எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
@jpdevi3357
22 күн бұрын
சோயா பிரியாணி செய்வதற்கு முன் சோயாவை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் அதில் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரமசாலா, ஒரு ஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும் அதற்கு பின் பிரியாணி செய்தால் மிக அருமையாக இருக்கும்
@jayasundari2180
22 күн бұрын
உங்க சிரிச்ச முகங்களை பார்த்தாலே எனக்குள் ஒரு சந்தோஷம்😊😊💖💖💖
@judemervin451
22 күн бұрын
நீங்க போடுற எல்லா வீடியோவும் அழகா, நீட்டா தான் இருக்கு தொடர்ந்து போடுங்க பார்க்க நாங்க இருக்கோம்😍😍😍💖💖💖💖
@jayakumar3501
22 күн бұрын
சூப்பர் தங்கச்சி ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க👌😍❤️❤️❤️ நீங்க சும்மா பேசி போட்டாலே பார்க்க அவ்வளவு அழகா இருக்கு😍😍💖💖💖
@user-xi9pc1qq9w
22 күн бұрын
மீல் மேக்கர் பிரியாணி சூப்பரதான் இருக்கும்கொஞ்சம் உப்பு மிளகாய் பொடி கொஞ்மா கூட போடவேண்டும் இல்லை என்றால் அதில் உப்பு உரப்பு தெரியாது அரைக்கிலோ அரிசிக்கி150 கிராம்மீல்மேக்கர் போட்ட போதும் இருவர் அரட்டை சூப்பர்
@amalababu290
22 күн бұрын
Shantha and rajaboth are adjesting very well. Really both are made for eachother
@jayakumar3501
22 күн бұрын
தங்கச்சி நீ பண்ற சமையலை சாப்பிடறதே ஒரு கொடுமை😅😅 இதுல நறுக்குன்னு கூட்டு ரெடி பண்றியா மா😢🤣🤣🤣.
@jayasundari2180
22 күн бұрын
உங்க வீடியோஸ் எல்லாம் உண்மையாகவே எதார்த்தம் சிரிப்பு நிறைந்தது.. தொடர்க, வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖
@anupamag6637
22 күн бұрын
Akka anna how r u both are super akka unga shorts kannadi potu kadhuladhan kuthunanga and miawo shorts pathukite iruppen super
@vaishnavi6630
22 күн бұрын
Vanga vanga ungluku tha wait panitu itundhen ❤😂😂
@DHANALAKSHMIM-yq3qf
22 күн бұрын
Athu appadithan irukkum bro and sis
@meharsafeer7483
22 күн бұрын
Akka anna super❤❤❤
@user-tm1gz9bw8k
22 күн бұрын
Super pair akka Anna 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@user-qi7so1cj8s
22 күн бұрын
Santha unga video enakku rompa pidikkum kurippa doyet song potta rompa rompa pidikkum anna❤❤❤laila
@jayakumar3501
22 күн бұрын
எல்லா பண்டாரமும் போட்டியே மா அதுல கொஞ்சம் உப்பு சேர்த்து இருக்கலாமே மா😝🤭 யோவ் மாமா நீ பாவம்யா😝🤭🤣🤣🤣🤣 கொடுமையிலும் கொடுமை இதை சிரிச்சுக்கிட்டே நீ சொல்றியே மாமா அதான் பெரிய கொடுமை🥹🥹🤣🤣🤣🤣🎉
@farhann0096
21 күн бұрын
Mama palakittaaaeu adhan😂
@Vijayakumari.Vijayakumari.p
22 күн бұрын
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤
@latheeflatheef3833
22 күн бұрын
❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் உங்க வீடியோ சூப்பர் சூப்பர்
என்ன சகோதரி... ராசா இன்றைக்கு ஜவ்வு மாதிரி இழுக்கிறாராரூ... கோவம் போல... எல்லாம் அந்த சோயா பண்ற வேலயோ.! போய்ட்டு போவுது... கடைக்கு போய்ட்டு வரும்போது மாப்ளைக்கு ரெண்டு புரூட் அய்ஸ் வாங்கிக்கொடு.!😅😂
@ushamanoharan6043
22 күн бұрын
பெரிய கண்ணாடி வாங்கி தாங்க சாந்தாக்கு.முகத்தை தேய் தேய்ன்னு தேய்ச்சு அம்மாடியோவ்
@user-ov3ye5ef3t
21 күн бұрын
❤❤❤❤❤
@kalpana7143
22 күн бұрын
Cooking pannum pothu next enna vedio podalam nu yosika kudathu akka cooking time le cooking mattum yosithu Raja bro ku tasta cooking panni kodukanum nenachi panni paru ga ellam supera varum❤
@seethasaravanakumar1812
22 күн бұрын
சாந்த சோயா பீன் நிரைய போடக்கூடாது கம்மியா போட்டு செய்துபார் சுவையாக இருக்கும்.😋
@HarshiniSanthiya
22 күн бұрын
Thaiyir uththinungala akka
@mssurya5563
22 күн бұрын
Hair tips sollunga akka
@anuradhakailash4652
22 күн бұрын
சாந்தா உங்களுக்கு கண், மை, புருவம் மிகவும் அழ காக உள்ளன. அண்ணனும் ஏற்ற ஜோடி
@mirunalini6492
22 күн бұрын
Hi, Santha, Biriyani Masala waterla Salt, karam ellam sariya irukkutha endru parthu seiyavum, ❤🌹👌
@anandarvin7988
22 күн бұрын
❤❤🙏💯👌
@narmathaelango6626
22 күн бұрын
Karaikudi slang la pasunga vedio nala irukum bro sis
@SpiceandSpicyKitchen
22 күн бұрын
Soy chunks act like a sponge. This is because it has high content of vegetarian protein and fat. The sponge will absorb the spices and the rice will look tastless. In order to avoid this you need to saute the soya chunks before adding to your briyani. I hope this helps. It takes too much effort to type in Tamil. So, excuse me for my English. I do enjoy your program all the time.
@Saranya88697
22 күн бұрын
சோயா பீன்ஸ் ரெண்டு நிமிஷம் வேக வைக்கணும் உப்பு போட்டு அதுக்கப்புறம் தான் தண்ணி நல்லா வடி கட்டிட்டு போட்டு வணக்கம் அக்கா அப்பதான் டேஸ்டா இருக்கும் பிரியாணி செய்ற மாதிரி தான் கா நல்லா இருக்கும் அக்கா 😋
@user-lt7zg1ch8j
22 күн бұрын
Yenkalukum sonanga
@MonishapradeeshMonishapr-ui9ts
22 күн бұрын
Hi chechi
@gopisanthgopisanth5979
22 күн бұрын
Hi akka anna
@raviswaminathan4743
22 күн бұрын
Ivlo masala poteengale aduppu pathavachheengala
@ValarMathi-xg2pu
22 күн бұрын
அந்த இளவையில ராதிகா மேடம் வந்துட்டு போனாங்க கமல் சார் தான் பக்கத்துல இல்ல ராஜா சார்ந்த
@banu2327
21 күн бұрын
Soya kammiya podanum santha adu karathaim uppaiyum eluthuvedum ok. Vachellam
@premaloganathan2003
22 күн бұрын
அல்லா பின்னே இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க.சாந்தா ராஜா.உங்க வீடியோ சூப்பர்
@shabanasyed1224
22 күн бұрын
Hi akka Soya beans nalla pilijuttu podanum Soya beans briyani pannum podhu masala konjam athigamaga sekkanum because soya niraiya masalava absorb ( urinjum).. Iniku intha soya briyani ya vachea oru comedy podunga.. Soya intha iruku briyani yennga ma
@bhairavajay
22 күн бұрын
அக்கா ஒருவேளை உங்களுக்கு நான் வெஜ் தான் அதிகம் புடிக்கிற அதனால வெச்சி செஞ்சா நல்லா இல்லாத மாதிரி தெரியுதோ என்னமோ ❤
@firelord607
22 күн бұрын
Akka diml video podungA
@kavitha8399
22 күн бұрын
Hii akka
@vijayaradhakrishnan5804
12 күн бұрын
Kassarri sapuduengga dears
@Mrlightgaming170
20 күн бұрын
Enga amma appa unga kita pesa numa
@Gowrikathirvel
22 күн бұрын
அண்ணி எப்பவும் அழகுதான் சூப்பர் அண்ணி
@user-cp3mx4cz7u
22 күн бұрын
கன்னு அவிந்தவனே
@DEMON_INOSUKE_FF
21 күн бұрын
அக்கா பொதினா கொத்தமல்லி தழை போட்டிங்கலா
@pamelasarveswaran
22 күн бұрын
Naa soldren paarunga santha..onnumilla soya va pulinju vachukonga cooker la oil voothi chinnadha pattai kalpaasi podhu appram vengayam thakkali pottu vanakunga..mixy la oru Kai pidi pudhina oru Kai pidi koththamalli,inji,poondu,sombhu,pattai chinna piece,pachchamelaga 3,varamelaga 1 ellam nalla arachu cooker la vooththi vengayathoda seththu nalla vadhaki meal maker ah adhula pottu arisi Alli pottu uppu seththu alavu thanni vooththi konjam briyani masala pottu sorum thanniyum ore alava varavaraikum cooker ah moodi podama kodhikka vachu appram moodi pottu aduppa sim la vachu correct ah 12mins kalichu aduppa off panni nalla aavi adanguna odane dum ah odachu cooker ah open pannunga..nallarukkum..whistle ye vidama ipdi briyani panlam
@nagrajn1506
22 күн бұрын
தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க அண்ணா ❤
@Gee19654
22 күн бұрын
எப்பொழுதும் களந்துவைத்த சாதம் எதுவாக இருந்தாலும் பிரியாணி,அரிசிபருப்பு சாதம், இவைகளுக்கு நாம்போடும் உப்பைவிட ஒருகல் அதிகமாக போட வேண்டும், அதேபோல் காரமும் நாம் எபவும் சுவைக்கும் காரத்தைவிட கொஞ்சம் சுருக்கென்று போடுங்கள் சரியாக இருக்கும்
@AbumusthafaAbumusthafa-co3fd
22 күн бұрын
Oru naal unga make up kid tour podunga anna vezhiya poitu varadkula idha epdi comedy ha podrathunu yosinga....
@user-pn2id1rk4o
22 күн бұрын
ஏன் நீ சாப்பிடலையா சாந்தா
@vanithakrishna2040
22 күн бұрын
na theni ka ungala enaku rompo pudikum ka hii sollunga ka
@PojithRajofficial
22 күн бұрын
Tea சாப்பிட்டு tiffen குடிசிங்கள??? எப்படி???
@sudhavenkat2721
22 күн бұрын
😂😂😂churrukkuuu thovaiyalll😂😂😂😂
@vinothselvi2415
22 күн бұрын
என்ன மிளகாய்த்தூள் போட்டிங்கசாந்தா,தனிமிளகாய்தூள்தான்போடவேண்டும்,ஒரு4பச்சைமிளகாய் போடவேண்டும்
சாந்தா அக்கா நீங்க டேஸ்ட் பண்ணி பாருங்கள் அப்பதான் உப்பு காரம் இருக்கானு தெரியும் எல்லா தையும் போட்டு குக்கர முடி வச்சு விசில் போட்டு ருசி வராது அக்கா. பாவம் அண்ணாவும் பிள்ளைகளும்😢
@laffirnisha3790
22 күн бұрын
தயிர் போடலயா
@prathibavijayakumar6248
22 күн бұрын
Yappa Akka your cooking is a torture for Anna 😮..... Learn cooking please. I think you don't have patience
Пікірлер: 112