அக்கா நீங்கள் இவளோ கஷ்டபட்டு முன்னேறி வந்தும் நம்மள மாதிரி யாரும் கஷ்டபடகூடாதுனு எங்களையும் முன்னேற சொல்லி தந்திங்க உங்களுக்கு அவ்ளோ பெரிய மனசு அக்கா❤❤ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பதிவு அக்கா வேலைக்கு போக முடியாமல் இருக்கும் பல பேருக்கு நீங்கள் கற்று குடுக்கிற பாடமாக எடுத்துக்கலாம் அக்கா ❤❤❤ இவளோ கஷ்டபட்டு நிறைய பேருக்கு அன்னதானம் செய்ரீங்க இன்னும் இன்னும் நிறைய பேருக்கு அன்னதானம் நீங்கள் குடுக்க என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா ❤❤ இன்னும் நீங்க மேலும் மேலும் உயரனும் அக்கா🎉🎉
@gopalkrishnan3260
24 күн бұрын
..மகளே உனது கடந்த கால அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது உன்னை பின்பற்றுபவர்களுக்கு நீ ஒரு ரோல்மாடல் அம்மா . வாழ்க வளமுடன்
@malathimalathi4097
Жыл бұрын
வாழ்க்கையின் திருப்பம் எப்ப வரும் எனகடவுளுக்கு தான் தெரியும்...
@ranjinishanmugam1986
Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அவரவர்கள் திறமையை அவர்கள்தான் தேடி அதில் முயன்றால் தான் வெற்றி காண முடியும். என் அனுபவத்தில் கண்டதும் இது தான். உங்கள் உரையாடலுக்கு மிக்க நன்றி.
@Sahadreams
Жыл бұрын
மிகவும் எதார்த்தமான வாழ்வியல் உண்மைகள் சகோதரி தோலின் நிறம் எவ்வளவு நாள் மிகவும் ஏதார்த்தமான பேச்சு அருமை👍👍👍
@kavithasundhar-qh5fu
Жыл бұрын
நல்ல எண்ணம் எனக்குள் ஒரு சாதிக்கனும் என்ற ஆசை நீங்கள் நிறைய பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய டீச்சர்🎉🎉🎉🎉🎉❤❤❤
@andalprabhakaran8202
4 ай бұрын
மிகப் பெரிய உண்மையை மிகவும் தெளிவாக அசால்ட்டாக கூறி உள்ளீர்கள். தெளிவான நல்ல எண்ணம். எண்ணப்படி வாழ்க்கை.
@karpagamkolam
10 ай бұрын
உங்க பதிவு அருமையானது .வர்னிக்க வார்த்தைகள் இல்லை.. உங்கள் பேச்சியில் தெரியும் எதார்த்தம் உண்மையானது.உங்கள் போன்ற மனித நேயம் இருந்து விட்டால் உலகம் எங்கையோ போய்விடும்.உங்களிடம் பேச வேண்டும்...உங்களை எப்படி தொடர்பு கொள்ளவது.நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
💯 nenga sonnathu unmai amma nanum unga mare kasta pattu than munnere vanthurukan God bless you amma ❤❤❤
@pandiarajtnstcrtd6844
Ай бұрын
அருமையான கருத்து, மேடம் வணக்கம். வறுமையும் , வைராக்கியம், துணிச்சல் தான், உங்கள் உழைப்புக்கு , அடிப்படை காரணம். வாழ்த்துக்கள், பலருக்கு வழி காட்டும் குருவே நீங்கள் தான். குருவே இறைவன். என்பதை மறந்து விடாதீர்கள். நன்றி.
@krishnaveni2711
Жыл бұрын
அருமை யானபேச்சி உண்மை அம்மா அலர. அவர் மணம் எண்ணசொல்கிறதோ அதைத்தான் செய்யனுன் எந்த வேலையும் பிடித்து செய்யவேண்டும்அதுதான் சிறப்பு உங்கள் பணிசிறக்கணும்வாழ்கவளர்கம்மா
@rakshanm1603
Жыл бұрын
Nega sonnathu 100% true Akka. Namaku pidichatha mulu manasota panna mudium super akka
Super speech congratulations by revathi Muthukumar
@jayakumarramachandran733
Жыл бұрын
Madam is 100% correct. We have to find our purpose in life. What is that we are very good at and do that to benefit others; then all good things will come to our life.
@moninithi8009
10 ай бұрын
You are my motivation... Super sister.. keep it up.. நானும் இனி என்ன செய்ய பொரோம்.. அவ்ளோ தான்.. என்னடா life இது அப்படி இருக்கும் சமயத்தில் பார்த்த.. video... U r my motivation... Sema..
@kohkalm8742
Жыл бұрын
Vanakkam Sister, Neenga arumay. Good advices. Thank you for your support. Valga valamudan
@SivaKumar-nd5et
Жыл бұрын
Super Amma motivation speech neenga pesuratha ketute irukalam amma
@My_favorite.actress
Жыл бұрын
Life la romba kasta pattu munneri vanthurikinga ,kanform ungaluku kadaul nalathae seivar congratulations ma👏👏👏👏👏
@raoraghavendran8488
Жыл бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@jayaharini9979
Жыл бұрын
உங்க கடின உழைப்பு தெளிவான பேச்சு வெற்றி மேலும் வளர வாழ்த்துகள் மா
@punithasvlogs-8250
Жыл бұрын
Unga husband pathi sollunga
@prabakaruppaiyan3016
11 ай бұрын
Hard work never fails. You said 100% correct. You have a positive attitude and your smile means a lot. You are a eye opener for all women. Thanks for spending time for us. Keep rocking. Take Care.
@JasmineJas-kv4fl
5 ай бұрын
அருமை மிகவும் ஊக்கமாக இருக்கிறது உங்கள் பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@soumyarani5630
Жыл бұрын
Hard working woman. God will bless your hard work. God bless your family and you should be a blessings to many❤️
அருமையான பதிவு..Hats off YOU sis....from Chennai Vijayalakshmi
@balajimadhanagopal1510
Жыл бұрын
Good Inspiring Video.Keep Rocking Always.
@Perarasikitchen-2013
Жыл бұрын
Super motivation speech akka 👌
@indhumathi9940
8 ай бұрын
சகோதரி 🙏 நானும் அன்னதானம் செய்யவேண்டும் என்பதே எனது சங்கல்பம் எனது பொருளாதாரம் நிச்சயம் ஒருநாள் மாறும் நானும் தங்களிடம் ஆர்டர் கொடுப்பேன் சகோதரி.உங்கள் வாழ்த்துக்களும் எங்கள் நன்றியும் 🙏🙏🙏💐💐💐
@RajaRam-lf4zv
2 ай бұрын
Amma unga hasbend pathi solluga
@kavithakavi2993
Жыл бұрын
Super motivational speech ma👌👏
@tamilsong3781
Жыл бұрын
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog your motivation speech always super o super sis very very useful vlog thanks for shareing this video
இன்னும் உயர்ந்த இடத்தை நோக்கி பயனம் செய்வீர்கள் வாழ்த்துக்கள்
@user-kn1sg1zd5m
9 ай бұрын
Amma annalakshmi vadivathilirukum annai neengathan amma.,👌👌👌🌺🌹💐
@gokuls4561
9 ай бұрын
வாழ்க வளமுடன் I like you sister❤
@UmaraviUmaravi-fq1wm
Жыл бұрын
அருமை அருமை சுப்பர் அக்கா
@chelvimuniandy2543
10 ай бұрын
Hi akka i’m Chelvi from Kuala Limpur. Recently I started watched ur videos. Really motivated me. I started small business during covid too. I’m home meker and also ex banker. I have no choice to resigned my job in 2019. Really it’s nice to watch all ur videos. I wanna try ur garlic pickles recipe. I let u know once i’m done. Vaalga Valamudan
@msubramaniam8
Жыл бұрын
Vanakkam amma .......you are a great inspiration to many of us here....nice to see you again ...May God Bless you always 😍😍😍😍😍😍😍
@arifajaffer8934
Жыл бұрын
Nice speech 👍
@d.vanajad.vanaja7256
Жыл бұрын
Super akka ♥️ ur such a inspiring women 👍👍👍
@kalaisenthil9706
Жыл бұрын
Tq for your என்கரேஜ் ment
@RojaBari-ep8rz
Жыл бұрын
உழைப்பால்உயர்தவர்அக்கா❤❤❤
@rajalakshmim1826
Жыл бұрын
Epa than unga video pathen house wife achieved ungala mathiri greatest work subscribe paniten295 like 👍
@s.eishanthini7844
2 күн бұрын
வாழ்க வளமுடன் அம்மா🙏
@priyasuresh6608
Жыл бұрын
Neenga vera level ma❤
@karpagamelangovan8049
Жыл бұрын
அருமை. உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐
@Moon_editor_
Жыл бұрын
அக்கா உங்க ஓனர் மனம் கோணமல் பேசிய விதம் super
@muthuselvi1132
Жыл бұрын
True amma
@swethab4155
Жыл бұрын
Super motivation speech ma😍
@gokilavel200
4 ай бұрын
Very nice 👌thanks gohiladindgal
@kaniyanu2324
Жыл бұрын
நம்மளுக்கு என்ன வருதோ அதை👍👍👏👏
@Keerthika.S740
Жыл бұрын
Neenga sonnathu unmai 😊
@prabhabalaji8896
Жыл бұрын
excellent information
@successchannelforall
Жыл бұрын
அனுபவம்பெற்ற ஆசான்.அனைத்து வார்த்தைகளும் + ஆகவே சொன்னீர்கள்.நிறைய பேர்களின் விக்னம் இந்த ஈஸ்வரி வழிகாட்டுதலில் விலகும்.நன்றி.18 நிமிஷம் எப்படிபார்ப்பது என நினைத்தேன்.ராஜேஷ்குமார் நாவல் போல !.நான்கற்றது நாங்க கற்பது.நன்றி.
@santhiraja7047
9 ай бұрын
Akka time pathi neenga pesiyathu arumai
@sumathi2136
2 ай бұрын
சூப்பர் 👌👌🌹
@Yuvasreevlog.
Жыл бұрын
God bless you
@aruarumugam2492
Жыл бұрын
nice akka good speaking valga valamudan
@gomathimani3174
Жыл бұрын
Neenga semayana thiramaisaali amma
@renganathanreports2483
Жыл бұрын
Kutty katha sollattaka " chase your passion" , really good that you are doing what you love to do.
@rajeshwarip1231
Жыл бұрын
Super ma ❤...nice speaking
@Mary-jm7ij
Жыл бұрын
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
@banupriya8305
9 ай бұрын
Hello sis 💯. Percentage correct sis romba casual theliva pesringa superb iam Banupriya Krishnagiri district
@MaryThara-vp7jc
Жыл бұрын
Well said sisy. God bless.
@bhavanijohnson4113
Жыл бұрын
God bless you sister
@santhiganesan6208
Жыл бұрын
❤ super mam
@sathyapriya1569
Жыл бұрын
Super amma niga....
@prabhabalaji8896
Жыл бұрын
Very hardworking lady.... You will always shine in life. Very inspirational for many woman
Пікірлер: 193