@AppuramPogiravar #abrahamfrancis #tgachurch #sundayservice
For Prayer
PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church
For Prayer & Support :
Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606
Mobile : 8637674907, 9884076013
E-mail : revabrahamfrancis777@gmail.com
சங்கீதம் 145 - Psalms 145
8 - கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
English:- The Lord Is Gracious And Compassionate, Slow To Anger And Rich In Love.
9 - கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.
English:- The Lord Is Good To All; He Has Compassion On All He Has Made.
10 - கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.
English:- All You Have Made Will Praise You, O Lord ; Your Saints Will Extol You.
மத்தேயு 14 - Matthew 14
14 - இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
English:- When Jesus Landed And Saw A Large Crowd, He Had Compassion On Them And Healed Their Sick.
மத்தேயு 20 - Matthew 20
34 - இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.
English:- Jesus Had Compassion On Them And Touched Their Eyes. Immediately They Received Their Sight And Followed Him.
ஆபகூக் 1 - Habakkuk 1
5 - நீங்கள் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.
English:- "Look At The Nations And Watch- And Be Utterly Amazed. For I Am Going To Do Something In Your Days That You Would Not Believe, Even If You Were Told.
2 இராஜாக்கள் 13 - 2 Kings 13
19 - அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.
English:- The Man Of God Was Angry With Him And Said, "You Should Have Struck The Ground Five Or Six Times; Then You Would Have Defeated Aram And Completely Destroyed It. But Now You Will Defeat It Only Three Times."
20 - எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
English:- Elisha Died And Was Buried. Now Moabite Raiders Used To Enter The Country Every Spring.
21 - அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
English:- Once While Some Israelites Were Burying A Man, Suddenly They Saw A Band Of Raiders; So They Threw The Man's Body Into Elisha's Tomb. When The Body Touched Elisha's Bones, The Man Came To Life And Stood Up On His Feet.
22 - யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.
English:- Hazael King Of Aram Oppressed Israel Throughout The Reign Of Jehoahaz.
23 - ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்கச் சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.
English:- But The Lord Was Gracious To Them And Had Compassion And Showed Concern For Them Because Of His Covenant With Abraham, Isaac And Jacob. To This Day He Has Been Unwilling To Destroy Them Or Banish Them From His Presence.
மாற்கு 6 - Mark 6
34 - இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.
English:- When Jesus Landed And Saw A Large Crowd, He Had Compassion On Them, Because They Were Like Sheep Without A Shepherd. So He Began Teaching Them Many Things.
லூக்கா 10 - Luke 10
33 - பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
English:- But A Samaritan, As He Traveled, Came Where The Man Was; And When He Saw Him, He Took Pity On Him.
34 - கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
English:- He Went To Him And Bandaged His Wounds, Pouring On Oil And Wine. Then He Put The Man On His Own Donkey, Took Him To An Inn And Took Care Of Him.
லூக்கா 7 - Luke 7
13 - கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
English:- When The Lord Saw Her, His Heart Went Out To Her And He Said, "Don't Cry."
14 - கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
English:- Then He Went Up And Touched The Coffin, And Those Carrying It Stood Still. He Said, "Young Man, I Say To You, Get Up!"
15 - மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
English:- The Dead Man Sat Up And Began To Talk, And Jesus Gave Him Back To His Mother.
Негізгі бет Appuram Pogiravar | Sunday Service Message | 14 Sep | Pr. S.Abraham Francis | LIVE @tga church - TUP
Пікірлер