ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய மயூர பந்தம் மகத்துவம் மிக்கது. ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய மயூர பந்தத்தை தினமும் சொல்லி வந்தால், சகலவிதமான தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். பகைகள் அனைத்தும் விலகும். தலைமுறை கடந்த பகை அனைத்தும் விலகும்.
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தத்தை ஒருவர் வீட்டில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் அவர்களை இந்த மாந்திரீக ஏவல்கள் அறவே அண்டாது என்பது உறுதி என பாம்பன் சுவாமிகள் அருளியுள்ளார்.
“வரதந திபநக ரகமுக வொருகுக
வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ
வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி
விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு
முனிவருதி “
Connect with Us:
FaceBook: / sahatvtamil
Instagram: / saha_nathan
Twitter: / sahanathan
To buy Saha Nathan Books: www.amazon.com/s?k=saha+natha...
To read Saha Nathan books (FREE if you have kindle account) at Amazon please use the Below Links:
The Art of Renewing Your Hope:
www.amazon.com/Art-Renewing-Y...
Relationship Solutions: A Spiritual Way - Solutions from ancient Indian spiritual science... Kindle Edition:
www.amazon.com/Relationship-S...
The Art of Making Relationships : Win the World by Using Relationship-Building Techniques Kindle Edition
www.amazon.com/Art-Making-Rel...
The Golden Key for Wellness: Wellness by understanding Body, Mind and Emotions
www.amazon.com/Golden-Key-Wel...
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль சகலவிதமான தோஷங்களில் இருந்து விடுபட, பகைகள் அனைத்தும் விலக Mayura Bandham || Srimath Pamban Swamigal
Пікірлер: 34