5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!! ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!! 270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள். நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...
@kadarkaraiyandiperumal8513
2 ай бұрын
போலீஸ் கார் போலீஸ் கார் இன்னும் ரெண்டு என்கவுண்டர் போடுங்க போலீஸ் கார்.. அப்போதான் எல்லாம் சரியாகும்
@A27-z4l
2 ай бұрын
2026 வரை கைது நடக்கும் போல கடைசி வரை... கண்டிப்பா தண்டனை கொடுக்க வேண்டும்
@rajanmadesh9475
2 ай бұрын
Armstrong கொலை வழக்கா இல்ல கண்ணித்தீவு கதையானு தெர்ல
@rameshjohn7868
2 ай бұрын
Deiii nethuuu arrested pannaanga da, ippo news la poduringaaa......
@A27-z4l
2 ай бұрын
உருட்டு ஊடகமும்
@மலையோரவிவசாயிகள்பேரவை
2 ай бұрын
குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வழக்கின் தன்மையே மாறி விடும்.. தண்டனையும் குறைக்கப்படும்
@bharathimohanc2157
2 ай бұрын
This is how they will divert the real information. People started guessing who did this.
@mahendran5747
2 ай бұрын
ஆருத்ரா வரையும் விசாரிக்க வேண்டும்
@premalathaprema427
2 ай бұрын
S
@sujathanakshatra1384
2 ай бұрын
Avaroda kozhai le sambanda pattavanga ellarayum adhe maari vetting kozhannum. Most disturbing news , most disturbing video avaroda kozhai
@RajeshRavinkkaran
2 ай бұрын
நாயகன் நிஜ கதாநாயகன் அமரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஜாதகம் எமது சேனலில் பதிவிடப்பட்டுள்ளது ...... ஜோதிட ரீதியாக ஆராய்ந்து அகால மரணத்திற்கான காரணங்கள் தெளிவாக அளிக்க பட்டுள்ளது! ஓம் நமசிவாயம் 👏 Astro Rajesh Ravinkkaran 🦁
Пікірлер: 24