂😂இனிமேல் அந்த வார்த்தை உங்க வாய்ல இருந்து வரக்கூடாதுமா😂😂😂
@arshiya7856
3 ай бұрын
Real life bakiyalakshmi🙏🏻
@itsmeshanthi4956
Ай бұрын
ப்ளௌஸ் கட்டிங் போடுங்க pl
@ponmanigunasekaran399
3 ай бұрын
Congratulations sister , ungal video , speech so good. Motivational story to the ladies.
@thangapandi3548
3 ай бұрын
Super
@harinikrishnan4945
3 ай бұрын
Very inspiring amma...na oru KZitem channel vachuruken..2700 subscriber irukanga... studies poturundhen..oruthavanga paka matikuranga ..na 1 yr ah video podala..but ini video poduven..face kamichu..oru nalum thapa irukadhu..apadiyavadhu na improve aganum veri ah iruku ma...all the best ma...China akka oda painting videoes upload panuga..avanga channel name ena?...avanga drawing super
@Srilakshmisilks123
3 ай бұрын
வாழ்க வளமுடன் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி தோழி 🙏🙏🙏💯💯💯💐💐💐
@balasubramaniyam.s4600
3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க பல்லாண்டு
@selvima4559
3 ай бұрын
Ippa yevlow hardwork
@saibala3130
3 ай бұрын
God bless you abundantly madam Much love from Sydney, Australia ❤
@saigrannyremedies4296
3 ай бұрын
Super கண்ணு valhavalmudan
@rajipandiyan4040
3 ай бұрын
வணக்கம் அக்கா உங்கள்கணவர் பற்றி சொல்லா வில்லை அவர் என்ன பண்ணு கிறார்
@TVKTamilExpress
2 ай бұрын
அம்மா உங்கள் நிழலில் நான் கோடி நன்றி இறைவா🙏🙏🙏
@AnmegamPrabhacham
3 ай бұрын
File pottu vaigama ❤❤❤❤ nandri amma
@parameswari-l2j
3 ай бұрын
Appa un paru yannapa Nan covai pothanur unnaya pala aasai padutan neeka needolee valamam vallka valamudan
@Nan_katrathu
3 ай бұрын
உங்களின் பதிவு பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி என் பெயர் விக்னேஸ்வரி கோவை சிவானந்த காலனியில் வசிக்கிறேன்.
@chakkaravarthinimahendran7497
3 ай бұрын
Well done சகோதரி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SelvarajSelvaraj-p8v
2 ай бұрын
Valthukkal sagodhari Ennum men Melam varalar Vendum Nandri
@abcabc-r2r1x
3 ай бұрын
வாழ்க வெல்க வாழ்க வளமுடன் 🎉❤
@geethavittaldoss
3 ай бұрын
You are very great very nice God bless you
@nancyl633
3 ай бұрын
Amma enaku girl baby poranthuduchu amma ❤❤❤
@kalaivani7897
3 ай бұрын
Yellamey unga nalla manasu than karanam amma ❤ love you amma 💋
@parameswari-l2j
3 ай бұрын
Papu yan makan pothanur railways work panukert 100 paruku allathu low mempers samaka order kotika youn conduct number adrers allathu mess name thareslla kanna madra bdee nee yan sekap pen thank uou kunnu kutty
@RandysTime
2 ай бұрын
Vazhthukal❤❤❤😊😊
@vinothvishnu9898
3 ай бұрын
Sis i saw ur video yesterday eyes on my water
@tharsithas5399
3 ай бұрын
Vidaa muyarchi ku example neenga than ma❤❤🎉🎉❤❤🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Пікірлер: 177