ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவுகளின் அடிப்படையில், ஜூன் ஏஐசிபிஐ குறியீட்டில் (AICPI Index) 1.5 புள்ளிகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -இல் 3%-4% டிஏ உயர்வு (DA Hike) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- Күн бұрын
அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு 53-54 சதவீதம் கணக்கீடு பற்றி சற்று முன் வெளியான புதிய தகவல்
- Рет қаралды 2,840
Пікірлер: 1