Just by seeing His Photos first in every morning one's life will be changes a lot . My exp.
@saimahaperiyavavinpaathaiy3429
Жыл бұрын
I will do it hereafter
@mariappan6905
Жыл бұрын
இறைவனால் அனுப்பப்பட்ட மகான். மக்களின் வழிகாட்டி. இன்றைய அவசர உலகத்தில் எது உண்மை எது பொய் இந்த மனித பிறவி ஏன். மனித பிறவியை எப்படி வாழ்ந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் உபதேசம் செய்த மகான் ஶ்ரீ மகா பெரியவா. அவரை நான் என் வாழ்நாளில் சில மணிநேரம் நினைத்துள்ளேன். என் உயிர் உள்ள வரை மகாபெரியவா நான் நினைக்க வேண்டும். மகா பெரியவா கருணை இன்றி என் வாழ்நாளை கடக்க இயலாது. மகா பெரியவா பாதமே சரணம். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@lalithaiyer477
7 ай бұрын
😅
@ramchanderkrishnamohanmeni8189
4 ай бұрын
It’s true and well said
@ank1045
3 ай бұрын
So true 🙏Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏
@mariappan6905
10 ай бұрын
நான் செய்த பாவம் மகாபெரியவா அவர்களை நேரில் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்காதது. நான் செய்த புண்ணியம் தினமும் மகாபெரியவா அவர்களை பற்றிய மிக உயர்ந்த கருத்துடைய பாடலை கேட்டு நாளை தொடங்குவது. நன்றி பெரியவா. உங்கள் பாதம் நான் சரணடைந்தேன்.
@aumperiyava9152
3 жыл бұрын
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபினம் ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம் காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி பீட ரூபனே காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி பீட ரூபனே காலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம் உனைப் பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும் அய்யா - தவரூப சீலனே உன்னை நாடி வந்தோர் துயர் துடைக்கும் நடமாடும் தெய்வமே நடமாடும் தெய்வமே தெய்வமே தெய்வமே உன்னை நாடிவந்தேன் நான் நலம் பல அருள்வாயே -சந்திரசேகரா
@sankaracatering3948
Жыл бұрын
Sankara
@vinodheniragu7607
Жыл бұрын
Few lines missing
@sivakumartgv1221
11 ай бұрын
Exact
@user-yk4rv5qv4r
Жыл бұрын
మీరు లేని ఈ కాలం లో మేము ఉండడం మా కర్మ పెరియవ
@kathaineram462
5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 சொல்ல வார்த்தைகளே இல்லை என்ன பாக்கியம் திரு உடையாளு பாகவதர் அவர்களுக்கு. மஹாஸ்வாமிகளை கண்ணில் நிறைய வைத்து கண்ணீரையும் நிறைய வைத்து விட்டார். மஹா ஸ்வாமிகள் அருளால் நீங்க நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்னும் நிறைய பாட வேண்டும் ஐயா.🙏🙏
@chinnankandasamythevar7423
2 жыл бұрын
Highly Powerful rendition of the Song.Om Sri Maha Periyava Thiruvadigal Saranam.
@srikanthreddy9166
Жыл бұрын
సాక్షాత్తు ఆ పరమేశ్వరుడే ఈ అవతారంలో భూమిపై నడిచారు
@ramchanderkrishnamohanmeni8189
4 ай бұрын
Excellent every morning I will listen this song after listening I will start my day going to work and start doing things. Really I don’t find words to praise the beautiful voice sung by singer except wishes and pray for him for his long life and prosperity with good health to him and to his family members too. and for the viewers who listens and watch this song and utter and chant the guru name always for them too. Stay blessed.
@saradhimallarpu701
3 жыл бұрын
మహా స్వామీ వారికి శతకోటి పదభి వందనలు....
@geethasrinivas5069
3 ай бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மெய்சிலிர்க்கிறது குருவின் பரிபூர்ண கிருபை எங்களுக்கும் பாக்யம்🙏🙏
@thiyagarajanmuruga7821
4 жыл бұрын
மகா பெரியவா பாதரவிந்தங்களூக்கு நமஸ்காரம்!! குரு வாழ்க குருவே துணை!!
@SoumyaPras
2 жыл бұрын
awestruck and literally choking by hearing such vritham from udayalur guruji.....such a total divine bliss...cudnt express the feelings...
@surojupallavi
3 жыл бұрын
There is no words,...sir..... awesome voice...it's a great miracle voice.... really great sir
@Emperor-Of-Karma
Жыл бұрын
Sri. Udayanallur Kalyanaraman voice 👌
@sankaranarayananb297
4 жыл бұрын
I'm stunned after hearing this song with this magical voice... Sri Gurubyo namaha 🙏🙏 Sri Chandrasekharam yateendra varadham🙏🙏
@radhaananthanarayanan4607
3 жыл бұрын
Jdayalur energizes the whole atmosphere and brings the perfect ambience.
Пікірлер: 259