Pianist delight that preludes. How he had even conceived with so many changes to scales in few seconds. This brain is out of galaxy.
@ShakthiDd-tp8kd
Ай бұрын
Sowndharya mam ha vittu vera yedhuvum pakka thonala
@jijikal
8 ай бұрын
இளையராஜா 🎉jus high notch he is ❤
@ananthisubramaniyam9576
Жыл бұрын
தன்ன தாக்குருதின்னா னான்னா தந்தான தாக்குருதின் தா னா அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணாம் தத்தித் தாவுறதுன்னா னானா தள்ளாடும் ஆசைகள் தானா என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன் மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன காணாமல் போனேன் தில்தில் ரூபா ரூபா என்ன மந்திரம் பண்ண புல்புல் தாரா தாரா என்ன தந்திரம் பண்ண அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணாம் தத்தித் தாவுறதுன்னா னானா தள்ளாடும் ஆசைகள் தானா தும் சக் தும் சக்கு தும் சக் தும் சக்கு தும் ச்சே தும் ச்சே ச ச்சே தும் ச்சே தும் ச்சே ச ச்சே ஹஹஹ்ஹஹா தொட்டுத் தொட்டு எனைப் பார்த்து தட்டித் தட்டி சுதி சேர்த்தாயே எட்டுக் கட்டை உச்ச ஸ்தாயில் மெட்டுக் கட்டி ஜதி போட்டாயே ஆதி தாளம் போட்டு எனை பாதியாக செய்து தத்தளிக்க விட்டாயே நெஞ்சிளமை மின்ன தண்ணிக்குள் செய்யும் சாதகங்கள் செய்தாயே கல்யாணி நான் பாட கரகோஷம் கொட்டாதே கண்ணா உன் முன்னாலே தாளத்தில் தப்பாச்சே அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணா தத்தித் தாவுறதுன்னா னானா தள்ளாடும் ஆசைகள் தானா சுற்றிச் சுழன்றிடும் கண்ணில் இசைத் தட்டு ரெண்டு பார்த்தேனே பற்றி இழுத்தென்னை அள்ளும் கன்னக் குழிகளில் வீழ்ந்தேனே ரெண்டு இதழ் மட்டும் கொண்டிருக்கும் உந்தன் புத்தகத்தில் அச்சானேன் கண்டவுடன் தாவும் கண்ட படி கவ்வும் உன்னிடத்தில் பித்தானேன் மின்சார சிற்பத்தை கொஞ்சம் கை தீண்டிப் பார்த்தேனே பேரின்ப வெள்ளத்தில் நான் மூழ்கிப் போனேனே அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணா தன்ன தாக்குருதின்ன னா னா தந்தான தாக்குருதின் தானா என்னைக் கேட்காமல் கண்கள் செல்ல உன் பக்கம் பார்த்தேன் மிச்சம் இல்லாம வெட்கம் தின்ன காணாம போனேன் தில்தில் ரூபா ரூபா என்ன மந்திரம் பண்ண புல்புல் தாரா தாரா என்ன தந்திரம் பண்ண அப்படி பாக்குறதுன்னா வேணா கண் மேலே தாக்குறது வேணா
@Dinesh-vg3ye
4 ай бұрын
பாராட்டுகள்
@bhuvank8881
4 ай бұрын
Sowndharya all ways 🎉❤love tha
@JaseelThasneem
8 ай бұрын
My favourite sowndharya i don know. Hw to discribe her stunning beauty ❤
Пікірлер: 20