நகர்ப்பகுதிகளில் சாப்பாடு உள்பட உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இதுவே தரமான உணவு குறைவான விலையில் கிடைத்தால் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதன்படி கோவையில் விக்னேஷ்வரி என்ற பெண் வீட்டில் சமைத்து பலருக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார். இதுதவிர பல வகை பொடிகள், நெய், வற்றல் உள்பட பல்வேறு உணவு பொருட்களை தனது கை பக்குவத்தில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவரை பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.
#கோயம்புத்தூர் #Coimbatore #food #cooking #NanKatrathu
Негізгі бет சமையல் வீடியோ போட்டவங்க... இலவசமா சாப்பாடு போடுறாங்க... | Nan Katrathu
Пікірлер: 19