வாழ்த்துக்கள் கனடா நண்பனுக்கு... நன்றிகள் பதிவுக்கு தவகரன் சங்கவி
@kanistithan
7 ай бұрын
கொத்து போடும் போது வாற அந்த சத்தம்..... 🔥🔥🔥🔥 அது நம் நாட்டிற்கே சொந்தமானது..... 😅😅😅
@user-wu6gg7uh8i
7 ай бұрын
அருமையான உணவகம்.. அந்த மனசு தான் கடவுள் ♥️🙏
@n.arumugam7379
7 ай бұрын
Kadaieen name tamil a ilaathadhu varutham
@jaffnaking3971
7 ай бұрын
வாயூறுகிறது ... சென்று சுவைக்க தான் வேண்டும்.. சூப்பர்
@canadaselvan1464
7 ай бұрын
கனடா அந்த கடவுளுக்கு வாழ்த்துக்கள்
@bastiananthony3392
7 ай бұрын
அருமையான வித்தியாசமான உணவகம். நன்றி.
@SinthusanVasuki2501
7 ай бұрын
Nice arrangement shop 👍👍
@s.sivasanth1255
7 ай бұрын
Wonderful video
@jananeeranjith4849
5 ай бұрын
Jaffnala irrthu poi sapdan kottu. Super very taste❤️❤️❤️❤️❤️
@armainayagamelanchiliyan7519
7 ай бұрын
Helping mind very nice
@armainayagamelanchiliyan7519
7 ай бұрын
நல்ல விளக்கமான பதிவு.. நன்றிகள்
@manikandan-se2si
7 ай бұрын
Nice video bro ❤️
@puvasittampalam7046
7 ай бұрын
Wow...super
@user-jm2zr7xh9q
7 ай бұрын
சங்கவி உங்களுடைய அண்ணாவின் மந்திகைக் கடை கொத்து சுப்பராய் இருக்கும்
@KrishanKumar-sw9ld
7 ай бұрын
Good restaurant,, good review..
@alexrobin6586
7 ай бұрын
நல்ல சுத்தமான ஒரு கடை
@SammySayon-lh7kb
7 ай бұрын
SUPER VIDEO THAMPI CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA.
@thiruaishika9186
7 ай бұрын
Ss spicy.anna vaalthukkal oru naal ungada kadaikku varuvom anna
@sethuparamesh1365
7 ай бұрын
Super Valthukal
@Aranee24
7 ай бұрын
அருமையான காணொளி பார்க்கும்போதே அங்கு வந்து சாப்பிடவேண்டும்போலிருக்கிறது அடுத்த முறை வரும்போது உங்களையும் அழைப்பேன்.என்னோடுகட்டாயம் நீங்கள் இருவரும் என்னோடு சாப்பிடவர வேண்டும் இது என் அன்புக் கட்டளை.அதன் எப்படி சாப்பிட விரும்பினேனோ அதேமாதிரி சில சாப்பாடு உள்ளது அதில் ஒன்று சுளகுச் சாப்பாடு அருமையிலும் அருமை.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கனடா நண்பரின் உயரிய குணத்திற்கு வாழ்த்துக்கள்வழ்க வளமுடன்.தவத்திற்கும் தங்கைக்கும் வாழத்துக்கள் அன்புடன் தாஸ் அங்கிள்
சுளகு இதை தமிழ்நாட்டில் பரவலாக முறம் என்றும் தென்தமிழகத்தில் சுளவு என்றும் சொல்வார்கள்.
@user-be1xo3uw5l
7 ай бұрын
ஆங்கில வார்த்தைகளை அதிகமாக கலக்கிறீர்கள் யாழ்ப்பாணத் தமிழ் அழகு இந்தியர்கள் விரும்புவது எங்கள் தமிழை நீங்கள் அங்கு சென்று வந்து இப்பொழுது காணொளிகளில் அதிகம் ஆங்கிலம் வருகிறது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது நண்பர்களே
@mkumar6792
7 ай бұрын
யாழ்ப்பாண தமிழும் அழிந்து கொண்டு வருகிறது
@kalasellathurai5760
7 ай бұрын
வாழ்த்துக்கள்
@dhakshanadhakshana7912
7 ай бұрын
Is sankavi pregnant?? :-)
@gnanawathysriruban1461
7 ай бұрын
🎉🎉
@mathusmathu14
7 ай бұрын
நீங்கள் சாப்பிட்ட மிகுதி சாப்பாட்டை என்ன செய்வீர்கள். உணவை வீணாக்காதீர்கள்.
Пікірлер: 84