Thank You all for your all Support and encouragement ! this means a lot to us ... Many more exciting videos are lined up :)) Stay tuned .. Keep the love coming !!!!
@c.vijeyagopal5919
3 жыл бұрын
Nice👏👏👏👏
@ravik.s.3688
3 жыл бұрын
@ Gandiva official உங்களை எங்க ஊர்ல பாட வைக்க ஆசை படறேன் தங்களை எப்படி காண்டாக்ட் பண்ணறதுனு சொல்ல முடியுமா ப்ளீஸ்
@subbulakshmisubbulakshmi9556
2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@subbulakshmisubbulakshmi9556
2 жыл бұрын
@@c.vijeyagopal5919 nice
@arunkumarbalasubramaniyan8286
2 жыл бұрын
Nnmm
@senjerimalaikarthikeyan2.064
3 жыл бұрын
அழகான பழனிமலை ஆண்டவா அந்த பாடலை எழுதியது எமது தாத்தா தாத்தாவின் பெயர் தடாக இளமுருகு
@GandivaOfficial
3 жыл бұрын
நன்றி ! We have added his name in the credits ..
@malthichandrasekaran9695
3 жыл бұрын
மிகவும் பெரு மையாக உள்ள து
@senthamilselvan4335
3 жыл бұрын
மிக சிறந்த பாடல்
@vasanthibaluramanan3477
3 жыл бұрын
முருகன் அருள் என்றென்றும் உங்கள் பரம்பரைக்கே உண்டு.
@Kalaivinotham
3 жыл бұрын
Xj BBB
@sritharsrithar1591
11 ай бұрын
எனக்கு பெரிதாக கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் ஒருவித ஆன்மீக பரவச உணர்வு.
@thanyaanandlal
5 ай бұрын
கந்தன் கருணை பொழியும்
@eswaranEswaran-ci6zp
4 ай бұрын
Murugaa 🥺🎊
@pandirajendran7280
3 ай бұрын
இந்தபாட்டைசோபனாமேடம்சசூப்பராபாடிஇருப்பாங்க
@narmatha449
2 жыл бұрын
இந்த பாடலுக்கும் இந்த குரலுக்கும் அந்த பழனிமலை முருகன் இறங்கி வந்துடுவார்🙏🙏🙏
@viji2smart
Жыл бұрын
Really Good
@priyaranganayaki6311
Жыл бұрын
அழகான பாடல்.... உணர்ச்சி பொங்க பாடியவரும் அத்தனை அழகாக நடனத்தில் கொண்டு வந்தவரும் கம்பீரமான நாதஸ்வரமும்.....🙏 இந்த படைப்பிற்காக நன்றி...🙏
@thambhu-sp3hh
5 ай бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனது மகளுக்கும் மிகவும் பிடிக்கும்... எனது தம்பி நாதஸ்வர வித்வான் இந்தப் பாடலை அடிக்கடி வாசிப்பார்... இந்தப் பாடலை தொகுத்து வழங்கிய அனைவருக்கும் முருகன் அருள் எப்போதும் இருக்கும் முருகா முருகா முருகா 🦚🦚🦚⚜️⚜️⚜️🪷🪷🪷🪔🪔🪔 ஜோதி டிவிக்கும் மிகவும் நன்றி🙏🙏🙏
@vijilakshmi964
3 жыл бұрын
சாய் விக்னேஷ் குரல் தெய்வீகம்🙏துள்ளி குதித்து ஆடும் மயில் போல காவ்யா நடனம் அருமை👌வாழ்க வளமுடன்🙌💐
@monishabarmon6400
3 жыл бұрын
U south indian people r the real proud of Vedic dharma
@bakyakarunanithi8798
3 жыл бұрын
I am proud to be a classical dancer and i am proud tobsave my culture of South Indian. Jai hind
@jescyish
3 жыл бұрын
Of course we are
@8dmusic2.o33
3 жыл бұрын
Gethu da tn 29 vanga pa
@vathilasanvindu5931
3 жыл бұрын
True ❤️❤️❤️
@silverback3633
3 жыл бұрын
Nadaswaram and Carnatic music with chathur aattam are all Dravidian.
@mehalakannan.vmehalakannan9970
2 ай бұрын
அழகான பழனிமலை ஆண்டவா அழகான பழனிமலை ஆண்டவா - உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா அழகான பழனிமலை ஆண்டவா - உனை அனுதினமும் பாடவந்தேன் வேலவா வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே வரவேனும் மயில்மீது முருகையனே முருகா...முருகா.. முருகா...முருகா.. வெள்ளைத் திருநீறும் வெற்றிவடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி மயிலேறி வேலன் வரும் வழி நெஞ்சம் காணுமே எனை ஆளும் ஆண்டவனே எழில் வேலவா எளியேனும் உனைப்பாட அருள்வாய் ஐயா. முருகா...முருகா.. முருகா...முருகா.. நல்லதெல்லாம் என்னை நாடிப் பெருகிட நல்லருள் செய்வாய் தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட திருஅருள் புரிவாய் உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாளும் ஆண்டவனே நீதானய்யா முருகா...முருகா.. முருகா...முருகா.. வள்ளி மயில் நாதனே - வா வடிவேலனே வரவேனும் மயில்மீது முருகையனே முருகா...முருகா.. முருகா...முருகா.. உள்ளம் உருகியும் கண்ணீர் பெருகியும் தேடி வந்தோமே வெள்ளமெனும் உந்தன் திருப்புகழை பாடி வந்தொமெ நான் பாடும் பாடல் ஏதும் கேட்கவில்லையா கேட்டாலும் அருள்புரிய மனமும் இல்லையா முருகா... முருகா... முருகா... முருகா...
@rupadeviv4466
Ай бұрын
Thanks for lyrics
@devsanjay7063
29 күн бұрын
🙏🙏🙏 நன்றி
@kumaranpdkumaran8111
7 күн бұрын
ஓம் சரவணபவ அழகான பழனி மலை ஆண்டவா போற்றி போற்றி
@martinprakash7654
5 ай бұрын
மிகவும் அருமையான பாடல். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவனாக இருந்தாலும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இசை, நடனம்! மற்றும் சாய் விக்னேஷின் தெய்வீக குரல்... மிகவும் அருமையான படைப்பு 🎉🎉🎉
@catchsenthil
10 ай бұрын
மிகவும் அருமையாக இசை. உணர்வு பூர்வமாக பாடி உள்ளனர். அற்புதம். 2வது சரணம் சேர்த்து அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.
@abi7378
Жыл бұрын
Avalavu ananthamaga irukirathu thirumba thirumba keka thoondum arumayana murugan paadal emathu ayyan paadal epadi salithu pogum om Saravana bava om muruga potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 om sanmuga Priyane potri potri potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ആഹാ എന്താ ഫീൽ ♥️എന്തോ വല്ലാണ്ടങ് പാട്ട് ഇഷ്ടായി ♥️♥️♥️♥️
@jaiabishek5966
13 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@deepasairam2609
3 ай бұрын
அருமையான பாடல் அருமையாகப் பாடப்பட்டுள்ளது .அவரது அருளால் உங்களுக்கு அதிகப் பார்வைகள் மற்றும் புகழைப் பெற்றுத் தரட்டும் .சிவாய நம சிவாய நம: சிவாய நம: சிவாய நம. நடனக் கலைஞரை அதிகமாகக் காட்டுவதற்குப் பதிலாக, எங்கள் முருகன் முகத்தைக் காட்டியிருக்கலாம்.
@vijayvasu9658
2 жыл бұрын
முருகனின் ஆசிர்வாதம் இன்றி இது சாத்தியம் இல்லை...❤🙏
Amazing lyrics, music, voice, and nathan waran sabaash🎉 om muruga
@moorthivoice2597
Ай бұрын
இந்த பாடலை முதல் முறையாக உங்கள் குரலில் கேட்டேன்.. மிகவும் அருமையான குரல்.. உங்கள் குரலை தவிர வேறு எந்த குரலில் கேட்டாலும் அவ்வளவு திருப்தியாக இல்லை... நன்றிகள் பல❤
@mariammalmariammal9984
7 ай бұрын
முருகர் பாட வள்ளி ஆடினார் போலவே இருந்தது 👌👌👌👌
@vignesh-lf1bi
Ай бұрын
என் மனதில் உள்ளதை கூறிவிட்டீர்கள்
@jaisakthivillisai8406
3 жыл бұрын
மால்மருகனே வந்துவிட்டார் போல் இருந்தது🌺🌺🌺
@gajenr9369
3 жыл бұрын
I'm addicted to this song.... Loving from srilanka 🇱🇰.... 10 times watching this video per day ❤️❤️❤️❤️
Beautiful rendition of an already beautiful n popular song..melodious voice good innovation om saravana bhava..
@jaiabishek5966
13 күн бұрын
ஸ்ரீசுப்ரமண்ய காயத்திரி ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி துணை ஓம் குக்குட த்வஜாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி | தந்நோ ஸுப்ரமண்ய ப்ரசோதயாத் ||
@பிரபா-வெ
3 жыл бұрын
முத்தமிழும் கலந்த ஒரு காட்சி 😍❤️.... அருமை... நீங்கள் மூவரும் தமிழ் கடவுள் முருகனின் அருள் பெற்றவர்கள் 🙏
@saravanan-subramanian
3 ай бұрын
Wonderful singing and performance. God bless! 🙏🙏
@gajenr9369
3 жыл бұрын
South india is crown for globe..... Saving Hindu culture...💞💞💞💞 Loving from srilanka 🇱🇰
@Gurudharshan381
19 күн бұрын
இனிமையான குரல்
@lathakeerthi1542
6 ай бұрын
அருமையான பாடல் அழகான நடனம் அற்புதம் 👏👏👏
@vasanm.k4586
5 ай бұрын
ஒரு மணி நேரத்தில் இந்த பாடலை கற்றுக் கொண்டேன். வெள்ளைத் திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே வெள்ளி மயில் மீது வேலன் வரும் வரை நெஞ்சம் காணுமே உனையன்றி வேறில்லை தெய்வம் கந்தையா உலகாளும் ஆண்டவனே நீதானைய்யா இந்த சரணமும் பாடியிருந்தால் முழுமையான சந்தோஷம் இருந்திருக்கும்
@biruntham8300
Ай бұрын
அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤ பாடல் வரி,பாடகர், நாதசுவர வித்துவான், நடன மங்கை..
@sivaprakashraj9932
3 жыл бұрын
எங்கள் பழனி மலை முருகன் என்றுமே மனதை மயக்கம் பேரழகு 👌👌👌
@subikkshamp3012
3 ай бұрын
Vera level song and dance...congrats to the team#om muruga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ajitpr7479
3 ай бұрын
Daily intha songa ketta than bro day nalla pothu 🙏your voice vera level bro
@uniqueone4067
3 жыл бұрын
She dances like peacock 👌👌👌 Soulful lyrics and singing 👏👏👏👏 Nathaswaram 👏👏👏 Congrats Team
@jaiabishek5966
13 күн бұрын
ஸ்ரீ மயிலம் முருகன் துணை
@loguselva7509
5 ай бұрын
இதயத்தை நெகிழ்வித்த பாடல் ❣️❣️😍
@Ronaldo-x4k2w
3 жыл бұрын
முருகனே ஆடுவது போல் தோன்றுகிறது.... ஓம் முருகா சரவணபவ 🙏🙏🙏🙏
@subasundar4706
7 ай бұрын
Fantastic perfomance both song and dance.God bless you all
@annuradhang7273
5 ай бұрын
திருமதி Dr.ஷோபனா விக்னேஷ் பாடி இருக்கிறார். நாட்டியமும் அருமை. குரலும் அருமை. பாடல் வரிஙளும் அருமை❤
@satyan3150
3 жыл бұрын
Mylai Karthikeyan what a nadaswaram.... it's mesmerizing murugann
@amalanchandru8837
10 ай бұрын
Its my favorite song.. Everyday I hear atleast five times. Awesome music, soulful singing, joyful dance.. thanks to everyone..🙏🙏🙏
NATARAAJAR THIRUVARUL... This Work competes in Heart with Already Triggering Shiva Taandavam... Super Team Work Artists Sai, Kaviya, Navin, Balaji, Karthikeyan & All...
@ramachandranramasamy710
3 жыл бұрын
Simply a great Performance.Lord Murugan shall bles the artists.
Amazing😍 iam totally addicted this song...... Murugaaaaaaa🙏
@sastrykasibhatla7963
2 ай бұрын
Arunachala Siva Arunachala Siva Arunachala Siva
@ratheeshk7032
3 жыл бұрын
നന്ദി, മനസ്സിന് ആനന്ദം നൽക്കുന്ന ഗാനം . നൃത്താവിഷ്ക്കാരം. നാദസ്വരം അതി മനോഹരം . ഈ ഗാനത്തിന് പിന്നിൽ പ്രവർത്തിച്ചാ ഏല്ലാവർക്കും ദൈവാനുഗ്രഹം ഉണ്ടാവട്ടെ
@siva1115
2 ай бұрын
அருமையான Voice
@revathysriram4733
Жыл бұрын
அற்புதம். பழனி மலையாண்டவனின் அருள் பரிபூர்ணமாக இருக்கு. நீங்கள் எந்நாளும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
@AnpalakanAnpalakan-zc4tm
8 ай бұрын
டா ன் ஸ் சூப்பர் பா ட ல் சூப்பர் 😊😊
@ChandraSarathy
6 ай бұрын
Congrats to Gondiva team.Nice lyrics&Excellent Singing&dance.❤❤❤❤
@pradeepcreations166
3 жыл бұрын
Nice lyrics , nice voice, nice music , nice dance sister, overall vera vera vera level song... உள்ளத்தை உருக்கும் பாடல்❤️❤️❤️
@rameshnithya7570
3 жыл бұрын
Outstanding performance I like soooooooo....... much like this performance I have never seen 👏👏👏👏👏👏👏👏💃💃💃💃👌👌👌👌👌👌😲😲😲😲😲.....
@swethafrench192
3 жыл бұрын
Wonderful singing 👏👏that made me feel like standing before lord Muruga..so divine.😇😇 Amazing dance performance.👌
@Eswari-s9e
2 ай бұрын
My favourite song
@suganyak7619
9 ай бұрын
Very beautifully sung and also composed god bless you all with good health wealth and prosperity.....muruga muruga murugaaaaa
@felixviewscbe2144
Ай бұрын
❤❤❤❤❤❤all are gooddddddd
@bhuvanaprakash9674
3 жыл бұрын
அருமை அற்புதமான கூட்டணி, விக்னேஷின் உருக்கமான குரலிற்கு நாகசுரம் இனிமை சேர்க்கிறது. பலமுறை கேட்டும் அளுக்கவே இல்லை. அருமையான நடனம். Beautiful location. கடைசி இரு வரி ஏன் பாடவில்லை, மிகவும் வருத்தம்.
@mishteesingh1574
3 жыл бұрын
I don't understand but when i hear this I feel very calm nice music and dance🤗🤗🤗 God bless all of you
@devsanjay7063
29 күн бұрын
🙏🙏🙏🙏முத்தமிழ் முருகனின் மாநாட்டு பாடல் 🦚🦚🙏🙏முத்தமிழ் தந்த முருகா சரணம் 🥹
@MD-zy2wh
3 жыл бұрын
Amazing Combo ..song , dance n my Favourite God....Muruga Muruga🙏👍
@saravanakumar5712
22 күн бұрын
Please create more songs like this without noisy music...really your voice and music creates a spritual feeling
@mahaasakthi7095
3 жыл бұрын
I adicted your songs & dances 🙏❤️❤️ Excellent job.....god bless you 🙏
@mhendranmhendran
Жыл бұрын
Vre nice sang super super
@durgakarthick8496
2 ай бұрын
Sama song I sing this song for my Tuesday Pooja.
@GTGAMIlHEMA
3 жыл бұрын
Super super super by status group super ................ .. ................super sama voice and sama dance pround of u
@ajitpr7479
4 ай бұрын
Unga voice vera level bro🎉
@SivagangaSivakumar
2 ай бұрын
Your voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DineshKumar-rd9rb
Ай бұрын
Muruga❤❤❤❤❤❤😍😍
@SHANMUGAPRIYARAJESH-x9k
11 ай бұрын
Excellent performance in 3members and lovely👌👌👌👌👏👏👏👏👏👏
Highly professional Editing. The song is naturally very beautiful. The way filmed is also good. Everything is good. I appreciate the team. வாழ்க வளமுடன்.
Пікірлер: 573