நான் இதுவரை செய்தது இல்லை சிஸ்டர் ஆன இப்ப நீங்க செய்த பிறகு நான் செய்து பார்க்கிறேன் சூப்பரா இருக்கும் போல 👌👌👍🙏
@Saraljacob
3 ай бұрын
கண்டிப்பாக செய்ங்க சகோதரி 😊🙏
@selvaranijeyaprakash7969
3 ай бұрын
Nice dish. 😊
@Saraljacob
3 ай бұрын
Thank you 😊
@lalithamurugesan9006
3 ай бұрын
சூப்பர் மெனு Sister.முயற்சி செய்து பாக்கிறேன் sister.பாக்கும் போதே கவர்புல்லா இருக்கு.நீங்க ரசிச்சு சாப்பிடும் போது மட்டன் குழம்பு கூடா தோத்துடும் போலா.Sister இந்த காய் கொலம்பில் வாசம் வரதா.தினமும் அரச்ச மாவையே அரைக்கரதுக்கு.நீங்கல் போடும் மெனுவை சேத்திக்கலாம் Sister.மிகவும் நன்றி sister🤗🥰😘
@Saraljacob
3 ай бұрын
மிக்க நன்றி தோழி 😊❤️🙏
@violetgandhimathi4826
3 ай бұрын
Mutton mathiri veg curry super
@Saraljacob
3 ай бұрын
நன்றி 🙏❤️
@eternalfood6051
2 ай бұрын
I think u have helpers at home
@Saraljacob
2 ай бұрын
Yes I have helpers 😊
@ArulGk-pc7ff
3 ай бұрын
இது நம்ம தமிழ்நாட்டுல ஈரப்பலா அல்லது சீனி பிளாக் சகோதரி இதை நீங்க செய்யும் முறையும் நான் கரெக்டா இருக்கு இது பருப்பு போட்டு செஞ்சு அது மாதிரி செஞ்சா கூட இது ஒரு சைவ மட்டன் குழம்பு பண்ணி சொல்லலாம் அவ்வளவு டேஸ்டா இருக்கும் அருமையான வீடியோ தான்
Пікірлер: 13