#abrahamfrancis #tgachurch #sundayservice
For Prayer
PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church
For Prayer & Support :
Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606
Mobile : 8637674907, 9884076013
E-mail : revabrahamfrancis777@gmail.com
எபிரெயர் 2 - Hebrews 2
1 - ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.
English:- We Must Pay More Careful Attention, Therefore, To What We Have Heard, So That We Do Not Drift Away.
உபாகமம் 28 - Deuteronomy 28
20 - என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
English:- The Lord Will Send On You Curses, Confusion And Rebuke In Everything You Put Your Hand To, Until You Are Destroyed And Come To Sudden Ruin Because Of The Evil You Have Done In Forsaking Him.
ஓசியா 11 - Hosea 11
2 - அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.
English:- But The More I Called Israel, The Further They Went From Me. They Sacrificed To The Baals And They Burned Incense To Images.
யாத்திராகமம் 32 - Exodus 32
8 - அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
English:- They Have Been Quick To Turn Away From What I Commanded Them And Have Made Themselves An Idol Cast In The Shape Of A Calf. They Have Bowed Down To It And Sacrificed To It And Have Said, 'These Are Your Gods, O Israel, Who Brought You Up Out Of Egypt.'
சங்கீதம் 89 - Psalms 89
30 - அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி;
English:- "If His Sons Forsake My Law And Do Not Follow My Statutes,
31 - என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறிநடந்தால்;
English:- If They Violate My Decrees And Fail To Keep My Commands,
32 - அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
English:- I Will Punish Their Sin With The Rod, Their Iniquity With Flogging;
எபிரெயர் 10 - Hebrews 10
25 - சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
English:- Let Us Not Give Up Meeting Together, As Some Are In The Habit Of Doing, But Let Us Encourage One Another--and All The More As You See The Day Approaching.
Негізгі бет Sunday Second Service Message | 22 Sep 2024 | Pr. S.Abraham Francis | LIVE @tgachurch - TUP
Пікірлер