அருமையான பதிவு அம்மா.அளவற்ற அருளாளரின் கொடை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகள்.ரமலான் மாத நோன்பு கஞ்சி மிகவும் சிறப்பாக அருமையாக இருந்தது.உங்கள் சமையலில் சின்னவெங்காயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள் அனைத்து நோயையும் தடுக்கும் அருமருந்தம்மா.வாழ்க வளத்துடன்.
Пікірлер: 3