கோவிந்தராஜனய்யா பாடிய இப்பாடல்கள் என்றுமே எம் மனதைவிட்டு நீங்காத பாடல்களய்யா இந்தப் பாடல்கள் மூலமாய் ஐயா என்றுமே எம்மோடு வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார். இந்த அழகான பாடல்பதிவிற்கு பலகோடி நன்றிகள்
@saravananlegacy3890
Жыл бұрын
Yes.bro.💯🙏🌹✅💐
@raffelfrancis9850
2 жыл бұрын
''தேர் கொண்ட மன்னன் ஏது பேர் சொல்லும் புலவன் ஏது ஏர் கொண்ட உலவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது'' என்ன அருமையான கவிஞரின் வரிகள்! என்ன அற்புதமான குரல்கள்! என்ன தெய்வீகமான இசை! இவர்களோடு வாழ்ந்தது இப்பிறவியின் பெரும் பயன்!
@ENDRENDRUMSIVAJI
2 жыл бұрын
அருமை
@ramachandran4396
11 ай бұрын
இன்றைைய இளை ஞர்கள்இப்படிப்படட் பாட ல்களைகேட்க வேண்டும்
@alalasundaram5870
10 ай бұрын
1:35
@muniyasamy244
2 жыл бұрын
காலத்தை வென்ற பாடல்கள்
@ENDRENDRUMSIVAJI
2 жыл бұрын
உண்மை
@saravananlegacy3890
Жыл бұрын
Yes.sir.💯✅🙏💐
@kanagasababathiramasamy
10 ай бұрын
உழவைஅரசுதொழ்ல்ஆக்கும்தழைவன்உண்டு
@alagur3947
2 жыл бұрын
இவர்கள் காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று வருத்தம் கொள்கின்றேன்
@bhaskar9048
2 жыл бұрын
பாடல்கள் கேட்க கேட்க இனிமை . மறுபடியும்.அந்தகாலம் வருமா?
@m.selvamselvam5301
Жыл бұрын
❤❤
@v.5029
11 ай бұрын
மறுபடியும் அந்த காலம் வராது. அது பாசத்தின் காலம். இது பணத்தின் காலம்.
@pushpakaranperumal1632
2 жыл бұрын
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்து கொண்டிருக்கின்றேன்.கடவுளுக்கு நன்றிகள் பல.
@rajusathiya724
Жыл бұрын
நாமும்,,,,,,,,,
@shankars2559
14 күн бұрын
super
@samyuktha9832
2 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கனீர்குரல் கருத்துள்ள அருமையான பாடல்கள்
@ENDRENDRUMSIVAJI
2 жыл бұрын
அருமை
@umasethuraman1650
2 ай бұрын
Golden time
@user-bn3ub6yv3b
10 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்🎉🎊👍🎉
@chockalingamt6508
Жыл бұрын
"யாரோடும் பேதம் இல்லை ஊரோடு சேர்ந்துண்ணலாம்" உணவைப் படைக்கும் இறைவன் *விவசாயி*
@krishnasamyp6921
Жыл бұрын
உலகளுக்கே உணவளிப்பவன்
@sakthivelsirkrishna6780
2 жыл бұрын
அத்தனையூம்.அருமை.சீர்காழி.குரல்
@krishnanbala6796
2 жыл бұрын
Fuubh
@ENDRENDRUMSIVAJI
2 жыл бұрын
அருமை
@nmurugan8318
2 ай бұрын
1@@krishnanbala6796
@mega4945
2 жыл бұрын
அருமையான பாடல்கள்.
@krishnasamyp6921
Жыл бұрын
உனக்கே உணவு அளிப்பவன்
@user-dk9wh2eq5t
2 жыл бұрын
அருமை அருமையான வரிகாள்
@khanthasthomas9579
Жыл бұрын
Time can never be stopped, making all older and older, year by year. But these songs beat the time, they never get older ...
@sundaramselvi1722
10 ай бұрын
Í
@sudarsan5461
2 жыл бұрын
தேர் கொண்ட மன்னன் ஏது பேர் சொல்லும் புலவர்கள் ஏது ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது - Sema Lines 👍
@govindarajannatarajan604
2 жыл бұрын
கை கட்டி சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு பொய் சொல்லி பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
@vasudevan6318
2 жыл бұрын
A
@maheswarir4306
2 жыл бұрын
பூம்புகார்
@tholappanv3275
2 жыл бұрын
@@govindarajannatarajan604 p
@selvamkgr7607
2 жыл бұрын
6
@RrVLG
2 жыл бұрын
All songs super
@AbishasHomeStyle
2 жыл бұрын
Very nice 👌👌👌
@MuruGan-vw8xu
Жыл бұрын
இனிமை.மறுபடியும்அந்தகாலம்..வருமா..2023 APL
@dharmarajanr9190
8 ай бұрын
❤phh
@MsRagul2012
3 ай бұрын
Hu
@alagur3947
2 жыл бұрын
Un mela konda asaii super
@Richard-ri6ez
2 жыл бұрын
Super songs
@periyasamypapathi
2 жыл бұрын
நீர் இன்றியமையாது உலகு வான் இன்றியமையாது ஒழுக்கு
@selvarajr6265
2 жыл бұрын
@@periyasamypapathi .
@raffelfrancis9850
2 жыл бұрын
வீரமிருந்தா இந்த காளைய கட்டு வேற வேலை இருந்தா போய் சேலைய கட்டு - இப்படித் தமிழ் எழுத இனி ஒருவன் பிறக்கப் போவதில்லை!
@tharunsaravanantharunsarav8346
2 жыл бұрын
இனிய இரவு வணக்கம் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@hariprakash4604
2 жыл бұрын
சும்மா புத்தி கெட்டு அங்கு இங்கும் சுத்தக்கூடாது 💯 வைர வரிகள் 🔥
@saravananlegacy3890
Жыл бұрын
Yes.💯..unmai🙏🌹
@kannank4824
2 жыл бұрын
Teai. Sivaji. Thanta. Ulagam. Pongataaaaaa
@cayyappanayyappan4643
2 жыл бұрын
super song
@user-pe3xj8rv3r
5 ай бұрын
சூப்பா பாடல்
@MohanrajJebamani
10 ай бұрын
ஆறுகள் குட்டைகள் ஆகி விட்டன!
@jishnu.ambakkatt
2 жыл бұрын
_Does anyone see it now_
@kanagasababathiramasamy
10 ай бұрын
மாடுதமிழணே
@Ganesan-tt1rr
11 ай бұрын
Fm
@Ganesan-tt1rr
11 ай бұрын
Trichy FM Rainbow
@user-jm9db9gg3p
8 ай бұрын
'தேர் கொண்ட மன்னன் ஏது பேர் சொல்லும் புலவன் ஏது ஏர் கொண்ட உலவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது'' Kavinjar இன்றி தமிழ ஏது ?
Пікірлер: 65