சொந்த ஊரின் பெருமை உங்க காணொளி மூலமாக காண்பது மிக அருமையாக உள்ளது ❤
@gopikrishnanm2578
Ай бұрын
Neenga denkanikottai ah?
@pkgaming9822
Ай бұрын
வணக்கம் சகோ, அருமையான பதிவிற்கு நன்றி. அந்தக் கல்வெட்டைப் பாதுகாத்த, அந்த உறவுகளுக்கும், நன்றி நன்றி...❤❤❤
@narayanasamy3594
Ай бұрын
தமிழர் தேயம் காக்கும் இரு உறவுகளுக்கும்.வணக்கம்🙏💪💯
@tha8gx
Ай бұрын
புலி முத்திரை கிருஷ்ணகிரி ஓசூரில் மட்டும் கிடைப்பது சோழர்கள் தங்களின் எல்லையை ஹோய்சாலர்களுக்கு தெளிவாக தெரிவிப்பதற்காக என நினைக்கிறேன். கிட்டத்தட்ட இப்போது உள்ள அதே நிலப்பரப்புதான் அப்போதும் சோழர்களின் core ஆடசிபரப்பாக இருந்திருக்கிறது Vazhthukal Bro.
@SangeethaTamil98
Ай бұрын
அருமையான தகவல் நன்றி
@venisfact4449
Ай бұрын
67 mika mika sirappana information dear nantrippa I m old lady Interesting n true kaalali kalvettu Trur true Blessings dear
@knfromtn7315
Ай бұрын
எப்படி இவ்வளவு எளிதாக சாதாரணமாக கல்வெட்டை படிக்குறீங்க எனக்கு ம் படிக்க ஆசையாக உள்ளது
@chandrathiru6837
Ай бұрын
நல்ல தகவல்; நன்றி, மனோஜ்
@m.rajmohan958
Ай бұрын
மிகவும் அருமை அருமை அருமை
@intamil1224
Ай бұрын
Goosebumps 🐯🐯🐯மாப்ள
@DURAISAMYDURAI-e1g
Ай бұрын
அற்புதம்
@sudhumediaworks
Ай бұрын
Vazhthukal Anna
@gamingkathir3368
Ай бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்
@RJagadeesan-l3o
Ай бұрын
பட்டினமருத்தூர், தூத்துக்குடி,பழமையான ஹரப்பா நாகரீகம் வீட தொன்மையான கிணறு உள்ளதாக தகவல் முடிந்தால் cover செய்யவும்..
@b.psquad8565
Ай бұрын
Bro love you bro enakkum ithula big interest irukku always be motivated 🎉🎉
@azhagappan702
Ай бұрын
Good work done by u brother
@knfromtn7315
Ай бұрын
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கோவில் புலி சின்னம் பார்த்தேன்
@ChandhanChandhan-kl1np
Ай бұрын
Vanamangalam village ❤🎉
@aruninnovations6570
14 күн бұрын
Another place is there cholar gal chinnam location. kadapa dist, Nandalur village temple name swamynadhaswamy temple 1300bc temple .go and exporle the temple friends
@kratos77777
Ай бұрын
Anna vellore museum la raja raja cholan kalvettu iruku Enna sollirukanganu oru video podunga
@b.psquad8565
Ай бұрын
Bro tuticorin sivagalai korkai ponga
@ASDev..
Ай бұрын
அருமை அருமை...🎉
@mano3573
Ай бұрын
Young blood ❤ thank you
@Lipunlifestyle
Ай бұрын
Odisha ka Konark wala video kab ayega..?
@RajeshMS-ns3yh
Ай бұрын
Jii tamilan valge . Mysore camundeshvri Kovil pandiyr men sembal irk jii
@preethimanoharan2959
Ай бұрын
Valthugal anna
@RAJ-mv1i
Ай бұрын
Arumai anna
@PraveenkumarManickam
Ай бұрын
Super❤
@logank3557
Ай бұрын
Super
@PerumPalli
Ай бұрын
💖💖💖💖
@knfromtn7315
Ай бұрын
உங்கள் மரபு நடையில் நானும் வரமுடியுமா
@saravananram3036
Ай бұрын
அண்ணா புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் கோவில் நெறய கல்வெட்டு உள்ளது. அதனை படித்து solla வேண்டும்
@Dream_Rider1949
Ай бұрын
Anna enga Village Am Gopi 🫶
@PrakashPrakash-fp3cp
Ай бұрын
Enna mavu anna athu sollunga
@ChandraShekar-sb5ij
Ай бұрын
❤❤❤🎉🎉
@SuryaR-gc8pw
Ай бұрын
ANNA BHAVANI IKU POII VIDEO PODUNGA ANNA❤❤
@sngbutterflyop7865
Ай бұрын
Exact location sollinga bro because nearby dhan enga urum poi pakanuk
@sudhakarvaithilingam-zd3qg
Ай бұрын
கோவைப் படாது என வாசிக்க.
@vijijayakumar6909
23 күн бұрын
🎉🎉🎉🎉
@NMurugeshan-zh9ld
Ай бұрын
U can trey to any other same like this in side of sand. Please trey
@SathishKumar0100
Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நான் கங்கை கொண்ட சோழபுரம் சென்றேன் உங்கள் காணொளியை பார்த்து. உங்களை எப்படி தொடர்பு கொள்வது
முரசு நாடு முரசூர்நாட்டு சூர்நாடு ஒசூர். "இது ஒர் யூகம் மட்டுமே'.
@sathiskumar911
Ай бұрын
முரசு முரசை நாடு சரி ஓசூர் என்பது கன்னட சொல் அது ஹோசூர் புது + ஊர் தமிழ் - > கன்னடத்தில் பு ஹூ ஆகும், து சு ஆகும். ஹூசு ஊர் பின்னாளில் ஹோசூர் ஆனது பழைய ஊர் ஹலசூர் என்றாகும், புகை நீர்கல் ஹோகேனி(நி)கல்
@EMPIREKING-aj
Ай бұрын
Anna maathi sollitinga... Pantiyan sinnam meen... Nenga pulinu solitinga
@manojmurugan.
Ай бұрын
மன்னிக்கவும் ❤️
@EMPIREKING-aj
Ай бұрын
@@manojmurugan. மன்னிப்பு எதற்கு அண்ணா... நீங்கள் நெடுந்தூரம் பயணம் செய்து எங்களுக்கு வரலாறை கற்பிக்கும் உங்களுக்கு நாங்கள்தான் தலைவணங்க வேண்டும்.... தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்வது மிக்க மகிழ்ச்சி அண்ணா.... ஒரு காலம்வரும் அண்ணா அன்று தூயதமிழன் தலைமையிலான ஆட்சியில் உங்களுக்கும் உங்கள் உழைப்பிற்கும் தகுந்த மரியாதை கிட்டும், நிச்சையமாக நீங்கள் போற்றப்படுவீர்கள்..... ❤️❤️
@SureshKumar-ce3he
Ай бұрын
பாண்டியர்கள் 2. 29 புலி சின்னமா இல்லை மீன் சின்னமா
@madhanbahia5395
Ай бұрын
புலிச்சின்னம்
@moshawyt2626
Ай бұрын
Anna ik first comment pin 📌me 😂😢
@cnsraghavan1592
Ай бұрын
No, this could not have been the period of Kulothunga III. It is an inscription from Veera Ballala III, as admitted by you, with the mythical bird which is the symbol of the Hoysalas. Kulothunga III died in about 1218. Veera Ballala III ruled from 1292 CE to 1343 CE. Their life spans did not coincide. The tiger was carved in the Hoysala inscription to show that the Cholas were under the Hoysalas at that time. Please give only the facts.
@manojmurugan.
Ай бұрын
இது மூன்றாம் வீரவல்லாளன் கிடையாது இரண்டாம் வீரவல்லாளன் இவரின் காலம் கிபி 1173-1220 இதே நேரம் சோழ நாட்டை ஆட்சி செய்தவர் மூன்றாம் குலோத்துங்க சோழர் 1178 - 1218. இதில் ஆதிக்கம் காரணமாக சோழ சின்னம் பயன்படுத்த வில்லை என்பது என்னுடைய எண்ணம். வீரவல்லாளன் - 2 மனைவியின் பெயர் சோழமகாதேவி... வணிக குழு சோழ நாட்டிற்கும் போசள நாட்டிற்கும் இடையான ஒப்பந்தம் ஆக இருக்கலாம். நன்றி ❤️
@RaviChandran-sf7gj
Ай бұрын
@@manojmurugan. Superb brother nicely predicted, keep it up and continue your work and bring out something new like in this video..
@pateldevarajegodwa8060
Ай бұрын
idu ancient old kannadam Nudiya karnataka state Dynasty Poysala Dynasty puli chinne Not chora Dynasty chinne Ok Tu Tu fake speech Thiruda Tamila poda podade Thiruda Tamila
@indianmusictheropy
Ай бұрын
அப்படியே நெறய கோயில்களில் ட்யூப் லைட் கொடுத்தவன் மணி கொடுத்தவன் பற்றிய கல்வெட்டு நெறய இருக்கு அதையும் காட்டு
Пікірлер: 62