kzitem.info/news/bejne/w2ullpdmcZp2gW0 போன வருடம் நான் கோவிலுக்கு வந்து 10000 சப்ஸ்க்ரைபர்களுக்கு
@meenam4391
Жыл бұрын
சூப்பர் அக்கா உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு அக்கா இதே மாதிரி நீங்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா பல பேர் பசியைப் போக்குரிங்க சூப்பர் அக்கா 😊😊
@sarojavlogs
Жыл бұрын
👉 வீட்டுக்கு அழைத்து உணவு கொடுத்தால் அது விருந்து 👉 கேட்ட பின் கொடுத்தால் அது பிச்சை 👉 இருக்கும் இடம் தேடி சென்று கொடுத்தால் அது தர்மம் 👉 யாரென தெரியாமல் கொடுத்தால் அது தானம்🤩🤩 சூப்பர் அக்கா இன்னும் மேலும் மேலும் நீங்கள் உயரனும் அக்கா என்னுடைய வாழ்த்துக்கள்😊😊
@Nan_katrathu
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தங்கையே 😂
@dharanikagovindharaj
Жыл бұрын
@@Nan_katrathu athukku yen siripu
@m.ilamathimahamani48
9 ай бұрын
அருமை அருமை சகோதரி எனக்கே ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு வாழ்த்துக்கள் 🙏
@saigrannyremedies4296
Жыл бұрын
நல்ல மனசு நல்ல உள்ளம் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் 😊 அன்பு மகளே
@saijayanthi168
Жыл бұрын
வணக்கம் சிஸ்டர் நான் கூட எதை வேண்டினாலும் கோயிலுக்கு தான் முதல்ல வேண்டுவேன் நீங்களும் கோயில்ல போயி கொண்டாடினது ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் 👍
@Ellamsaiseiyalofficial
Жыл бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kiruthiramesh3452
Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ssm1522
8 ай бұрын
சூப்பர் அக்கா மற்றவர்களுக்கு உதவும் பண்பு அனைவருக்கும் வராது அது உங்களுக்கு இருக்கு கடவுள் நம்பிக்கை மற்றும் துணை கிடைக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vanathilathame3169
17 күн бұрын
Thanga manasu, thanga ponnu😊
@sudhasriram7014
Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் உயர்ந்த எண்ணம் இறைவன் அருள் எப்போதும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் சுகமே சூழ்க அம்மா
@vijimanokar7088
10 ай бұрын
Valthukkal akka
@MaduraValli-vj5zn
11 ай бұрын
நான்கு மாதத்திற்குள் மறுபடியும் ஒன்னே முக்கால் லட்சம் சப்ஸ்கிரைபர் பார்க்கவே ரொம்ப மனசுக்கு சந்தோசமா இருக்குக்கா
@selvarani3614
Жыл бұрын
Menmelum uyarnthu valara vaazhthukalll sister... Really I am so happy.. 😍😍👌👌👌
@ushanandhini2022
Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
@ManiKandan-pj4cl
Жыл бұрын
அருமை
@cinematimes9593
11 ай бұрын
Valthukal 🎉
@aswinijana2759
Жыл бұрын
Vazthukal amma, unmaiyana manasu oda ethu pannalu, nammaku vetri kedaikum
Пікірлер: 118