நீங்க பேசுறதுலயே தெரிகிறது விவசாயத்தின் மீது உங்களின் ஆர்வம் நீங்க சம்பாதிக்கிறதுக்கு மட்டும் அல்ல அடுத்தவங்களுக்கு பயன் தருவதாகவும் உள்ளது 👏👏👌 வாழ்த்துக்கள் சகோதரி💐💐
@SakkapoduChannel
2 жыл бұрын
Tq so much sago
@rajendrangovindasamy2492
2 жыл бұрын
உங்கள் காய் கறி அருவடை வீடியோ பார்க்க மிக்க மகிழ்ச்சி உள்ளது எனக்கும் இதுபோல் காய்கறி பயிர் செய்ய ஆசையாக உள்ளது வாழ்த்துக்கள் புனிதா
@tanu7526
2 жыл бұрын
9
@knpsons9263
2 жыл бұрын
@@tanu7526 lllll
@yasmib6254
2 жыл бұрын
@@tanu7526 ⁰lyhdxv66q0app00frgt8pp
@sarathisarathi5897
Жыл бұрын
asai mattumthan padamudiyum namalukum edam venumula
@indramaniam3499
2 жыл бұрын
உங்கள் காணொளியை பார்த்தவுடன் எனக்கு காய்கறிகள் நட வேண்டும் என்று தோணுகிறது சகோதரி 👌👍
@vidyakasthurirangan3717
2 жыл бұрын
இயற்கை சார்ந்த வாழ்வியல் எவ்வளவு அற்புதமானது. அருமையான பதிவு👌 சகோதரி
@sruthikasri4467
Жыл бұрын
படித்துவிட்டு விஞ்ஞான மற்றும் அறிவியல் அறிவுடன் விவசாய அறிவும்,அனுபவமும் சேரும் போது தான் உங்களை போன்றோர் உருவாகமுடியும்.உங்களை நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் உங்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் அப்படியே எப்படி விவசாயத்தில் தொழில்நுட்பத்தை(technology) பயன்படுத்துவது என்பது பற்றியும் வீடியோக்களை பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்
@satheeshkumar3557
2 жыл бұрын
வணக்கங்க உங்களது ஒவ்வொரு KLogம் Super ஏனெனில் விவசாயத்தின் மீது இவ்வளவு ஆர்வமாக பல தரப்பட்ட காய்கறிகள் மற்றும் கீரை குச்சி கிழங்கு பொதினா மற்றும் சுரை& பீர்க்கை கொசுறு தூதுவலை வீடியோவை பார்க்க பார்க்க உடனடியாக குட்டி இடத்தில் அவசரமாக காய்கறி செடிகளை பயிர்செய்ய வேண்டும் என்ற ஆர்வமாக உள்ளது மிக்க நன்றி எதுவுமே ஈசி இல்லை எல்லாமே கடும் முயற்ச்சிக்கு பின் தான் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் Ex salentங்க என்றும் அன்புடன்***********
@er.dhaksinv3137
2 жыл бұрын
விவசாய வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்காது... ஆனால் தனித்துவம் வாய்ந்தது...
@Neelakkadal
2 жыл бұрын
ஒங்க தோட்டம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பாக்க பாக்க சூப்பரா இருக்கு உங்க பேச்சு அருமை. நீங்க ரொம்ப என்ஜாய் பண்ணி ரசித்து செய்ரீங்க. உண்மையில் நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க.
@amutharavichandran923
2 жыл бұрын
உங்கள் காய்கறி அறுவடை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறதுங்க சகோதரி ! 😍😍😍
@swathishankar659
2 жыл бұрын
அருமை சிஸ்டர் உங்கள் உழைப்பு என்றுமே வியக்க வைக்கிறது பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக இருக்கிறிர்கள் பச்சை பசுமை மிகு காய்கள் அருமை உங்கள் வீட்டிற்கு தேவையான காய்கள் கீரைகள் பழ வகைகள் அனைத்துமே உங்கள் கைகளால் பயிரிட்டு அதை அழகாக எங்களுக்கு காணொலி தருகிறிர்கள் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
@SakkapoduChannel
2 жыл бұрын
Tq sis
@merlyndamianose5795
2 жыл бұрын
Sakkapodu I just love every video of yours. Living in Australia at age 70 I do miss our Indian village. Upto 38 I lived in Coimbatore and it was a fantastic place with lots of trees.
@anavaras22
2 жыл бұрын
Me too missing, am in usa
@kvg_queen8818
2 жыл бұрын
Oo
@rathnamanickam1822
Жыл бұрын
Hi ma'am , did u teach in nirmala college CBE for 2 years in English department ??
@muthukumarkumar5993
2 жыл бұрын
V2katta vaala aasapaduratha vida indhamari garden vachi happy healthy ah vaalalam 😉life is nothing without ☘️ plants❤️
@nani-cn7yu
2 жыл бұрын
இன்று தான் உங்க Video பார்க்கிறேன். எந்த மாவட்டம் நீங்க.. எங்க கொங்கு தமீழ் வாடை வீசுதே
@mathankumar635
2 жыл бұрын
அக்கா இப்போது வெயில் காலமாக இருப்பதால் புல்லு, பூண்டு பகுதியில் பார்த்து செல்லவும்.. ஏனென்றால் பூச்சி, புழுக்கள் வெயில் தாக்குப் பிடிக்காமல் இந்த மாதிரியான பகுதியில் வந்து தஞ்சமடையும் அது நமக்கு ஆபத்தாக அமையலாம்.. 😊☺️
@SakkapoduChannel
2 жыл бұрын
Tq bro sure
@parveenparveen759
2 жыл бұрын
@@SakkapoduChannel Hi.super
@s.rs.r7832
2 жыл бұрын
Unmaithan
@anandhisurya1841
2 жыл бұрын
After ur interview in Dinamalar.. (Sunday special) I subscribed ur channel ..Everyone dream is to live a life like u ...full of healthy and organic vegetables 🙏🙏👍🌹🌹
@SakkapoduChannel
2 жыл бұрын
Tq so much
@suryapriyamusuwathi7880
2 жыл бұрын
Your journey makes us to take with you together . Pls put a video on what fertilizer you use fr your garden
@homemaker3380
2 жыл бұрын
Sister always rock. Na en veetu terrace la konjama vechu iruken. Romba nalla anupavam Sister
@ksfamily635
Жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது உங்கள் வீடியோ பார்க்கவே ஆசையாக இருக்கிறது மிக அருமை நன்றி சகோதரி சிறப்பான ஒரு வீடியோ போட்டதற்கு 😃😃👌
@samprem
2 жыл бұрын
Super harvest. God bless. Good inspiration to all.
@SakkapoduChannel
2 жыл бұрын
Tq
@mamallansubramaniam8220
2 жыл бұрын
Great program. I have never seen a pavaka chadi before. Kari leaves very expensive. Thank you for educating me and my family about the food and where they are coming from.
@suviranjith1579
2 жыл бұрын
4
@gdf606
Жыл бұрын
Really you are in heaven. Neenga sorakkam lea irrukeinga. We are not getting chance to leave in town.
@sivamanishiva5259
2 жыл бұрын
Super arumai ennoda kanavu thottam neril partha mahilchi. Valga vazhamudan
@vijayalakshmibalki9643
2 жыл бұрын
இயற்கை அண்ணையுடன் சேர்ந்து வசிப்பவர் நீங்கள்🙏
@monikavairavel149
2 жыл бұрын
10th, 12th pass panna kooda ivlo sandhosham illa - true💚💥... Ungal thoppu anaithum kidaikum Amazon thoppu😃💚
@punithavinith1383
2 жыл бұрын
You are very hard work and your family and your husband all so very good agriculture
@bareerabegum5410
2 жыл бұрын
Mashaaallah arumy arumy neega solrathu pola yenagum rompa Aasaiyavaruthu
Sooper ma...I am watching n following ur videos from Lagos, Nigeria..want to meet u in person...so impressed..so inspired...
@alagimichael1604
2 жыл бұрын
Valtthukal Punita amma. Unga kural so sweet maa.
@amuthamurugesan7286
2 жыл бұрын
மிக அருமை மகளே . அருமையான செயல் . பாராட்டுக்கள் .
@gobigounder5769
2 жыл бұрын
Very good motivation for youngsters 👌👏👏
@megalajaganathan4539
2 жыл бұрын
இயற்கை நடுவில் ஒரு அழகான வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது தோழி ❤️❤️❤️
@snekak9273
2 жыл бұрын
Awesome sister. ..u are most luckiest person....live with nature it is most beautiful one...ellarukumae intha mari kedaikathu....ennaku plants Na avolo pidikum...sister....super...,👍
@padmavathypalanisamy9526
2 жыл бұрын
உங்கள் காய்கறி உங்கள் காய்கறி தோட்டத்தை பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
@Mutharaallinall
2 жыл бұрын
Super வேட்டை.நம்மளாள எது முடியுமோ, அதைத்தான் வேட்டை ஆடனும் மா. கறிவேப்பிலை நாங்க கையில கொடுக்க மாட்டோம். கொண்டு குடுக்கவும் மாட்டோம். ஏன்னா உறவு முறிஞ்சி போகுமாம். பலாப்பழம் குடுக்க கூடாது. சக்க கொடுத்தா மக்க பகை. இப்படி ஏராளம் சாஸ்திரம். அருமையான, மனதிற்கு பிடித்த வேட்டை. வேட்டையாடு விளையாடு. கொத்தவரங்காய் எங்க ஊர்ல சீனி அவரைக்காய்.
@nilavanrhimothy8660
2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி உங்களுடைய தோட்டம் அருமை
@banumathi6957
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🥳🙌, நமக்கான காய்கறி வகைகளை அறுவடை செய்வதில் எப்போவுமே தனி பிரியம் கிட்டும் தான்... 🙏🏽வாழ்க வளமுடன் 🙏🏽
@madrasveettusamayal795
2 жыл бұрын
Murungaikai bitter grouts karuvepillai sundakkai kuchi kilangu Peerkankai watching fully watched good harvest
@saranyasaranya7265
2 жыл бұрын
Endha vedio seriously super ah erukku pakka pakka alaga erukku
@devishree7525
2 жыл бұрын
Super neenga Vera level. Naraiya thopu irundum naraiya per Ada use pana matanga Ana neenga fula vegeatables potu neengalay pathukiringa great super.sema stamina ungaluk all d BEST sister
@amrithasivakumar689
2 жыл бұрын
Super pa sema aruvadai parkave romba azhaga irunthuchu super da.
@SakkapoduChannel
2 жыл бұрын
Tq so much
@preethisenthil5958
2 жыл бұрын
Akka pavakai ah round round ah cut pani konjam thanni uthi uppu milakai thul manjal thul potu 5mins vega vachu thani ah vaduchutu veilula kaaya vachu store pani vachukonga ka,,, oil la fry pani sapta super ah irukum,,,,
@thirukalanji5979
2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏 அப்படியே காய்கறி ஒரு parcel😃இது மாதிரி நல்ல காய்கறியெல்லாம் பார்க்க தான் முடியுது.
@surathfathima5406
Жыл бұрын
Super sister yanaku onga thottadha pakkanum pola iruku
@bubsri3324
Жыл бұрын
ஆகா அருமை அருமை விவசாய பூமி சூப்பர் சகோ
@shobhaprakash4872
2 жыл бұрын
Nice video. A little more kindness in handling plants would make it a joy to watch this video. Best wishes.
Wow puthina parka super a iruku vethai pottu vanthadha illa thandu vachigala valzhai maram valarpu video poduga
@PremPrem-cy9mq
2 жыл бұрын
Papaya mattu Missing sis really really super sis ellame irruku anaku eppadi tha ellam valarkanu assai try pannite irruka pakalam 😍 but entha video pakave avalavu assai ah irrunthuchu so super and romba santhosam sis 😍😍😍
@sangeethabalaji1288
2 жыл бұрын
Very Happy to see this. Can you say how to protect from ants and insects
@emimalp2316
2 жыл бұрын
Super Sissy May God Bless you . ❤ U ka Good job.
@stellamartin7218
2 жыл бұрын
Very beautiful where is your farm you are very active God bless you
@kongunaduvivasayam3549
2 жыл бұрын
New subscriber Sister first congrats for you Ur videos very nice Uinga muyerchikal paratakudiye viseyam Sister neeinga enthe oor...,
@mahakarthi6108
Жыл бұрын
nejamve sakka podu potinga super
@mohamedirfan5869
2 жыл бұрын
Sweet tana akka vera laval vdo semma heppy heppy ishtathoda kashtapadureenga awesome akka keep it up ❤❤❤😍😍😍👍👍👍👌👌
@sasikalashanmugam3467
2 жыл бұрын
Brilliant sister vazthukkal feeling so happy wTcjing this video
Aruvadai mattumay paakara maathiri iruku idhaye differenta podunga extra konjam yepo nadakum plantsaa season yepo apdilaam romba vegetablesku podunga
@you_me_2gether
2 жыл бұрын
Congratulations for advance 100 k subscribers akka
@arularul9178
2 жыл бұрын
Super vegetables harvest madam congratulations
@mohanapriya4521
2 жыл бұрын
Great 👍 sister all vegetables organic super sister. Suraikai seed kidaikuma
@surya-blinks
2 жыл бұрын
Im new subscriber entha matheri na pathathae ella super sis
@ramaiahpusperani8275
2 жыл бұрын
Very good work. Sister. .. God JESUS CHRIST bless you and loves you. ..jesus christ is only true God .
@sundariadalarasu2371
2 жыл бұрын
பார்க்கவே ஆசையாய் இருக்கு
@sethualages1348
2 жыл бұрын
Neega yatha Oru akka video ellam super 👌🥰🥰 anna
@revathijayaraj1026
2 жыл бұрын
அருமை அக்கா மகிழ்ச்சியாக உள்ளது
@prabaselvi1332
2 жыл бұрын
Unga videos ellamae natural ah nalla irukku.. Unga son kaaminga sis romba naal aachu
@ChillKanmanicrafts
2 жыл бұрын
Vera level sis 💕 Super harvest 🍒🍊🥦🥒🌶️🍆☘️🌿
@vedavalliravindradass1376
2 жыл бұрын
I enjoy your interest in agriculture, where do u stay
@ssm1522
2 жыл бұрын
Super mam i really nice vegetables nise happy super super
@SivaPriya-bw5fp
Жыл бұрын
Which district you are ,because some plant will grow some district only...
@krishsivagourou6766
2 жыл бұрын
🌹🙏🌹🙏🌹🙏Vanakam Good Morning Magilchi Have Nice day. Super... Super.. Super.. Very good. Vidéo. Vazuthukal.. Vazuthukal. Krish SIVAGOUROU From FRANCE 🤝🤝🤝
@bhargaviv6169
2 жыл бұрын
Romba super ha iruku nane harvest panna mathiri iruku
@karthikakarthi3254
2 жыл бұрын
Amazing harvest dear.. video is full of greenary...pudina plant looks bushy.. it's tempting to eat😍
@4stamil12
2 жыл бұрын
Pavakkay kampu kaddi padara vidanum uppadi nilathulla padara viddu irikinge poosani kodipola
@fvinodhfranklin
Жыл бұрын
Nice Sister, alaka oru farm vaika how many acre venum?
@alwinmartinalwinmartin192
2 жыл бұрын
So beautiful akka.God bless you.
@shashikalag2040
2 жыл бұрын
Superb Harvest. No words to wish you dear. God bless you.
Пікірлер: 452