அண்ணனின் ரீ மேக் படங்களால் பல ஒரிஜினல் படமே டம்மியாகி போனது அதுதான் எங்கள் தானை தலைவன் சிவாஜியின் வெற்றி தலைவா உன்னை வெல்ல உலகில் எவனும் இல்லை இருந்தாலும் அவனும் நொள்ளை சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@radhakrishnan7075
3 ай бұрын
இன்னும் பல படங்கள் விடுபட்டுள்ளன இருந்தாலும் மேற்சொன்ன படங்களில் பெரும்பாலான ஒரிஜினல் படங்களையும் பார்த்துள்ளேன் சிவாஜி படம் சிவாஜி நடித்துள்ளதால் ஒரிஜினல் மிஞ்சிய சிறப்பான நடிப்பு தான் என்று மட்டுமல்ல இதைவிட பர்ஃபெக்ட் ஆக செய்ய வேறு ஒரு நடிகர் இல்லை இதை வேற்று ஒரு மொழி நடிகர் கூட சிவாஜி நடித்த பாத்திரத்தை இன்னொருவர் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை காரணம் அவர் நடிப்புக்கு மேல் செய்ய இல்லை என்பதுதான் நிதர்சன நிதர்சனமானது ஒரு பாத்திரத்தை அற்புதமாக செய்யக்கூடிய நடிகர் என்பதை இது போன்ற படங்களின் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடியும்❤❤❤❤❤❤
@GandhiM-er3pw
3 ай бұрын
நன்றி எங்கள் சிவாஜி முரசு சூப்பர் ஸ்டார் சிவாஜி கணேசன் ❤🎉ரசிகர்கள் m.காந்தி.n.சிவாஜி N.கணேசன்
@rachugloria3267
11 ай бұрын
Sivaji the greatest actor .
@kothandaramanadhimoolam2083
11 ай бұрын
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ரீமேக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். தங்கை .. .. .. ஹிந்தி . பாஸி என் தம்பி தெலுங்கு. ஆதிபராடு திருடன் .. எங்கிருந்தோ வந்தாள் ஹிந்தி கிலோனாவாஜி எங்க மாமா ஹிந்தி. பிரம்மாச்சாரி வசந்த மாளிகை தெலுங்கு பிரேம் நகர் நீதி. ஹிந்தி துஷ்மன் எங்கள் தங்க ராஜா தெலுங்கு மானமுடுதானமுடு தானமுடு அவன் தான் மனிதன் கன்னட ப்படம் கஸ்தூரி நிவாசா பாபு . மலையாளம் ஓடை நின்னு. நடிகர் .பாலாஜி பெரும்பாலும் ரீமேக்கான திரைப்படங்களில் சிவாஜியை நடிக்க வைத்தார் ராஜா ஹிந்தி. ஜானி மேரா நாம் மற்றும் பல படங்கள் திரிசூலம். கன்னடம் சங்கர் குரு. பழனி . உப்காரம். ஆகிய திரைப்படங்கள் ஆகும். வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்🎉🎉🎉🎉🎉🎉🎉 . . எ
@SIVAJIMURASU
11 ай бұрын
அருமை
@tal7105
2 ай бұрын
சூப்பர்
@நரவேட்டையன்1992
11 ай бұрын
இந்த ரீமேக் வரிசையில் சிவாஜி கணேசன் நடித்த ராஜா படத்தை சொல்ல மறந்துட்டிங்க
@thilakchandar.d9160
11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 great dedication to nadigar thilagam sivaji ganesan ayya avargalin special video super super super super super super super super super super super super super super super super super super super super
@subramaniyan1626
11 ай бұрын
❤ John y mera Naam(, தமிழ் ராஜா ), மற்றும் Amaanus1(தமிழ் தியாகம் ) படங்களை மறந்து விட்டிர்கள், மற்றபடி நன்றாக இருந்தது. தீபம் எம். சுப்ரமணியம், பெங்களூரு /தங்கவயல்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@SIVAJIMURASU மறக்காமல் விரைவில் தாருங்கள் என்னோட பிக்சரேசன் பெர்பாமன்ஸ் நல்லா இருக்கா நண்பரே
@SIVAJIMURASU
11 ай бұрын
அது நல்லாவே எடுத்துக்கலாம். பிரச்சினையில்லே!
@நரவேட்டையன்1992
11 ай бұрын
@@SIVAJIMURASU நன்றி நான் உங்களுக்கு பல சிவாஜி கணேசன் பற்றியான நல்ல தகவலை வாட்சப்பில் தருகிறேன் உங்களுக்கு முழுமையான சம்மதமா ❓❓❓
@visukumaran5023
4 ай бұрын
Mgr rasikarai vayai mudu ennga mama vetti padam
@geethaanand5346
3 ай бұрын
Konjam kammiya uruttunga
@radhakrishnan7075
3 ай бұрын
பொதுவாக சிவாஜி படங்கள் சிறப்பானவை எந்த பாராட்டும் சிறப்பும் பொருத்தமானது உண்மையானது இதில் உருட்டு என்பது இல்லை போட்டியாக நடிக்கத் தெரியாத நடிகர்களுக்கு தான் உருட்ட வேண்டும் சிவாஜி நடித்த படத்திற்கு அப்படி இல்லை அதுதான் சிவாஜி
@v.sundarvaidhyanadhan4139
11 ай бұрын
எங்க மாமா தோல்வி படம். மாட்டுக்கார வேலன் திரைப்படத்திற்கு போட்டியாக வெளிவந்து மண்ணைக் கவ்வியது.
@loknathv9768
11 ай бұрын
Engha mama MGR maatu karavelnukku compare pannala . Original padathoda compare pandranga. Idhula yean MGR a izhukiringha
@v.sundarvaidhyanadhan4139
11 ай бұрын
@@loknathv9768 ENGA MAMA. HINDI MOVIE SUPER HIT MOVIE. SILVER JUBILEE ODIA PADAM. ENGA MAMA 100 NAAL KOODA ODAVILLAI.
@kasiviswanathanjaisingh9863
10 ай бұрын
எங்க மாமா was a successful film. 100 நாட்கள் ஓடியது. மாட்டுக்காரன் பற்றி இங்கே எழுத என்ன தேவை உங்களுக்கு ஏற்பட்டது.
@kavinarulsamy75
4 ай бұрын
மாட்டுக்காரன் பொம்பளைங்களை துரத்திக்கொண்டு ஓடுவான் அதற்கு தான் அவன் வாழ்ந்தான் சினிமா நடிகை ரேவதி உள்பட ஒருத்தியை கூட விடவில்லை
@radhakrishnan7075
3 ай бұрын
எங்க மாமா ஒரு வெற்றி படம் இதை பல இடங்களில் ஓட்டுவதற்கு வாத்து கூடாரம் இடைஞ்சல் செய்த செயல்கள் எல்லாம் நடந்தது விகடன் போன்ற இதழ்களில் வெளிவந்த செய்தியும் கூட மீண்டும் மீண்டும் பார்க்க ரசிக்கத்தக்க படம் ஒரிஜினலை விட மிக அருமையான படம் என்பதில் சந்தேகம் இல்லை மா வேலன் ஓட்டப்பட்ட ஒருமுறை பார்ப்பதற்கே தகுதியான படமா என்பது என் ஆருயிர் எம்ஜிஆர் ரசிகர்கள் நண்பர்களும் சொல்வதுண்டு எங்க மாமா போல் பார்த்து ரசிக்க தகுந்த படம் அல்ல ஒப்பீடு வந்துவிட்டால் இதுதான் உண்மை
@moorthyrajenderrao7070
10 ай бұрын
Mgr fans yen inga vareengada... Enga mama tholvi padam illai... Trichy il 13 weeks odiya padam... Engirundho vandaal and Sorgam padathoda modhiya Thalaivan, Thedivandha mappillai enna achu? Manna kavichu illa? Moodikittu pongaiya... Unmai kum ungalukum romba dhooram...
Пікірлер: 45