எல்லாக் கள்ளரையும் trasfer பண்ண வேண்டும். மனமெல்லாம் கொதிக்குது. தமிழனே தமிழினத்தை வாட்டி வதைக்கிறான். மிகவும் வேதனையாக இருக்கு.
@user-we2ko8wz5q
26 күн бұрын
ட்ரான்பர்ஓ...? உவங்கள டிஸ்மிஸ் பண்ணவேணும்.
@rajarathnamthilagarani8876
21 күн бұрын
பணி நீக்கம் செய்யவேண்டும்.
@somasundaramvisvendra-sl5tm
26 күн бұрын
அம்மா உங்கள் துணிவிற்கு நன்றி🙏
@sivananthan.nishanthan.1371
27 күн бұрын
அம்மாவின் துணிச்சலுக்கும் சரியான நேரத்தில் சாட்டசியம் அளித்தமைக்கும் கோடான கோடி நன்றியும் பாராட்டுக்களும். இவர் போல பாதிக்கப்பட்ட அனைவரும் வாருங்கள்
@user-we2ko8wz5q
26 күн бұрын
தமிழர்கள் மத்தியில் எவ்வழவு கீழ்தரமான வைத்தியர்கள் இருக்கிறார்கள் என்பதன் ஒரு உதாரணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை.
@gnanakulasingamnarmatha2937
26 күн бұрын
ஐயா சரியான கருத்துக்களை சரியான தருணத்தில் கூறியுள்ளீர்கள். வேறு எந்த இடத்திலும் வேலை செய்யாத வகையில் பணி நிறுத்தம் செய்யவேனும். அப்பதான் இவர்கள் உணருவார்கள். Dr.Archchuna சார் வாழ்த்துக்கள்
@thiyagarajahyogeswaranyoge3517
26 күн бұрын
நீண்ட நாள் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். தகைமை இல்லாத அதிகாரிகள் நாசம்
@puvana763
26 күн бұрын
மௌனித்தவர்கள் மீண்டும் எழவேண்டும்
@navasrisathasivam8785
27 күн бұрын
உண்மை ஐயா பாராட்டுக்கள்
@sivachandrikasivamaintham9536
27 күн бұрын
நெடு நாள் கள்வர் ஒருநாள் பிடிபடுவார்கள்
@sivapalansivalingam3372
26 күн бұрын
செவ்வி கண்ட நண்பருக்கு நன்றி.
@shivanathan6833
26 күн бұрын
இங்கே பணிபுரியும் மருத்துவர்கள் சிலர் தங்களதுபணிநேரத்தில் கடமை புரியாது தமக்கு சொந்தமான தனியார் மருத்துவ மனைகளிலே நேரம் செலவிடுவதாக சான்றுகள் உள்ளன விரைவில் இந்த விபரங்கள் படியலிடப்படும்
@mathyratna8089
26 күн бұрын
correct 💯💯
@user-ng7xq2ei4g
23 күн бұрын
@@shivanathan6833 உண்மை
@rajarathnamthilagarani8876
21 күн бұрын
உண்மை
@sivachandrikasivamaintham9536
26 күн бұрын
இன்னும் கடவுளாக வருவார் டாக்டர் அர்ச்சனாவை போல
@pararajasinghamkandasamy1584
26 күн бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும். தொடர்ந்து முறையிடுங்க. கள்ளர்கள் பாடம் படிக்கணும்
@user-ng7xq2ei4g
26 күн бұрын
உண்மை நானும் அனுபவிச்சநான், சின்ன கட்டி காலில் அதுக்கு இங்க செய்ய முடியாது யாழ்ப்பாணம் போக செல்லி யாழ்ப்பாணம் அனும்ப்பி வைச்சு ,,,, அங்க சரியான ஏச்சு வாங்கி மறுநாள் வீடு திரும்பி வந்து தனியார் மருத்துவமணையில் வைத்தியம் செய்த நான் அவ்வளவு துன்பம்,,, இப்ப தான் நல்ல வைத்தியர் கிடைச்சிருக்காரு அவர் நல்லது செய்யட்டும் தயவு செய்து விடுங்க நல்லவர்களை
@sahanasenthuselesta1023
26 күн бұрын
சேவை மனப்பாங்குடன் இறை அச்சத்துடன் தர்மத்தை நினைத்து பணத்தாசையால் அந்நிய நாடு ஓடாமல் பணி ஆற்றுவது வெகு சிலரே அவர்களை தலை வணங்குவோம் ,பணத்தாசை காரணமாக நேர்மையீனமாக பணி ஆற்றும் பலரால் ஏழைகள் பெரும் சிரமத்தில் உள்ளனர் ,வைத்தியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் மண்டை பாரம் போக்க உளவள ஆலோசனைகள் அவசியம் வழங்கப்பட வேண்டும். தரமான நிலை அடையவும் மக்கள் தரமான சேவையை பெறவும் நல்ல நேரம் சிவனருளால் கிடைத்துள்ளது .யாவும் வெற்றி பெற வேண்டும்.
@shivanathan6833
26 күн бұрын
ஊடகங்களே தயவுசெய்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரதும் முறையீடுகளை ஆதாரத்துடன் வெளியிடுங்கள் இங்கே முன் வந்து துணிச்சலாக தங்களுக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வுகள் வைத்தியசலையின் நிர்வாக சீர்கேடுகளைப் பற்றிப்பேசிய அனைவருக்கும் நன்றி
@sivachandrikasivamaintham9536
27 күн бұрын
நாம் இருப்போம் உறுதுணையாக இருப்போம்
@sivachandrikasivamaintham9536
26 күн бұрын
வேலியே பயிரை மேயும் நிலையில்
@anneelizabethchelliah4515
23 күн бұрын
டாக்டர் மாரின் கடமையை செய்விக்கிற நல்ல தலைமைத்துவம் வேண்டும்.
@blackgold8717
26 күн бұрын
இப்படியாக பல கொடுமைகள் அரங்கேறியுள்ளன
@blackgold8717
26 күн бұрын
அனைவரையும் இடம்மாற்ற்றண்டாம் ஒரு சில தலைகளை மாற்ற மிச்சம் வழிக்கு வருவினம்.
@sivachandrikasivamaintham9536
27 күн бұрын
நல்லவர்களை விட முடியாது
@srilathasiva3834
26 күн бұрын
நாங்களும் ஆதரிக்கிறோம் 👍👍👍
@pavany8593
27 күн бұрын
That is great Amma 🙏
@goldamuthurajah6825
26 күн бұрын
Super. Please support to that doctor.
@sivachandrikasivamaintham9536
26 күн бұрын
அப்பாவி மக்களை ஏமாற்றும் செயல் அதிகாரி பலருக்கு
@sivananthan.nishanthan.1371
26 күн бұрын
ஐயா god bless you...!
@yogatheswarysingarajah1489
24 күн бұрын
இது எல்லாம் மருத்துவர்களா வேலையை பறிக்கவேண்டும்
@ParrotInternationalMedia
27 күн бұрын
All chavahachari doctors immediately transfer take action Rani Wickramasinghe please
Ada paviyala 1cro koduthavarukke inth nilay na yaruda Ini helpdesk panuvanga😮
@kathiraveluselvathy4373
26 күн бұрын
Thank you for your opinion Sir
@skrishnamoorthy7634
12 күн бұрын
Verysuper❤❤❤❤❤❤
@skrishnamoorthy7634
12 күн бұрын
ஜெர்மனி 😢😢😢😢😢
@manchulananthanakumar
26 күн бұрын
ஒரு நாளைக்கு நொதானில் 60000/=, யாழ் மருத்துவமனையில் 65000/= இந்த இரண்டும் ஒரே குடும்ப சகோதரர்களின் தனியார் மருத்துவமனை இது திருநெல்வேலி யாழ்ப்பாணத்தில் உள்ளது. இதில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர்களிடம் மருத்தவரைப் பார்க்க வேண்டும். அஜந்தா, சிவயோகம் போன்ற மருத்துவர்கள் அதிக மருந்து பரிந்துரைத்துள்ளனர் இவர்கள் போன்ற மருத்வர் கள் என்ன மனித பிணம் தின்னியல் உந்த அஜயந்த தன்னுடைய மருத்துவ கையொப்பம் இடும் போது uk குறிப்யிடப்படும் uk எல்லாம் இப்படி அதிக மருந்துகள் பரிந்துரை செய்ய முடியாது.
@VigSuntharam
25 күн бұрын
The Ministry of Health of Sri Lanka needs a lot of reform from the top to the bottom. The outspoken and whistle-blower Dr Archuna Ramanathan has become a victim of health ministry, and he is in their playfield. We need many Drs like him. Dr. Archuna, it is heart-wrenching to watch this interview and hear about the immense struggles your hospital is facing. The challenges you confront in administration and the political hurdles are deeply disturbing. Your genuine commitment, confidence, and care for your patients are truly inspiring. The dedication you show in wanting to do good for the people is extraordinary. We need more doctors like you who are willing to stand up and fight for better healthcare. I salute your unwavering commitment and dedication to your patients and staff. I hope your love and services to your patients will be paid off one day for a better and positive outcome to the hospital you love with your passion for servicing to your community. We pray for the truly inspiring work you do for humanity. Take care of yourself, and I am sure the truth will prevail one day.
@user-hd3lo7gv6f
21 күн бұрын
Good
@mathyratna8089
26 күн бұрын
really true👌👌💯💯
@suhipran
24 күн бұрын
feel very sorry for these people. heart breaking. God should help.
Timetable plan poddanum doctors yaar yaar irucckeam yaar enna time varuviam endu😮😮
@nitharsanam630
26 күн бұрын
The 1956 anti-Tamil pogrom, also known as the Gal Oya riots, was the first organized pogrom against Sri Lankan Tamils in the Dominion of Ceylon.[3] It began with anti-Tamil rioting in Colombo, followed by anti-Sinhalese rioting in Batticaloa.The worst of the violence took place in the Gal Oya valley, where local majority Sinhalese colonists and employees of the Gal Oya Development Board commandeered government vehicles, dynamite, and weapons and massacred minority Tamils. It is estimated that over 150 people, mostly Tamils, died during the violence.The police and army were eventually able to bring the situation under control.
@kanagalingammathiruban2260
21 күн бұрын
Dr Archchuna As your efforts Jaffna teaching hospitals real doctors and nurses work load will be decreased Dear people think
@KayalDe-t9r
17 күн бұрын
Enta ammavayum kalla doctors than kondavagkal chavakachcheri la erukkera doctors nerse ellam kallar
@srkeditz001
27 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@chithirasivapalan2707
21 күн бұрын
Think about Jaffna general hospital
@aumsrisaai761
15 күн бұрын
🙏🏼😒😔
@narmathanarmatha8468
22 күн бұрын
Kaal vetalel verappu chavakachcheri hospital ponathekke doctor thoda kudatha edaththel thoddedde phone no keddavar. Naan veddekke vanthy solle aluthedde athekke perake hospital porathellai. Athekke thaathermatem oththulappu.
@christycroos5340
21 күн бұрын
Put in Sinhala and English
@manmathanayagamdorin9545
19 күн бұрын
😂😂
@mathyratna8089
26 күн бұрын
i think last last year eelai lady oruvar intha hospital murai ked parti antha akka padda kashram you tube kuppiddu kathaichu antha akka sonnava doctor nurse illai medicine mare thanthu thanaku body pirassanai iruku naan antha video partheen
@kinsanniru8626
26 күн бұрын
Kadavul erukirar. Jaffna la erukira mulu kallarum pidi padidanha.dr Archuna valka.
@tamilrcworld
26 күн бұрын
Share news
@stharsansinnarasa8834
26 күн бұрын
சாவகச்சேரி மக்களுக்கு சங்குதான். 😂
@pavany8593
27 күн бұрын
Tamilan ala Tamilan ketan
@brocklusner394
26 күн бұрын
Kalla doctors
@kevinroger7656
20 күн бұрын
சாவகச்சேரியில் இருந்து இலவசமா யரழ்ப்பணம் போக வேண்டுமா, அப்படியானால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு போனால் இலவசமாக ஆம்புலன்ஸில் யரழ்ப்பணம் அனுப்பி வைப்பார்கள்
@sivapalansivalingam3372
26 күн бұрын
1980 ஆண்டுகளில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அன்புலன்ஸ் வண்டி இருந்தும் பாவனைகுறைவு காரணம் கூடுதலான வைத்தியசேவை குறைந்த வைத்தியருடன் இங்கேயே நடந்தது ஆனால் இப்போது................................ ..........................
Пікірлер: 97