நம் இதய வேந்தன் நடிகர் திலகத்தை பற்றி எவ்வளவு பேசினாலும். பேசியதையே திரும்ப திரும்ப பேசினாலும் சலிப்பே ஏற்படாது ஏன் என்றால் அவர் ஒரு சரித்திரம் ❤ பெங்களூர் ரசிகன்.
@rajapandianraja-by1zf
10 ай бұрын
Devan vanthaanti, puthu deepam kontaati super song mikuntha kaithattu madurai new cinemaavil paarthene. 5- vathu vaarathil sari koottam.
@rkrakshan9408
10 ай бұрын
Thans for reply my friend
@jayaseelannarayanaperumal1517
3 ай бұрын
This is one of the best movie of NT
@nagarajannatarajapillai1160
10 ай бұрын
நான் முதல் முதலாக அதிகம் முறை பார்த்த நடிகர் திலகத்தின் படம் ( 9 முறை ) நாகர்கோயில் ராஜேஷ் திரை அரங்கத்தில். சூப்பர் படம். நாகர்கோயிலில் 68 நாள்கள் ஓடியது. ஒரு நாள் மதியம் காட்சிக்கு நடிகர் திலகம் வந்ததாக ஞாபகம்.
@rkrakshan9408
10 ай бұрын
வசந்தமாளிகை விட உத்தமன் முழு நீள காதல் காவியம் எனக்கு வயது 56 நான் அடிக்கடி பார்க்கும் படம் அண்ணனின் நடிப்பும் கதையும் நம் உள்ளத்தை பாதிப்படைய செய்யும் படம் ❤பெங்களூர் ரசிகன்
@syed_hussain144
4 ай бұрын
பாட்டும் பரதமும் சுமார் வெற்றி யாம் சரடு
@radhakrishnan7075
10 ай бұрын
❤ super movie. In coimbatore congress people celebrated the opening as usual other opposite parties of sivaji fans showed their displeasure. In the result inspite of crowd till 50 days it was shifted and missed to hit 100 days. A wonderful and excellent movie no doubt ❤❤❤❤❤
@arjunprasanna.3484
Ай бұрын
Pattum parathamum hit
@krishnamadhesu
Ай бұрын
மஞ்சி மனுஷலு என்ற பெயரில் சோபன்பாபு மஞ்சுளா ஜோடியாக நடிக்க ராஜேந்திர பிரசாத் தயாரித்து இயக்கிய படம்தான் பிறகு தமிழில் உத்தமன் என்ற பெயரில் வந்தது
@gladstondevaraj2103
10 ай бұрын
After Thangapathakam Tamil cinema trend completly change.uthaman film attracts lot of young generation audience.
@chandramohang9083
5 ай бұрын
வி. பி. ராஜேந்திர பிரசாத் தமிழில் எடுத்த படங்கள் மூன்று. எங்கள்தங்கராஜா... உத்தமன்.... பட்டாக்கத்தி பைரவன்.
@kothandaramanadhimoolam2083
4 ай бұрын
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு. இந்த பதிவில் விமர்சன கருத்து அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த உத்தமன். 💻திரைப்படம் பற்றி அருமையாக பதிவு செய்தீர்கள். இந்த உத்தமன் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டவர். வி.பி,ராஜேந்திர பிரசாத் ஜெகபதி ஆரட் பிக்சர்ஸ் ஆகும். இந்த ஜெகபதி ஆரட் பிக்சர்ஸ் சார்பில் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வைத்து மூன்று திரைப்படங மூன்று திரைப்படம் படங்கள் முதல் திரைப்படம் எங்கள் தங்க ராஜா பிறகு பட்டாகத்தி பைரவன் பிறக உத்தமன். மூன்று திரைப்படங்கள் மிகவும் நன்றாக இருந்தது. இதில் சிறப்பு என்னவென்றால் அண்ணன் நடிகர்திலகம் அந்த உத்தமன் திரைப்படத்தில் மொத்தம் 42 டிரஸ் போட்டு நடித்திருப்பார் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த். 🎉🎉🎉🎉😅😅😅
@adamu6151
10 ай бұрын
Already this video was released, don't repeat again and again.
@syed_hussain144
4 ай бұрын
ஜெகபதி பாபு டாடி தான் வி பி ராஜேந்திர பிரசாத்
@Ganesan-mt2ts
10 ай бұрын
This movie semma bore. Odave illa sir. There was no scope for Sivaji to act in this movie. Utter flop
@moorthyrajenderrao7070
10 ай бұрын
Seruppu pinjidum... Movie super hit...
@subramaniamsubramaniam1916
10 ай бұрын
This movie run 100 days, after many flop this movie made sivaji confidence amoung Distributors.
Пікірлер: 19