Wow great ....thank you sister.TMS...is ever TMS..from Sri lanka
@lotus5295
14 күн бұрын
எனக்கு இவர் குரலை கேட்ட பின்பு வேறு எந்த பாடகர்குரலும்பிடிப்பதில்லை.
@rajaravindarrajaravindar613
3 күн бұрын
டி.எம்.எஸ். அய்யா அவர்கள்- தமிழ் திரைப்பட உலகில்-1000 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத இசை தெய்வம்!!
@leelavathipadmanabhan5641
7 күн бұрын
இத்தனைநாட்களாக நான்பார்த்தT.M.S.ஐப்பற்றியபாராட்டுவரிகளுக்கு கோடானுகோடிநன்றிகள் மா.மீகவும் அற்புதமான பாராட்டுரை.இதைவி ட அழகாகயாராலும்இயலாது.வாழ்க பல்லாண்டு❤🎉🎉🎉
@saravananpt1324
8 күн бұрын
என் ஆழ்மனதில் உள்ள ஆதங்கத்தை தோண்டி எடுத்து விட்டீர்கள் சகோதரி. T M S அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் இந்த பிறவி போதாது.
@thirumenisivanantham9340
13 күн бұрын
அற்புதம்!100%உண்மை
@PaulrajM-qu6ci
14 күн бұрын
Great legend , no one will be like him, Different voice for different actors including bakthi songs, clean tamil Pronouncation, great salute to TMS sir.
@sundarambalu313
22 күн бұрын
An excellent tribute to TMS.
@gourisankar2646
28 күн бұрын
Really a great explanation,covered all hit songs memories
@srikrishnaenterprises3161
13 күн бұрын
Very nice voice
@AlagesanAlagesan-bh2wv
19 күн бұрын
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை உங்களுக்கு துணை நிற்கும்.
@muthuramanprm9011
21 күн бұрын
Very Spiritual speech with DIVINE "VAZHGA VALAMUDAN"
@user-kd2zz1ux3h
6 күн бұрын
குரல் வளம் என்னும் உளியால் பாடல்களை செதுக்கிய சிற்பி
Пікірлер: 25